Singers : Devi Sri Prasad and Divya Vijayagopal

Music by : Devi Sri Prasad

Male : {Yo check it out check it out check check it out
Get up get up oh lets get it up
Chor majakae nanana oh ah} (2)
Lets go..

Male : Dheem thanakka thillana dheema thanakka thillana
Theer therikum villan naandhanae
Female : Dheem thanakka thillana dheema thanakka thillana
Thee pudicha nila naandhanae

Male : Naan otha kiss-u thaaren
Un raatham desa paaren
Nooru kuthira veghathoda potipodumae

Female : Naan otha hug-u thaaren
Kick-u yerum paaren
Matham pudicha yaanai pola maruve

Male : Ey kannan naan kannanuku annan
Adi leelaighalil mannan
Anda manmathanin maaman naandhanae

Female : Athai naan menakaiku athai
Naan kathutaren vitha
Anda vithaikellam boss-u naandhanae

Male : Dheem thanakka thillanaaa….. dheema thanakka thillana
Theer therikum villan naandhanae

Male : Vetti vaicha apple pola un kanam irupadalae
Parthalae nakkelam echil uripoghudae
Pooti vaicha pudhaiyal pola
Un udambu irupadalae
Thiruda thaan en nenju thittam theeti pakudhae

Female : Hey kathi kathi kathi
Un kannu rendum kathi
Neram kaalam parkamal varudhae yena suthi
Vetti vetti vetti
Un vetkatha nee vetti
Vegha vaika kekuriyae thee petti

Male : Ey kannan naan kannanuku annan
Adi leelaighalil mannan
Anda manmathanin maaman naandhanae

Female : Athai naan menakaiku athai
Naan kathutaren vitha
Anda vithaikellam boss-u naandhanae

Male : Ey..dheemthanakka thillanaaa…
Dheem thanakka thillana dheema thanakka thillana
Theer therikum villan naandhanae
Female : Dheem thanakka thillana dheema thanakka thillana
Thee pudicha nila naandhanae

Female : Saharavil elani pola
Chirapunji tea-a pola
Yengheyum yeppodhum un tagham theerpenae

Male : Pluto’vil water pola
Yennoda nenjukulla
Yaarukum teriyamal olinjirika neethaanae

Female : Raa raa raa raa raa raa
Nee angam nokki raa raa
Inbamana imsai panna nee rathiri raa

Male : Ey vaadi vaadi vaadi
Nee meesai illa kedi
Okasari sorkathai nee paaradi

Male : Ey kannan naan kannanuku annan
Adi leelaighalil mannan
Anda manmathanin maaman naandhanae

Female : Athai naan menakaiku athai
Naan kathutaren vitha
Anda vithaikellam boss-u naandhanae

Male : Ey..dheemthanakka thillanaaa…
Dheem thanakka thillana dheema thanakka thillana
Theer therikum villan naandhanae
Female : Dheem thanakka thillana dheema thanakka thillana
Thee pudicha nila naandhanae

Male : Yo check it out check it out check check it out
Get up get up oh lets get it up
Chor majakae nanana oh ah

பாடகி : திவ்யா விஜயகோபால்

பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ………………………….

ஆண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ
தெறிக்கும் வில்லன் நான்
தானே
பெண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
நிலா நான்தானே

ஆண் : நான் ஒத்த கிஸ்சு
தாறேன் உன் ரத்த தேச
பாரேன் நூறு குதிரை
வேகத்தோட போட்டி
போடுமே

பெண் : நான் ஒத்த ஹக்கு
தாறேன் கிக்கு ஏறும் பாரேன்
மதம் புடிச்ச யானை போல
மாறுவே

ஆண் : ஏ கண்ணன் நான்
கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன்
நான்தானே

பெண் : அத்தை நான்
மேனகைக்கு அத்தை
நான் கத்துதாறேன்
வித்த அந்த வித்தை
கெல்லாம் பாஸு நான்
தானே

ஆண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ
தெறிக்கும் வில்லன் நான்
தானே

ஆண் : வெட்டி வச்ச ஆப்பிள்
போல உன் கன்னம் இருப்பதால
பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில்
ஊறிப்போகுதே பூட்டி வச்ச புதையல்
போல உன் உடம்பு இருப்பதால
திருடத்தான் என் நெஞ்சு திட்டம்
தீட்டி பாக்குதே

பெண் : ஹே கத்தி கத்தி
கத்தி உன் கண்ணுரெண்டும்
கத்தி நேரம் காலம் பாா்க்காமல்
வருதே என்னை சுத்தி வெட்டி
வெட்டி வெட்டி உன் வெட்கத்த
நீ வெட்டி வேக வைக்க கேக்குறியே
தீப்பெட்டி

ஆண் : ஏ கண்ணன் நான்
கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன்
நான்தானே

பெண் : அத்தை நான்
மேனகைக்கு அத்தை
நான் கத்துதாறேன்
வித்த அந்த வித்தை
கெல்லாம் பாஸு நான்
தானே

ஆண் : ஏ தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீ தெறிக்கும்
வில்லன் நான்தானே
பெண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
நிலா நான்தானே

பெண் : சஹாராவில்
இளனி போல சிரபுஞ்சி
டீய போல எங்கேயும்
எப்போதும் உன் தாகம்
தீர்ப்பேனே

ஆண் : ப்ளுடோவில் வாட்டர்
போல என்னோட நெஞ்சுகுள்ள
யாருக்கும் தெரியாமல்
ஒளிஞ்சிருக்க நீதானே

பெண் : ரா ரா ரா ரா ரா
ரா நீ அங்கம் நோக்கி
ரா ரா இன்பமான இம்சை
பண்ண நீ ராத்திரி ரா

ஆண் : ஏ வாடி வாடி வாடி
நீ மீசை இல்லா கேடி ஒக்க
சாரி சொர்கத்தை நீ பாரடி

ஆண் : ஏ கண்ணன் நான்
கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன்
நான்தானே

பெண் : அத்தை நான்
மேனகைக்கு அத்தை
நான் கத்துதாறேன்
வித்த அந்த வித்தை
கெல்லாம் பாஸு நான்
தானே

ஆண் : ஏ தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீ தெறிக்கும்
வில்லன் நான்தானே
பெண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
நிலா நான்தானே

ஆண் : ………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here