Singer : L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Thaagam theerum thiraatchai raasam
Ennodu kudi kondathu
Thevaipattaal kannaa nee kudi endrathu
Female : Madhukkadal ondru edhirvara kandu
Sugangalai kondu thudiththavar undu
Madhukkadal ondru edhirvara kandu
Sugangalai kondu thudiththavar undu
Female : Thaagam theerum thiraatchai raasam
ENnodu kudi kondathu
Thevaipattaal kannaa nee kudi endrathu
Female : Sirpa saaththiram yaavaium kondu
Katti vaiththor gopuram endru
Arththa raaththiri aasaiyil nindru
Archchanaigalai seithavar undu
Kalaiththiran yaavum nilaiththidum vannam
Padaiththavan kooda adaikkalam ingae….
Female : ……………..
Female : Thaagam theerum thiraatchai raasam
Ennodu kudi kondathu
Thevaipattaal kannaa nee kudi endrathu
Female : Kumba raasi en kodiyidaiyil thondra
Meenaraasi en poovizhiyil thondra
Kanni rasiyil thondriya paavai
Nallaraasithaan ennenna thevai
Surangalil yaezhum sugangalil noorum
Suvaigalil aarum kalanthathen thegam….
Female : ……………..
Female : Thaagam theerum thiraatchai raasam
Ennodu kudi kondathu
Thevaipattaal kannaa nee kudi endrathu
Female : ……………..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்
என்னோடு குடி கொண்டது
தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது
பெண் : மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு
சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு
மதுக்கடல் ஒன்று எதிர்வரக் கண்டு
சுகங்களை கொண்டு துடித்தவர் உண்டு
பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்
என்னோடு குடி கொண்டது
தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது
பெண் : சிற்ப சாத்திரம் யாவையும் கொண்டு
கட்டி வைத்ததோர் கோபுரம் என்று
அர்த்த ராத்திரி ஆசையில் நின்று
அர்ச்சனைகளை செய்தவர் உண்டு
கலைத்திறன் யாவும் நிலைத்திடும் வண்ணம்
படைத்தவன் கூட அடைக்கலம் இங்கே….
பெண் : ……………………….
பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்
என்னோடு குடி கொண்டது
தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது
பெண் : கும்பராசி என் கொடியிடையில் தோன்ற
மீனராசி என் பூவிழியில் தோன்ற
கன்னி ராசியில் தோன்றிய பாவை
நல்லராசிதான் என்னென்ன தேவை
சுரங்களில் ஏழும் சுகங்களில் நூறும்
சுவைகளில் ஆறும் கலந்ததென் தேகம்…..
பெண் : ……………………….
பெண் : தாகம் தீரும் திராட்சை ரசம்
என்னோடு குடி கொண்டது
தேவைப்பட்டால் கண்ணா நீ குடி என்றது
பெண் : ……………………….