Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Haei dhaesaadhi dhaesam ellaam
Indha raasaavin raasaangam thaan
Dhaevaadhi dhaevar ellaam
Ivar dhaasaana dhaasanga thaan
Naan vandhaa thaer melae
Nee vandhu maar melae
Sandhanam poosidanum haei
Veeraadhi veerannu sooraadhi soorannu
Yaarum pesidanum
Vandhu visiri veesidanum haei

Male Chorus : Haei dhaesaadhi dhaesam ellaam
Indha raasaavin raasaangam thaan
Dhaevaadhi dhaevar ellaam
Ivar dhaasaana dhaasanga thaan

Female : Vithaara kalli
Vazhi thappi ponaa
Kothoda mullu kuthiduchaa

Male : Othaasa seiya ododi vandha
Athaana kandu ottikkichaa

Female : Maaman viral pattu viral pattu thaan
Malarum madal vittu ila mottu thaan

Male : Haa kaaman kan pattu kan pattu thaan
Kaniyum udhirattum kilai vittu thaan

Female : Kannaalan konjura

Male : Kanni nee thaanaa

Female : Kaiyodu allura

Male : Kombu thaenaa

Female : Pennaaga vandhadhu

Male : Vanna maan thaanaa

Female : Sithaada kattura

Male : Chinna meenaa

Female : Unakkaaga manam vaada
Varalaam medhuvaa thodalaam

Male : Dhaesaadhi dhaesam ellaam
Indha raasaavin raasaangam thaan
Dhaevaadhi dhaevar ellaam
Ivar dhaasaana dhaasanga thaan
Naan vandhaa thaer melae
Nee vandhu maar melae
Sandhanam poosidanum
Vandhu visiri veesidanum haei haei

Male Chorus : Haei dhaesaadhi dhaesam ellaam
Indha raasaavin raasaangam thaan

Male : Eppodhum naanum kuri vechu paathaa
Thappaadhu paaru sathiyamaa

Female : Mallaadi endrum malai yera paakkum
Killaadi nee thaan sollanumaa

Male : Naanum pudhu mettu pudhu mettu thaan
Padikka mayangattum mani chittu thaan

Female : Neeyum idai thottu idai thottu thaan
Varutham vilagattum enai vittu thaan

Male : Thottaalae pongudhu

Female : Indha neerodai

Male : Thaalaatta vandhadhu

Female : Andhi vaadai

Male : Mundhaanai kondadhu

Female : Indha maanjolai

Male : Muthaada cholludhu

Female : Indha vaelai

Male : Madi meedhu kudiyaera
Idam thaan adiyae dhinam thaan

Male : Dhaesaadhi dhaesam ellaam
Indha raasaavin raasaangam thaan
Dhaevaadhi dhaevar ellaam
Ivar dhaasaana dhaasanga thaan
Naan vandhaa thaer melae
Nee vandhu maar melae
Sandhanam poosidanum haei
Veeraadhi veerannu sooraadhi soorannu
Yaarum pesidanum
Vandhu visiri veesidanum hoi haei

Male Chorus : Yaarum pesidanum
Vandhu visiri veesidanum hoi

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹேய் தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்
நான் வந்தா தேர் மேலே
நீ வந்து மார் மேலே
சந்தனம் பூசிடணும் ஹேய்
வீராதி வீரன்னு சூராதி சூரன்னு
யாரும் பேசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேய்

ஆண் குழு : தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்

பெண் : வித்தாரக் கள்ளி
வழி தப்பிப் போனா
கொத்தோட முள்ளு குத்திடுச்சா

ஆண் : ஒத்தாச செய்ய ஓடோடி வந்த
அத்தானக் கண்டு ஒட்டிக்கிச்சா

பெண் : மாமன் விரல் பட்டு விரல் பட்டுத்தான்
மலரும் மடல் விட்டு இள மொட்டுத்தான்

ஆண் : ஹா காமன் கண் பட்டு கண் பட்டுத்தான்
கனியும் உதிரட்டும் கிளை விட்டுத்தான்

பெண் : கண்ணாளன் கொஞ்சுற

ஆண் : கன்னி நீ தானா

பெண் : கையோடு அள்ளுற

ஆண் : கொம்புத் தேனா

பெண் : பெண்ணாக வந்தது

ஆண் : வண்ண மான் தானா

பெண் : சித்தாட கட்டுற

ஆண் : சின்ன மீனா

பெண் : உனக்காக மனம் வாட
வரலாம் மெதுவா தொடலாம்

ஆண் : தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்
நான் வந்தா தேர் மேலே நீ வந்து மார் மேலே
சந்தனம் பூசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேஹேய்

ஆண் குழு : ஹேய் தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்

ஆண் : எப்போதும் நானும் குறி வெச்சுப் பாத்தா
தப்பாது பாரு சத்தியமா

பெண் : மல்லாடி என்றும் மலை ஏறப் பாக்கும்
கில்லாடி நீ தான் சொல்லணுமா

ஆண் : நானும் புது மெட்டு புது மெட்டுத்தான்
படிக்க மயங்கட்டும் மணிச் சிட்டுத்தான்

பெண் : நீயும் இடை தொட்டு இடை தொட்டுத்தான்
வருத்தம் விலகட்டும் எனை விட்டுத்தான்

ஆண் : தொட்டாலே பொங்குது

பெண் : இந்த நீரோடை

ஆண் : தாலாட்ட வந்தது

பெண் : அந்தி வாடை

ஆண் : முந்தானை கொண்டது

பெண் : இந்த மாஞ்சோலை

ஆண் : முத்தாடச் சொல்லுது

பெண் : இந்த வேளை

ஆண் : மடி மீது குடியேற
இடம் தா அடியே தினம்தான்

ஆண் : தேசாதி தேசம் எல்லாம்
இந்த ராசாவின் ராசாங்கம்தான்
தேவாதி தேவர் எல்லாம்
இவர் தாசான தாசங்கதான்
நான் வந்தா தேர் மேலே நீ வந்து மார் மேலே
சந்தனம் பூசிடணும் ஹேய்
வீராதி வீரன்னு சூராதி சூரன்னு
யாரும் பேசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேய்

ஆண் குழு : யாரும் பேசிடணும்
வந்து விசிறி வீசிடணும் ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here