Dhesamengum Viduthalai Song Lyrics is song from Thooya Ullam Tamil Film– 1961, Starring Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. Balaji, Savithiri, E. V. Saroja, M. S. Sundaribai and Sandhiya Jayaram. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Kannadasan
Female : Dhesam engum viduthalai vizha
Veera thiru vilanghum vettri thiruvizha
Chorus : Dhesam engum viduthalai vizha
Veera thiru vilanghum vettri thiruvizha
Dhesam engum viduthalai vizha
Female : Ezhai endrum adimai endrum
Evanumillaiyae
Ezhai endrum adimai endrum
Evanumillaiyae
Engal bharathiyin vaarthaigal polae
Hoo o o
Chorus : Dhesam engum viduthalai vizha
Veera thiru vilanghum vettri thiruvizha
Dhesam engum viduthalai vizha
Male : Hoo o o o o….
Suthandhiram vandhavudan thoonghivittomae
Sonnadhellaam marandhu naam nadanthu vittomae
Suthandhiram vandhavudan thoonghivittomae
Sonnadhellaam marandhu naam nadanthu vittomae
Sadhanaiyo siridhum illai thalarndhu vittomae
Palanillamal medai yeri pesigindromae
Male : Sendra kaalam konjamillaiye
Namm sindhai pola seigai illayae
Chorus : Sendra kaalam konjamillaiye
Namm sindhai pola seigai illayae
Sendra kaalam konjamillaiye
Male : Kazhughu pola vilaigalellam parakkudhu ingae
Kalviynmai kollai laabam valarndhadhu ingae
Female : Kazhughu pola vilaigalellam parakkudhu ingae
Kalviynmai kollai laabam valarndhadhu ingae
Male : Velai illaa thindattam perugudhu ingae
Vendi nindra unmaiyaana suthanthiram engae
Irulil veezhndha dhesamaanadhae
Adhai enni paarkka vandha naalidhae
Chorus : Irulil veezhndha dhesamaanadhae
Adhai enni paarkka vandha naalidhae
Irulil veezhndha dhesamaanadhae
Adhai enni paarkka vandha naalidhae
Female : Dhesam engum viduthalai vizha
Veera thiru vilanghum vettri thiruvizha
Chorus : Dhesam engum viduthalai vizha
Veera thiru vilanghum vettri thiruvizha
Dhesam engum viduthalai vizha
Male : Padhavi vettai lunja oozhal malindhu vittadhae
Padhukki vaikkum koottamingae niraindha vittadhae
Female : Padhavi vettai lunja oozhal malindhu vittadhae
Padhukki vaikkum koottamingae niraindha vittadhae
Male : Madha virodham jaadhi sandai valarndhu vittadhe
Madha virodham jaadhi sandai valarndhu vittadhe
Manidhanaiye manidhn thinnum kaalam aandhe
Idhu suyanalathaal vandhadhallava
Idhai tholaippadhum namm kadamai allava
Chorus : Suyanalathaal vandhadhallava
Idhai tholaippadhum namm kadamai allava
Suyanalathaal vandhadhallava
Idhai tholaippadhum namm kadamai allava
Male : Ellaarum ellaamum pera vendum
Chorus : Peravendum
Male : Illamai illamal aravendum
Chorus : Aravendum
Female : Ellaarum ellaamum pera vendum
Illamai illamal aravendum
Chorus : Ellaarum ellaamum pera vendum
Illamai illamal aravendum
Male : Indha vaazhvinai yeidhi
Vaazhndhidum naalae
Inba thaayagam ulaginil engum
Oliyum manamum adaiyum naalaam
Male : Hoo..o o o o….
Chorus : Vaazhga thaayagam vaazhiyavae
Vaazhga thaayagam vaazhiyavae
Vaazhga thaayagam vaazhiyavae
Vaazhga thaayagam vaazhiyavae
Chorus : Vaazhga thaayagam vaazhiyavae
Vaazhga thaayagam vaazhiyavae
Vaazhga thaayagam vaazhiyavae
Vaazhga thaayagam vaazhiyavae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : தேசமெங்கும் விடுதலை விழா
வீரத் திரு விளங்கும் வெற்றித் திருவிழா
குழு : தேசமெங்கும் விடுதலை விழா
வீரத் திரு விளங்கும் வெற்றித் திருவிழா
தேசமெங்கும் விடுதலை விழா
பெண் : ஏழை என்றும் அடிமை என்றும்
எவனுமில்லையே
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனுமில்லையே
எங்கள் பாரதியின் வார்த்தைகள் போலே
ஹோ ஓ ஓ
குழு : தேசமெங்கும் விடுதலை விழா
வீரத் திரு விளங்கும் வெற்றித் திருவிழா
தேசமெங்கும் விடுதலை விழா
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….
சுதந்திரம் வந்தவுடன் தூங்கிவிட்டோமே
சொன்னதெல்லாம் மறந்து நாம் நடந்து விட்டோமே
சுதந்திரம் வந்தவுடன் தூங்கிவிட்டோமே
சொன்னதெல்லாம் மறந்து நாம் நடந்து விட்டோமே
சாதனையோ சிறிதுமில்லை தளர்ந்து விட்டோமே
பலனில்லாமல் மேடையேறி பேசுகின்றோமே
ஆண் : சென்ற காலம் கொஞ்சமில்லையே
நம் சிந்தை போலச் செய்கையில்லையே
குழு : சென்ற காலம் கொஞ்சமில்லையே
நம் சிந்தை போலச் செய்கையில்லையே….
சென்ற காலம் கொஞ்சமில்லையே
ஆண் : கழுகுபோல விலைகளெல்லாம் பறக்குது இங்கே
கல்வியின்மை கொள்ளை லாபம் வளர்ந்தது இங்கே
பெண் : கழுகுபோல விலைகளெல்லாம் பறக்குது இங்கே
கல்வியின்மை கொள்ளை லாபம் வளர்ந்தது இங்கே
ஆண் : வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுது இங்கே
வேண்டி நின்ற உண்மையான சுதந்திரம் எங்கே
இருளில் வீழ்ந்த தேசமானதே
அதை எண்ணிப் பார்க்க வந்த நாளிதே
குழு : இருளில் வீழ்ந்த தேசமானதே
அதை எண்ணிப் பார்க்க வந்த நாளிதே
இருளில் வீழ்ந்த தேசமானதே
அதை எண்ணிப் பார்க்க வந்த நாளிதே
பெண் : தேசமெங்கும் விடுதலை விழா
வீரத் திரு விளங்கும் வெற்றித் திருவிழா
குழு : தேசமெங்கும் விடுதலை விழா
வீரத் திரு விளங்கும் வெற்றித் திருவிழா
தேசமெங்கும் விடுதலை விழா
ஆண் : பதவி வேட்டை லஞ்ச ஊழல் மலிந்து விட்டதே
பதுக்கி வைக்கும் கூட்டமிங்கே நிறைந்து விட்டதே
பெண் : பதவி வேட்டை லஞ்ச ஊழல் மலிந்து விட்டதே
பதுக்கி வைக்கும் கூட்டமிங்கே நிறைந்து விட்டதே
ஆண் : மத விரோதம் ஜாதி சண்டை வளர்ந்து விட்டதே
மத விரோதம் ஜாதி சண்டை வளர்ந்து விட்டதே
மனிதனையே மனிதன் தின்னும் காலமானதே
இது சுயநலத்தால் வந்ததல்லவா
இதைத் தொலைப்பது நம் கடமையல்லவா
குழு : சுயநலத்தால் வந்ததல்லவா
இதைத் தொலைப்பது நம் கடமையல்லவா
சுயநலத்தால் வந்ததல்லவா
இதைத் தொலைப்பது நம் கடமையல்லவா
ஆண் : எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
குழு : பெறவேண்டும்
ஆண் : இல்லாமை இல்லாமல் அறவேண்டும்
குழு : அறவேண்டும்
பெண் : எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை இல்லாமல் அறவேண்டும்
குழு : எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை இல்லாமல் அறவேண்டும்
ஆண் : இந்த வாழ்வினை எய்தி
வாழ்ந்திடும் நாளே
இன்பத் தாயகம் உலகினில் எங்கும்……….
ஒளியும் மணமும் அடையும் நாளாம்
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….
குழு : வாழ்க தாயகம் வாழியவே
வாழ்க தாயகம் வாழியவே
வாழ்க தாயகம் வாழியவே
வாழ்க தாயகம் வாழியவே……
குழு : வாழ்க தாயகம் வாழியவே
வாழ்க தாயகம் வாழியவே
வாழ்க தாயகம் வாழியவே
வாழ்க தாயகம் வாழியவே……