Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Male : Thaagathukku thanni kudichen
Paavathukku thanni adichen
Thaagathukku thanni kudichen
Paavathukku thanni adichen
Thaagatha naan maathikkittendaa
Ippo paavathula maattikkittendaa

Male : Thaagathukku thanni kudichen
Paavathukku thanni adichen
Thaagatha naan maathikkittendaa
Ippo paavathula maattikkittendaa

Male : Madhiyum pochudaa
Nimadhiyum pochudaa
Madhiyum pochudaa
Nimadhiyum pochudaa
Paazhum madhuva kudicha mayakkathilae
Mirugam aachudaa
Manasu mirugam aachudaaa

Male : Thaagathukku thanni kudichen
Paavathukku thanni adichen
Thaagatha naan maathikkittendaa
Ippo paavathula maattikkittendaa

Male : Kalla kudichavan kanna izhappaan
Thanni adichavan thannai azhippaan
…………………………..
Kalla kudichavan kanna izhappaan
Thanni adichavan thannai azhippaan
Sathiyam sonnenada verum
Thathuvam illaiyada

Male : Thaagathukku thanni kudichen
Paavathukku thanni adichen
Thaagatha naan maathikkittendaa
Ippo paavathula maattikkittendaa

Male : Ada naan kudikkala madhuva
Adhu ennai kudikuthadaa
Naan nadakkum bothu ennai paarthu
Naai sirikkuthada
Theru naai sirikkuthadaa

Male : Padichu padichu gaandhi sonnar
Paasathodu annaa sonnaar
En thalaivan kudiyai thadukka
Sattam pottum puriyala
Ippo kudal karugi nadakka kooda mudiyala

Male : Thaagathukku thanni kudichen
Paavathukku thanni adichen
Thaagatha naan maathikkittendaa
Ippo paavathula maattikkittendaa
Paavathilae maattikkittendaa
Paavathilae maattikkittendaa

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திகிட்டேன்டா
இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா…

ஆண் : தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திகிட்டேன்டா
இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா…

ஆண் : மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
பாழும் மதுவக் குடிச்ச மயக்கத்திலே
மிருகம் ஆச்சுடா மனசு மிருகம் ஆச்சுடா

ஆண் : தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திகிட்டேன்டா
இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா…

ஆண் : கள்ளக் குடிச்சவன் கண்ண இழப்பான்
தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான்
………………………………….

ஆண் : கள்ளக் குடிச்சவன் கண்ண இழப்பான்
தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான்
சத்தியம் சொன்னேனடா வெறும்
தத்துவம் இல்லையடா……

ஆண் : தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திகிட்டேன்டா
இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா…

ஆண் : அட நான் குடிக்கல மதுவ
அது என்னை குடிக்குதடா
நான் நடக்கும்போது என்னைப் பாத்து
நாய் சிரிக்குதடா தெரு நாய் சிரிக்குதடா

ஆண் : படிச்சு படிச்சு காந்தி சொன்னார்
பாசத்தோடு அண்ணா சொன்னார்
என் தலைவன் குடியை தடுக்க
சட்டம் போட்டும் புரியல
இப்போ குடல் கருகி நடக்ககூட முடியல..

ஆண் : தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திகிட்டேன்டா
இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா…
பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா…
பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here