Singer : Sasirekha
Music by : T. Rajendar
Female : Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa
Female : Hei Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa
Female : Kovai idhzh oru pazharasam vaa vaa
Paavai ivaloru pudhu ragam vaa vaa
Kovai idhzh oru pazharasam vaa vaa
Paavai ivaloru pudhu ragam vaa vaa
Female : Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Female : Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa
Chorus : …………….
Female : Maalai pennaakki
Malaithenai kannaakki
Nadhiyai nadaiyaakki
Poongkodiyai idaiyaakki
Female : Moovulagae podhai kolla
Aanulagae adimaiyaaga
Ennai padaiththaanadaa
Naan unnai mathithaenadaa
Female : Iravin adhisayam ulagin
Adhisayam pola irukkuthaa sollu
Deva sundharam deva mandhiram
Pola mayanguthaa nillu
Female : Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Female : Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa
Chorus : …………….
Female : Paaththae urugugiraan
Mugam saernthae maruvugiraan
Paalai parugugiraan
Imai kangal sorugiraan
Female : Puruva villai naanasaikka
Bodhai ellai avan kodukka
Thaavi kuthithaanadaa
Enai thaedi thudhithaanadaa
Thaavi kuthithaanadaa
Enai thaedi thudhithaanadaa
Female : Paavai amuthaththai paruga thudiththathai
Solli thirigiraanae
Santhaega devathai paalai thelikkavae
Jaalam purigiraanae
Female : Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
Female : Dhaagam konda maamoi
Nee thalli podalaamaa
Mogam konda maamoi
Nee muththam thaedalaamaa
Female : Paavai ivaloru pudhu ragam vaa vaa
Kovai idhzh oru pazharasam vaa vaa
Paavai ivaloru pudhu ragam vaa vaa
Kovai idhzh oru pazharasam vaa vaa
Hoi maamaamaamamamaammoi…hoi
Hoi maamaamaamamamaammoi…hoi
பாடகி : சசிரேகா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா
பெண் : ஹேய் தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா
பெண் : கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா
பெண் : ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா
குழு : ……………………..
பெண் : மாலை பெண்ணாக்கி
மலைத்தேனை கண்ணாக்கி
நதியை நடையாக்கி
பூங்கொடியை இடையாக்கி
பெண் : மூவுலகே போதை கொள்ள
ஆணுலகே அடிமையாக
என்னை படைத்தானடா
நான் உன்னை மதித்தேனடா
பெண் : இரவின் அதிசயம் உலகின்
அதிசயம் போல இருக்குதா சொல்லு
தேவ சுந்தரம் தேவ மந்திரம்
போல மயக்குதா நில்லு
பெண் : ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்
பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா
குழு : ………………………..
பெண் : பாத்தே உருகுகிறான்
முகம் சேர்த்தே மருவுகிறான்
பாலை பருகுகிறான்
இமை கண்கள் சொருகிறான்
பெண் : புருவ வில்லை நானசைக்க
போதை எல்லை அவன் கொடுக்க
தாவிக் குதித்தானடா
எனைத் தேடி துதித்தானடா
தாவிக் குதித்தானடா
எனைத் தேடி துதித்தானடா
பெண் : பாவை அமுதத்தை பருக துடித்ததை
சொல்லித் திரிகிறானே
சந்தேக தேவதை பாலை தெளிக்கவே
ஜாலம் புரிகிறானே
பெண் : ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்
பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா
பெண் : பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்