Dheema Song Lyrics is a track from Life Insurance Kompany – Tamil Movie 2024, Starring Pradeep Ranganathan, S J Suryah, Krithi Shetty, Yogi Babu, Seeman, Gouri Kishan, Shah Rah and Others. This song was sung by Anirudh Ravichander, music composed by Anirudh Ravichander and lyrics written by Vignesh Shivan.

Singer : Anirudh Ravichander

Music Director : Anirudh Ravichander

Lyricist : Vignesh Shivan

Male : Dheema dheema dheema dheema
Dheema dheema|
Irudhaya kootai idithavale
En pettrorku chella marumagale

Male : On pakkathula naan paduka,
Vazhi sollamma
On rathathila pethedhukka
Vidhi viduma

Male : Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema

Male : Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….

Male : Hmm Oor naduvinil oru theriynil
Midha veyilinil idha velichathil
Mazhai varumena unai tharumena
Andathin ennam enn enna ena|

Male : Nee amaithidum veetukul ulla
Poochedigalin pookalai vella
Surul mudiyudan iru magangalai
Iraivalangida imai niraindhida|

Male : Kada kada vena kavidhaigalena
Kadhai valarndhadhum avarm malarndhadhum
Maru murai iru murai
Un piraviye kidaikkanum

Male : Avargalukkumme un mugam konda
Iru magalgalum irai arulinil
Anaivarum azhagiya
Suyapadangali edukkavae

Male : On pakkathula naan paduka,
Vazhi sollamma
On rathathila pethedhukka
Vidhi viduma

Male : Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema
Dheema dheema dheema
Dheema dheema dheema dheema dheema

Male : Dheema dheema dheema dheema
Dheema dheema….
Dheema dheema dheema dheema
Dheema dheema….

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்

ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
இருதய கூட்டை
இடித்தவளே
என் பெற்றோர்க்கு
செல்ல மருமகளே

ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்துல பெத்தெடுக்க
விதி விடுமா

ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா

ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா

ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா

ஆண் : ஊர் நடுவினில்
ஓர் தெருவினில்
மித வெயிலினில்
இத வெளிச்சத்தில்

ஆண் : மழைவருமென
உன்னை தருமென
அண்டத்தின் எண்ணம்
என்னென்னன

ஆண் : நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள
பூச்செடிகளின் பூக்களை வெல்ல
சுருள் முடியுடன் இரு மகன்களை
இறைவழங்கிட இமை நிறைந்திட

ஆண் : கட கட வென கவிதைகளென
கதை வளர்ந்ததும் அவள் மலர்ந்ததும்
மறுமுறை இருமுறை
உன் பிறவியே கிடைக்கணும்

ஆண் : அவர்களுக்குமே உன்முகம் கொண்ட
இரு மகள்களை இறை அருளிட
அனைவரும் அழகிய
சுயபடங்களை எடுக்கவே

ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்துல பெத்தெடுக்க
விதி விடுமா

ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா

ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா

ஆண் : தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here