Singers : Timmy and Sriram Parthasarathy

Music by : Vidyasagar

Male : Vendum vendum nenjil vendum
Theeyai theendum dhill dhill
Meendum meendum vella thoondum
Vegam thaanae dhill dhill

Male : Hitler kaalathil
Andha charlie chaplin dhill
British kaalathil
Kathar sattai ellam dhill

Male : Un kai regaigal ondrum illai
Kaiyil vendum dhill

Male : Dhill dhill
Dhill dhill
Dhill dhill
Dhill dhill

Male : Vendum vendum nenjil vendum
Theeyai theendum dhill dhill
Meendum meendum vella thoondum
Vegam thaanae dhill dhill

Male : L board pottu
Aeroplane ottu
Aaha athu thaan dhill
Eiffel towerin mela nindru
Oonjal aadu dhill

Male : Makeup illa azhagi
Mugam kaana thevai dhill
Ladies college ullae
Nee thaniya pona dhill

Male : Ada meenambakkam runway-il
Nee pattam vitta dhill
Nee pakistan-in border pakkam
Kadalai vittal dhill

Male : Dhill dhill
Dhill dhill
Dhill dhill
Dhill dhill

Male : Poda boomi chinna thambi
Thevai nenjil dhill
Sevi ketkaatha beethoven
Symphony dhaanda dhill

Male : Yethaiyum yethaiyum yethaiyum
Naam ethirkka thevai dhill
Chorus : Dhill dhill

Male : Karuvil karuvil karuvil irundhae
Perum abhayam thaanae dhill
Ini accham illai accham illai
Sonna bharathi dhill
Nam desaiya kodiyil ullathu enna
Noola illai dhill

Male : Dhill dhill
Dhill dhill
Dhill dhill
Dhill dhill

Male : Vendum vendum nenjil vendum
Theeyai theendum dhill dhill
Meendum meendum vella thoondum
Vegam thaanae dhill dhill

Male : Hitler kaalathil
Andha charlie chaplin dhill
British kaalathil
Kathar sattai ellam dhill

Male : Un kai regaigal ondrum illai
Kaiyil vendum dhill

Male : Dhill dhill
Dhill dhill
Dhill dhill
Dhill dhill

 

பாடகர்கள் : டிம்மி, ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : வேண்டும் வேண்டும்
நெஞ்சில் வேண்டும் தீயை
தீண்டும் தில் தில் மீண்டும்
மீண்டும் வெல்ல தூண்டும்
வேகம் தானே தில் தில்

ஆண் : ஹிட்லர் காலத்தில்
அந்த சார்லி சாப்ளின் தில்
பிரிட்டிஷ் காலத்தில் கதர்
சட்டை எல்லாம் தில்

ஆண் : உன் கை ரேகைகள்
ஒன்றும் இல்லை கையில்
வேண்டும் தில்

ஆண் : தில் தில் தில்
தில் தில் தில் தில் தில்

ஆண் : வேண்டும் வேண்டும்
நெஞ்சில் வேண்டும் தீயை
தீண்டும் தில் தில் மீண்டும்
மீண்டும் வெல்ல தூண்டும்
வேகம் தானே தில் தில்

ஆண் : எல் போர்டு போட்டு
ஏரோபிளேன் ஓட்டு ஆஹா
அது தான் தில் ஈபிள் டவரின்
மேல நின்று ஊஞ்சல் ஆடு தில்

ஆண் : மேக் அப் இல்லா
அழகி முகம் காண தேவை
தில் லேடீஸ் காலேஜ் உள்ளே
நீ தனியா போனா தில்

ஆண் : அட மீனம்பாக்கம்
ரன் வேயில் நீ பட்டம் விட்டா
தில் நீ பாகிஸ்தானின் பார்டர்
பக்கம் கடலை விட்டால் தில்

ஆண் : தில் தில் தில்
தில் தில் தில் தில் தில்

ஆண் : போடா பூமி சின்ன
தம்பி தேவை நெஞ்சில் தில்
செவி கேட்காத பீத்தோவன்
சிம்பொனி தான் டா தில்

ஆண் : எதையும் எதையும்
எதையும் நாம் எதிர்க்க
தேவை தில்
குழு : தில் தில்

ஆண் : கருவில் கருவில்
கருவில் இருந்தே பெரும்
அபாயம் தானே தில் இனி
அச்சம் இல்லை அச்சம்
இல்லை சொன்னா பாரதி
தில் நம் தேசிய கொடியில்
உள்ளது என்ன நூலா
இல்லை தில்

ஆண் : தில் தில் தில்
தில் தில் தில் தில் தில்

ஆண் : வேண்டும் வேண்டும்
நெஞ்சில் வேண்டும் தீயை
தீண்டும் தில் தில் மீண்டும்
மீண்டும் வெல்ல தூண்டும்
வேகம் தானே தில் தில்

ஆண் : ஹிட்லர் காலத்தில்
அந்த சார்லி சாப்ளின் தில்
பிரிட்டிஷ் காலத்தில் கதர்
சட்டை எல்லாம் தில்

ஆண் : உன் கை ரேகைகள்
ஒன்றும் இல்லை கையில்
வேண்டும் தில்

ஆண் : தில் தில் தில்
தில் தில் தில் தில் தில்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here