Dhagam Thanindhadhu Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Dialogue : ………………….

Male : Dhaagam thanindhadhu
Dhaagam thanindhadhu annamae
Endru mogham thaniyumoo sornamae
En dhaagam thanindhadhu annamae
Mogham thaniyumoo sornamae
Sagasam pannadhae thangamae
Thangamae ..kura thangamae
Sagasam pannadhae thangamae
Unakku sariyaana jadhai indha singamae
Sagasam pannadhae thangamae
Unakku sariyaana jadhai indha singamae
Dhaagam thanindhadhu annamae
Endru mogham thaniyumoo sornamae

Female : Thalladi thalladi
Thalladi thalladi thaiyathaa podum
Swaamigal pol vandha thagathatha
Thalladi thalladi thaiyathaa podum
Swaamigal pol vandha thagathatha
Sallaabha kizham nalla arivuthaan
Sallaabha kizham nalla arivuthaan
Pengal sabalathil adhu konjam kuraivu thaan
Pengal sabalathil adhu konjam kuraivu thaan
Thalladi thalladi thaiyathaa podum
Swaamigal pol vandha thagathatha

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

வசனம் : ………………….

ஆண் : தாகம் தணிந்தது
தாகம் தணிந்தது அன்னமே
என்று மோகம் தணியுமோ சொர்ணமே
என் தாகம் தணிந்தது அன்னமே
மோகம் தணியுமோ சொர்ணமே
என்று மோகம் தணியுமோ சொர்ணமே
சாகசம் பண்ணாதே தங்கமே ..
தங்கமே …குற தங்கமே ..
உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே…..
சாகசம் பண்ணாதே தங்கமே ..
உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே
சாகசம் பண்ணாதே தங்கமே ..
உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே
தாகம் தணிந்தது அன்னமே
என்று மோகம் தணியுமோ சொர்ணமே

பெண் : தள்ளாடி தள்ளாடி
தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும்
சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா
தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும்
சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா
சல்லாப கிழம் நல்ல அறிவுதான்
சல்லாப கிழம் நல்ல அறிவுதான்
பெண்கள் சபலத்தில் அது கொஞ்சம் குறைவுதான்
பெண்கள் சபலத்தில் அது கொஞ்சம் குறைவுதான்..
தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும்
சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here