Singer : Kousalya

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : Dharmarukku pin pirantha tharuma magarasa
Chorus : Lululululu lulululu
Female : Karnarukku pin pirantha karna magarasa
Chorus : Lululululu lulululu

Female : Saeththu vaikkum punniyamthaan
Kaakkumunnu sonnathundu
Chorus : Adha paaththathenga kannu rendu
Pazhamozhikku arththam undu

Female : Dheivam pola devaraiyaa
Neenga nalla padi vaazhungaiyaa
Chorus : Lululululu lulululu
Lululululu lulululu

பாடகி : கௌசல்யா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : தர்மருக்கு பின் பிறந்த தரும மகராசா
குழு : லுலுலுலு லுலுலுலு
பெண் : கர்ணருக்கு பின் பிறந்த கர்ண மகராசா
குழு : லுலுலுலு லுலுலுலு

பெண் : சேத்து வைக்கும் புண்ணியம்தான்
காக்குமுன்னு சொன்னதுண்டு
குழு : அத பாத்ததெங்க கண்ணு ரெண்டு
பழமொழிக்கு அர்த்தம் உண்டு

பெண் : தெய்வம் போல தேவரையா
நீங்க நல்ல படி வாழுங்கையா
குழு : லுலுலுலு லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here