Singers : Seerkazhi Govindarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Dharmam engae…
Nyaayam engae…
Ninaithaal mudikkum nenjam engae

Whistling : ……………………..

Female : Dharmam engae…
Nyaayam engae…ae
Ninaithaal mudikkum nenjam engae

Chorus : Dharmam engae…
Female Chorus : Engae…
Chorus : Nyaayam engae…
Female Chorus : Engae…
Chorus : Ninaithaal mudikkum nenjam engae
Female Chorus : Engae…
Aa…..aaa….aaa….aaa….aaa…aaa…
Haaa….aaa….aaa….aaa….aaa…aa…

Male : Ezhai endraal… kozhai illai…
Ezhai yendraal kozhai illai

Female : Ezhundhaal thodarndhaal
Acham illai

Female Chorus : Acham illai

Chorus : Dharmam engae…
Female Chorus : Engae…
Chorus : Nyaayam engae…
Female Chorus : Engae…
Chorus : Ninaithaal mudikkum nenjam engae
Female Chorus : Engae…
Chorus : Ninaithaal mudikkum nenjam engae
Female Chorus : Engae…

Male : Kaaladi osai…

Female : Kai valai osai…

Male : Kaaladi osai

Female : Kai valai osai
Kadal pol ezhundhaal ennavaagum

Male : Ennavaagum

Chorus : Kaaladi osai
Kai valai osai
Kadal pol ezhundhaal ennavaagum

Male : Aayiram aagum
Kai aayudham aagum

Female : Vilagum siraiyum engu pogum

Chorus : Engu pogum

Male : Veera sudhandhiram vendi nindraar
Pinnar verondrum kolvaaro
Veettukku veedoru veeran vandhaal
Indha veenargal velvaaro
Thaayagam kaappavan naayagan avanai
Thaniyae siraiyil viduvaaro
Thaniyae siraiyil viduvaaro…

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தர்மம் எங்கே……
நியாயம் எங்கே…
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே

விசில் : ………………………….

பெண் : தர்மம் எங்கே……
நியாயம் எங்கே…
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே

குழு : தர்மம் எங்கே…
பெண் குழு : எங்கே…
குழு : நியாயம் எங்கே…
பெண் குழு : எங்கே…
குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
பெண் குழு : எங்கே…
ஆ…….ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஹா……ஆஆ……ஆஆ……ஆஅ……ஆஅ…..ஆ…..

ஆண் : ஏழை என்றால்……கோழை இல்லை…
ஏழை என்றால் கோழை இல்லை

பெண் : எழுந்தால் தொடர்ந்தால்
அச்சம் இல்லை

பெண் குழு : அச்சம் இல்லை

குழு : தர்மம் எங்கே…
பெண் குழு : எங்கே… ..
குழு : நியாயம் எங்கே…
பெண் குழு : எங்கே…
குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
பெண் குழு : எங்கே…
குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
பெண் குழு : எங்கே…

ஆண் : காலடி ஓசை…

பெண் : கை வளை ஓசை…

ஆண் : காலடி ஓசை

பெண் : கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்

ஆண் : என்னவாகும்

குழு : காலடி ஓசை
கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்

ஆண் : ஆயிரம் ஆகும்
கை ஆயுதம் ஆகும்

பெண் : விலகும் சிறையும் எங்கு போகும்

குழு : எங்கு போகும்

ஆண் : வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
பின்னர் வேறோன்றும் கொள்வாமோ
வீட்டுக்கு வீடொரு வீரன் வந்தால்
இந்த வீணர்கள் வெல்வாரோ
தாயகம் காப்பவன் நாயகன் அவனை
தனியே சிறையில் விடுவாரோ
தனியே சிறையில் விடுவாரோ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here