Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Maa. Ramachandran

Male : Dhagam theerndhadhadi annamae
Thangamae sornamae annamae
En mogam theeravillai innumae
Thangamae sornamae annamae

Male : Dhagam theerndhadhadi annamae
En mogam theeravillai innumae
Dhagam theerndhadhadi annamae
En mogam theeravillai innumae

Male : Mazhai megam pola vandhu thazhuvi kondalae
En dhegamae kulirndu pogumae
Mazhai megam pola vandhu thazhuvi kondalae
En dhegamae kulirndu pogumae

Female : Kaala neram yedhum illamae
Kanda neram ellam vandhu nillamae
Kaala neram yedhum illamae
Kanda neram ellam vandhu nillamae
Kaathirukka venum rathiri varum varai
Duraiyae ..idhu muraiyae
Kaathirukka venum rathiri varum varai
Duraiyae ..idhu muraiyae

Male : Dhagam theerndhadhadi annamae
En mogam theeravillai innumae
Dhagam theerndhadhadi annamae
En mogam theeravillai innumae

Male : Rathiri varum varai mayilae
Naan kaathiruppenadi kuyilae
Rathiri varum varai mayilae
Naan kaathiruppenadi kuyilae
Ippakatti anaithoru muthamae
Ippakatti anaithoru muthamae
Thandhaal ninaithu magizhum en sithamae

Female : Aathil odum thanniyilla aiyaavae
Idhu adithu kondu povatharkku meiyaavae
Aathil odum thanniyilla aiyaavae
Idhu adithu kondu povatharkku meiyaavae
Kinathil oorum thanni indha rojavae
Kinathil oorum thanni indha rojavae
Idha nenachu paarthu poruthirunga rasavae
Nenachu paarthu poruthirunga rasavae
Aasa rasavae naan un rosavae

Male : Kalai edukkum bothu kaniyae
Un valaiyal satham ketten kiliyae
Kalai edukkum bothu kaniyae
Un valaiyal satham ketten kiliyae
Kalakalathu pochae manasu
Kalakalathu pochae manasu
Indha kilukiluppu rombha pudhusu

Female : Kaattukullae vandha enna singamae
Namma veettukkuthaan ponga ippa thangamae
Kaattukullae vandha enna singamae
Namma veettukkuthaan ponga ippa thangamae
Andhi saanju pinnalae naan vandhiduven
Andhi saanju pinnalae naan vandhiduven
Unga aasa theera ellamae naan thandhiduven
Naanum thandhiduven naaum thandhiduven

Male : Mukkaniyaai inikkira un pechilae
En mogam ellaam theerndhu poochu moochilae
Mukkaniyaai inikkira un pechilae
En mogam ellaam theerndhu poochu moochilae

Both : Mothamaaga nammudaiya uravilae..ae..ae
Mothamaaga nammudaiya uravilae
Rendu muthukkalai pethuklam namma varavilae
Rendu muthukkalai pethuklam namma varavilae
Namma varavilae namma varavilae

Male : Mukkaniyaai inikkira un pechilae
En mogam ellaam theerndhu poochu moochilae
Mukkaniyaai inikkira un pechilae
En mogam ellaam theerndhu poochu moochilae

பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர்  : மா. ராமசந்திரன்

ஆண் : தாகம் தீர்ந்ததடி அன்னமே……..
தங்கமே….சொர்ணமே….அன்னமே……
என் மோகம் தீரவில்லை இன்னுமே…….
தங்கமே…..சொர்ணமே……அன்னமே…….

ஆண் : தாகம் தீர்ந்ததடி அன்னமே……..
என் மோகம் தீரவில்லை இன்னுமே…….
தாகம் தீர்ந்ததடி அன்னமே……..
என் மோகம் தீரவில்லை இன்னுமே…….

ஆண் : மழை மேகம் போல வந்து தழுவிக் கொண்டாலே
என் தேகமே குளிர்ந்து போகுமே
மழை மேகம் போல வந்து தழுவிக் கொண்டாலே
என் தேகமே குளிர்ந்து போகுமே

பெண் : கால நேரம் ஏதும் இல்லாம
கண்ட நேரம் எல்லாம் வந்து நில்லாம
கால நேரம் ஏதும் இல்லாம
கண்ட நேரம் எல்லாம் வந்து நில்லாம
காத்திருக்க வேணும் ராத்திரி வரும் வரை
துரையே…..! இது முறையே…….
காத்திருக்க வேணும் ராத்திரி வரும் வரை
துரையே…..! இது முறையே

ஆண் : தாகம் தீர்ந்ததடி அன்னமே……..
என் மோகம் தீரவில்லை இன்னுமே…….
தாகம் தீர்ந்ததடி அன்னமே……..
என் மோகம் தீரவில்லை இன்னுமே…….

ஆண் : ராத்திரி வரும்வரை மயிலே
நான் காத்திருப்பேனடி குயிலே
ராத்திரி வரும்வரை மயிலே
நான் காத்திருப்பேனடி குயிலே
இப்ப கட்டி அணைத்தொரு முத்தமே தந்தால்
இப்ப கட்டி அணைத்தொரு முத்தமே தந்தால்
நினைத்து மகிழும் என் சித்தமே

பெண் : ஆத்தில் ஓடும் தண்ணியில்ல ஐயாவே
இது அடித்துக் கொண்டு போவதற்கு மெய்யாவே
ஆத்தில் ஓடும் தண்ணியில்ல ஐயாவே
இது அடித்துக் கொண்டு போவதற்கு மெய்யாவே
கிணத்தில் ஊறும் தண்ணி இந்த ரோஜாவே
கிணத்தில் ஊறும் தண்ணி இந்த ரோஜாவே
இத நெனச்சுப் பார்த்து பொறுத்திருங்க ராசாவே
நெனச்சுப் பார்த்து பொறுத்திருங்க ராசாவே
ஆச ராஜாவே……..நானும் ரோசாவே……..

ஆண் : களை எடுக்கும்போது கனியே
உன் வளையல் சத்தம் கேட்டேன் கிளியே
களை எடுக்கும்போது கனியே
உன் வளையல் சத்தம் கேட்டேன் கிளியே
கலகலத்துப் போச்சே மனசு
கலகலத்துப் போச்சே மனசு
இந்த கிளுகிளுப்பு ரொம்ப புதுசு ….

பெண் : காட்டுக்குள்ளே வந்தா என்ன சிங்கமே
நம்ம வீட்டுக்குத்தான் போங்க இப்ப தங்கமே
காட்டுக்குள்ளே வந்தா என்ன சிங்கமே
நம்ம வீட்டுக்குத்தான் போங்க இப்ப தங்கமே
அந்தி சாஞ்ச பின்னாலே நான் வந்திடுவேன்
அந்தி சாஞ்ச பின்னாலே நான் வந்திடுவேன்
உங்க ஆச தீர எல்லாமே நான் தந்திடுவேன்
நானும் தந்திடுவேன்……. நானும் தந்திடுவேன்…….

ஆண் : முக்கனியாய் இனிக்கும் உந்தன் பேச்சிலே
என் மோகம் எல்லாம் தீர்ந்தது என் மூச்சிலே
முக்கனியாய் இனிக்கும் உந்தன் பேச்சிலே
என் மோகம் எல்லாம் தீர்ந்தது என் மூச்சிலே

இருவர் : மொத்தமாக நம்முடைய உறவிலே…….
மொத்தமாக நம்முடைய உறவிலே…….
ரெண்டு முத்துகளை பெத்துக்கலாம் நம்ம வரவிலே….
ரெண்டு முத்துகளை பெத்துக்கலாம் நம்ம வரவிலே….
நம்ம வரவிலே…. நம்ம வரவிலே….

ஆண் : முக்கனியாய் இனிக்கும் உந்தன் பேச்சிலே
என் மோகம் எல்லாம் தீர்ந்தது என் மூச்சிலே
முக்கனியாய் இனிக்கும் உந்தன் பேச்சிலே
என் மோகம் எல்லாம் தீர்ந்தது என் மூச்சிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here