Singers : P. Susheela, Seerkazhi Govindarajan, S. C. Krishnan and K. Rani

Music by : Ghantasala

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Chorus : Dhaiyai seivere thayai seiveere
Thayaala purushare varuveere
Dhaiyai seivere thayai seiveere
Thayaala purushare varuveere
Thayaala purushare varuveere
Yei thayaala purushare varuveere

Male : Adhiveeratheera edhirkala soora
Arumai manikaal variveere
Chorus : Arumai manikaal variveere
Male : Adiyargal ini tharuvargal
Adhai anbodu thaangal peruveere
Chorus : Ellam umakkae ariveere
Inimael neengal peruveere

Chorus : …………………….

Chorus : Maapillai raja varunga
Unga marumuga tharisanam kidaikaadhunga..aaa..aa..
Maapillai raja varunga
Unga marumuga tharisanam kidaikaadhunga
Maanilamellaam thedi thirinthaalum
Aan azhagan iniyaarunga

Chorus : Azhagaai iranghi varunga
Ellaam umakke parunga
Ini ellaam umakke parunga
Chorus : …………………….

Male : Kreedangal kreedangal keerthi mighum
Kreedangal aahaa aahaa palaappala

Male : Magizhndhu thali kunindhu anindhu kondaal
Maga yosanai thattidungha
Chorus : Maga yosanai thattidungha
Male : Sirandhu vilanghi siramadhil azhagai
Thandhidum thagathaga kreedamunga
Yetru kollunga pottu paarthu kollunga
Chorus : Yetru kollunga pottu paarthu kollunga

Chorus : Muthaaram muthaaram asal muthaaram
Vithaara pengal muthaaram
Muthaaram muthaaram asal muthaaram
Vithaara pengal muthaaram
Maniyapuraanam buja aabaranam
Thaniyaai azhagu tharum aabaranam

Chorus : Achchadi selai kichadi thavani
Achchadi selai kichadi thavani
Aanandham tharum adhisiya ragamae
Anindhu kolveere amma thunindhu varuveere

Male Chorus : Ratchaigal ratchaigal paadha ratchaigal
Naatiya sittsaikke yetra ratchaigal

Male : Poikkal kudhiraikkum idhu rombha vattam ahaan
Pommalattam pola nammaiyae aattum
Poikkal kudhiraikkum idhu rombha vattam ahaan
Pommalattam pola nammaiyae aattum
Pottukitta kaalai vattama ottum
Thathiththaa thathiththaa thalaathaikattum

Male Chorus : Ratchaigal ratchaigal paadha ratchaigal
Naatiya sittsaikke yetra ratchaigal
Ratchaigal ratchaigal paadha ratchaigal
Naatiya sittsaikke yetra ratchaigal

Chorus : Vayadho sari jodi o raja
Vandhom unai naadi..aa…aa…
Female : Vannamuga kattazhagi nanae
Vananmalar kannazhagi nanae
Vannamuga kattazhagi nanae
Vananmalar kannazhagi nanae
Chorus : Kannal paarunga kaadhaal kelunga
Inba nilai kanuvom vaa raaja
Inba nilai kanuvom vaa raaja

Chorus : Vayadho sari jodi o raja
Vandhom unai naadi..aa…aa…

Female : Ennai polae ulaginil yedhu
Ennam pola palagidum maadhu
Ennai polae ulaginil yedhu
Ennam pola palagidum maadhu
Chorus : Thannaal thayungudhe unnaal mayangudhae
Inba nilai kanuvom vaa raaja
Inba nilai kanuvom vaa raaja

Chorus : Vayadho sari jodi o raja
Vandhom unai naadi..aa…aa…

பாடகர்கள் : பி. சுஷீலா, சீர்காழி கோவிந்தராஜன்,

எஸ்.சி. கிருஷ்ணன்மற்றும் கே. ராணி

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

குழு : தயை செய்வீரே தயை செய்வீரே
தயாள புருஷரே வருவீரே
தயை செய்வீரே தயை செய்வீரே
தயாள புருஷரே வருவீரே
தயாள புருஷரே வருவீரே
ஏய் தயாள புருஷரே வருவீரே

ஆண் : அதிவீரதீர எதிர்கால சூர
அருமை மணிகாள் வருவீரே
குழு : அருமை மணிகாள் வருவீரே

ஆண் : அடியார்கள் இனித் தருவார்கள்
அதை அன்போடு தாங்கள் பெறுவீரே

குழு : எல்லாம் உமக்கே அறிவீரே
இனிமேல் நீங்கள் பெறுவீரே

குழு : ……………………………

குழு : மாப்பிள்ளை ராஜா வாருங்க
உங்க மறுமுக தரிசனம் கிடைக்காதுங்க ஆ…ஆ..
மாப்பிள்ளை ராஜா வாருங்க
உங்க மறுமுக தரிசனம் கிடைக்காதுங்க
மாநிலமெல்லாம் தேடித் திரிந்தாலும்
ஆணழகன் இனியாருங்க…..

குழு : அழகாய் இறங்கி வாருங்க
எல்லாம் உமக்கே பாருங்க…
இனி எல்லாம் உமக்கே பாருங்க…

குழு : …………………..

ஆண் : கிரீடங்கள் கிரீடங்கள் கீர்த்தி மிகும்
கிரீடங்கள் ஆஹா ஆஹா பளபளாபப்பளா

ஆண் : மகிழ்ந்து தலை குனிந்து அணிந்து கொண்டால்
மகா யோசனை தட்டிடுங்க
குழு : மகா யோசனை தட்டிடுங்க

ஆண் : சிறந்து விளங்கி சிரமதில் அழகை
தந்திடும் தகதக கிரீடமுங்க
ஏற்றுக் கொள்ளுங்க போட்டுப் பார்த்துக் கொள்ளுங்க
குழு : ஏற்றுக் கொள்ளுங்க போட்டுப் பார்த்துக் கொள்ளுங்க

குழு : முத்தாரம் முத்தாரம் அசல் முத்தாரம்
வித்தாரப் பெண்கள் முத்தாரம்
முத்தாரம் முத்தாரம் அசல் முத்தாரம்
வித்தாரப் பெண்கள் முத்தாரம்
மணியாபரணம் புஜ ஆபரணம்
தனியாய் அழகு தரும் ஆபரணம்

குழு : அச்சடி சேலை கிச்சடி தாவணி
அச்சடி சேலை கிச்சடி தாவணி
ஆனந்தம் தரும் அதிசய ரகமே
அணிந்து கொள்வீரே அம்மா துணிந்து வருவீரே

குழு : ரட்ஷைகள் ரட்சைகள் பாத ரட்சைகள்
நாட்டிய சிட்சைக்கே ஏற்ற ரட்சைகள்
ஆண் : பொய்க்கால் குதிரைக்கும் இது ரொம்ப வாட்டம்
பொம்மலாட்டம் போல நம்மையே ஆட்டும்
பொய்க்கால் குதிரைக்கும் இது ரொம்ப வாட்டம்
பொம்மலாட்டம் போல நம்மையே ஆட்டும்
போட்டுகிட்டா காலை வாட்டமா ஓட்டும்
தத்தித்தா தத்தித்தா தாளத்தைக் காட்டும்

குழு : ரட்ஷைகள் ரட்சைகள் பாத ரட்சைகள்
நாட்டிய சிட்சைக்கே ஏற்ற ரட்சைகள்
ரட்ஷைகள் ரட்சைகள் பாத ரட்சைகள்
நாட்டிய சிட்சைக்கே ஏற்ற ரட்சைகள்

குழு : வயதோ சரி ஜோடி ஒ ராஜா
வந்தோம் உனை நாடி..ஆ…

பெண் : வண்ணமுகக் கட்டழகி நானே
வண்ணமலர் கண்ணழகி நானே
வண்ணமுகக் கட்டழகி நானே
வண்ணமலர் கண்ணழகி நானே

குழு : கண்ணால் பாருங்க காதால் கேளுங்க
இன்ப நிலை காணுவோம் வா ராஜா
இன்ப நிலை காணுவோம் வா ராஜா

குழு : வயதோ சரி ஜோடி ஒ ராஜா
வந்தோம் உனை நாடி..ஆ…

பெண் : என்னைப் போலே உலகினில் ஏது
எண்ணம் போலே பழகிடும் மாது
என்னைப் போலே உலகினில் ஏது
எண்ணம் போலே பழகிடும் மாது

குழு : தன்னால் தயங்குதே உன்னால் மயங்குதே
இன்பநிலை காணுவோம் வா ராஜா
இன்ப நிலை காணுவோம் வா ராஜா

குழு : வயதோ சரி ஜோடி ஒ ராஜா
வந்தோம் உனை நாடி..ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here