Singers : Deepak and Monisha

Music by : S. Thaman

Chorus : {Hoo oo hoo
Hoo oo hooo
Hoo oo hooo
Thu mera baatchaa…} (2)

Male : Dhillukku dhuddunnuthaan
Nippen vaariyaa ..aa…aa…
Mallukku vandha aalu
Ellaam margaiyaa
Foul aattam aadi goalu
Poda poriyaa

Male : Mama stealu samma parakkum
Kangu nerupputhaanae therikkum
Enna thatti thookka paarkkaadhae

Female : Dhillukku dhudduthaannu
Nirkkaporiyaa
Naan kooda maariputten
Sandakaariyaa

Male : Un iduppu thammaathundu
Naan pudikka oorae kandu l
Lesaa sikkamaattaan kumaaru
Naan baatchaa udum baatchaa

Chorus : Hoo oo hoo
Hoo oo hooo

Male : Edhukkum anjamaattaan
Irangi kenja maattaan
Udhavi kettu vandhaa
Odhungi poagamaattaan

Female : En pullaikketha
Amsamaana ponnu
Ada seravenum
Rendu perum onnu

Male : Gilli paalaa thookkuvaandaa
Alli paarcel kattuvaandaa
Ivan vachakuri thappaadhae

Male : Gilli paalaa thookkuvaandaa
Alli paarcel kattuvaandaa
Ivan vachakuri thappaadhae

Male : Athiri pathiri sochaa
Enna sketchila thookka paarthaan
Ippo sikkammaattaan kumaru
Naan baatchaa udum baatchaa

Chorus : Hoo oo hoo
Hoo oo hooo
Hoo oo hooo
Thu mera baatchaa…

Male : Ajaktho laisaakkutti
Sillaakko seenikkatti
Alekkaa aala thookki
Kannaala potten jaakki

Female : Un achuvella
Kindal pechu pudikkum
Yei aakkaru potta
Nenjukkulla tholaikkum

Male : Om mela sinna skraatchu
Yaarum pottu puttaa
Pochu avan danguvaaru daaraavum

Male : Athiri pathiri sochaa
Enna sketchila thookka paarthaan
Ippo sikkammaattaan kumaru
Naan baatchaa udum baatchaa

பாடகர்கள் : தீபக் மற்றும் மோனிஷா

இசையமைப்பாளர் : எஸ். தமன்

குழு : {ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
து மேரா பாட்சா……} (2)

ஆண் : தில்லுக்கு துட்டுன்னுதான்
நிப்பேன் வாறியா
மல்லுக்கு வந்த ஆளு
எல்லாம் மார்கையா
ஃபௌலாட்டம் ஆடி கோலு
போடப்போறியா

ஆண் : மாமா ஸ்டீலு சம்மப் பறக்கும்
கங்கு நெருப்புதானே தெறிக்கும்
என்ன தட்டித் தூக்கப் பார்க்காதே

பெண் : தில்லுக்குத் துட்டுதான்னு
நிற்க்கப்போறியா
நான் கூட மாறிப்புட்டேன்
சண்டக்காரியா

ஆண் : உன் இடுப்பு தம்மாத்துண்டு
நான் புடிக்க ஊரே கண்டு
லேசா சிக்கம்மாட்டான் குமாரு
நான் பாட்சா உடும் பாட்சா

குழு : ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ

ஆண் : எதுக்கும் அஞ்சமாட்டேன்
இறங்கி கெஞ்சமாட்டேன்
உதவி கேட்டு வந்தா
ஒதுங்கி போகம்மாட்டேன்

பெண் : என் புள்ளைக்கேத்த
அம்சம்மானப் பொண்ணு
அட சேர வேணும்
ரெண்டு பேரும் ஒன்னு

ஆண் : கில்லிப் போல தூக்குவான்டா
அள்ளி பார்சல் கட்டுவான்டா
இவன் வச்சக்குறி தப்பாதே

ஆண் : கில்லிப் போல தூக்குவான்டா
அள்ளி பார்சல் கட்டுவான்டா
இவன் வச்சக்குறி தப்பாதே

ஆண் : அத்திரி பத்திரி சொச்சா
என்ன ஸ்கெட்ச்சில தூக்கப் பார்த்தான்
இப்போ சிக்கம்மாட்டான் குமாரு
நான் பாட்சா உடும் பாட்சா

குழு : ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
து மேரா பாட்சா……

ஆண் : அஜக்தோ லைசாக்குட்டி
சிலாக்கோ சீனிக்கட்டி
அலேக்கா ஆளத்தூக்கி
கண்ணால போட்டேன் ஜாக்கி

பெண் : உன் அச்சுவெல்லக்
கிண்டல் பேச்சுப் புடிக்கும்
ஏய் ஆக்கருப் போட்ட
நெஞ்சுக்குள்ள தொலைக்கும்

ஆண் : ஒம்மேல சின்ன ஸ்கிராச்சு
யாரும் போட்டுப் புட்டா
போச்சு அவன் டங்குவாரு டாராவும்

ஆண் : அத்திரி பத்திரி சொச்சா
என்ன ஸ்கெட்ச்சில தூக்கப் பார்த்தான்
இப்போ சிக்கம்மாட்டான் குமாரு
நான் பாட்சா உடும் பாட்சா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here