Singer : Sathyaprakash

Music by : Javed Riaz

Lyrics by : Lalithanand

Humming : ………….

Male : Dheivangal unnodu
Penne nil thembodu
Thunive thunaiyai pothum
Kambeeram unnodu
Kaandeebam kannodu
Arive aranaai aagum

Male : Vilugira moongilaga maaridatha neeyume
Yerugira aeniyaga neeyum maarum nerame
Thurumbaiyum thoongalaaku pathukappu aagume
Thuyarangal thoorum pothum veelnthidathu vaaname

Humming : ……………

Male : Karuvil irunthai thaniyai thane
Thanimai enna puthitha
Paniyin kudathil piranthai neeye
Suvargal enna valiyatha

Male : Modhi paarthaal thisaigal thirakkum
Thadaigal unakethum peritha ho ho
Veelven endra ninaithai vithiye
Ennum kelvi elum velvi polutha

Male : Hoo oo
Dheivangal unnodu
Penne nil thembodu
Thunive thunaiyai pothum
Kambeeram unnodu
Kaandeebam kannodu
Arive aranaai aagum

Male : Dheivangal unnodu
Penne nil thembodu
Thunive thunaiyai pothum
Kambeeram unnodu
Kaandeebam kannodu
Arive aranaai aagum

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த்

முனங்கல் : …………

ஆண் : தெய்வங்கள் உன்னோடு
பெண்ணே நில் தெம்போடு
துணிவே துணையாய் போதும்
கம்பீரம் உன்னோடு காண்டீபம் கண்ணோடு
அறிவே அரணாய் ஆகும்

ஆண் : விழுகிற மூங்கிலாக மாறிடாதே நீயுமே
ஏறுகிற ஏணியாக நீயும் மாறும் நேரமே
துரும்பையும் தூண்களாக்கு பாதுகாப்பு ஆகுமே
துயரங்கள் தூறும் போதும் வீழ்ந்திடாது வானமே

முனங்கல் : …………………….

ஆண் : கருவில் இருந்தாய் தனியாய் தானே
தனிமை என்ன புதிதா
பனியின் குடத்தில் பிறந்தாய் நீயே
சுவர்கள் என்ன வலியதா

ஆண் : மோதிப் பார்த்தால் திசைகள் திறக்கும்
தடைகள் உனக்கு ஏதும் பெரிதா
வீழுவேன் என்றா நினைத்தாய்
விதியே என்னும் கேள்வி எழும் வேள்வி பொழுதா

ஆண் : ஓஒ….தெய்வங்கள் உன்னோடு
பெண்ணே நில் தெம்போடு
துணிவே துணையாய் போதும்
கம்பீரம் உன்னோடு காண்டீபம் கண்ணோடு
அறிவே அரணாய் ஆகும்

ஆண் : தெய்வங்கள் உன்னோடு
பெண்ணே நில் தெம்போடு
துணிவே துணையாய் போதும்
கம்பீரம் உன்னோடு காண்டீபம் கண்ணோடு
அறிவே அரணாய் ஆகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here