Singer : Karthik

Music by : Harris Jayaraj

Male : Dhimu dhimu
Dheem dheem dhinam
Thalladum manam
Kannil kaadhal varam

Male : Dhama dhama
Dham dham sugam
Unnalae nidham
Nenjil koodum manam

Male : Oh anbae nee sendraal kooda
Vaasam veesum
Veesum veesum veesum
En anbae en naatkal
Endrum pola pogum
Pogum pogum pogum

Male : En ullae en ullae
Thannalae kaadhal
Ganam konden

Male : Dhimu dhimu
Dheem dheem dhinam
Thalladum manam
Kannil kaadhal varam

Male : Dhama dhama
Dham dham sugam
Unnalae nidham
Nenjil koodum manam

Male : Ullamae ullamae
Ullae unnai kaana vandhenae
Undaagiraai thundagiraai
Unnal kaayam kondenae

Male : Kaayathai nesikkiren
Enna solla naanum ini
Naan kanavilum vasithenae
Ennudaiya ulagam thani…

Chorus : {Konjam kanavugal
Konjam ninaivugal
Nenjai nanjakki sellum
Konjum uravugal
Kenjum pirivugal
Kannai thundakki thullum} (2)

Male : Santhoshamum sogamum
Serndhu vandhu thaaka kandenae
Sandhegamaai ennayae
Naanum paarthu kondenae

Male : Jaamathil vizhikkiren
Jannal vazhi thoongum nila
Oh kaaichalil kodhikkiren
Kannukkullae kaadhal vizha vizha

Male : Dhimu dhimu
Dheem dheem dhinam
Thalladum manam
Kannil kaadhal varam

Male : Dhama dhama
Dham dham sugam
Unnalae nidham
Nenjil koodum manam

Male : Oh anbae nee sendraal kooda
Vaasam veesum
Veesum veesum veesum
En anbae en naatkal
Endrum pola pogum
Pogum pogum pogum

Male : En ullae en ullae
Thannalae kaadhal
Ganam konden

Male : Ohooo..ooo…ooo..ooo
Chorus : Konjam kanavugal
Konjam ninaivugal
Nenjai nanjakki sellum
Ram tham thana nana
Ram tham thana nana
Ram tha ram tha tham tham

Male : Ohooo..ooo…ooo..ooo
Chorus : Konjum uravugal
Kenjum pirivugal
Kannai thundakki thullum
Ram tham thana nana
Ram tham thana nana
Ram tha ram tha tham tham

Chorus : Konjam kanavugal
Konjam ninaivugal
Konjum uravugal
Kenjum pirivugal

 

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : திமு திமு தீம்
தீம் தினம் தள்ளாடும்
மனம் கண்ணில் காதல்
வரம்

ஆண் : தம தம தம் தம்
சுகம் உன்னாலே நிதம்
நெஞ்சில் கூடும் மணம்

ஆண் : ஓ அன்பே நீ
சென்றால் கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள்
என்றும் போல போகும்
போகும் போகும் போகும்

ஆண் : என் உள்ளே என்
உள்ளே தன்னாலே காதல்
கணம் கொண்டேன்

ஆண் : திமு திமு தீம்
தீம் தினம் தள்ளாடும்
மனம் கண்ணில் காதல்
வரம்

ஆண் : தம தம தம் தம்
சுகம் உன்னாலே நிதம்
நெஞ்சில் கூடும் மணம்

ஆண் : உள்ளமே உள்ளமே
உள்ளே உன்னை காண
வந்தேனே உண்டாகிறாய்
துண்டாகிறாய் உன்னால்
காயம் கொண்டேனே

ஆண் : காயத்தை நேசிக்கிறேன்
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி

குழு : { கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி
செல்லும் கொஞ்சும்
உறவுகள் கெஞ்சும்
பிரிவுகள் கண்ணை
துண்டாக்கி துள்ளும் } (2)

ஆண் : சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே

ஆண் : ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஓ காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா
விழா

ஆண் : திமு திமு தீம்
தீம் தினம் தள்ளாடும்
மனம் கண்ணில் காதல்
வரம்

ஆண் : தம தம தம் தம்
சுகம் உன்னாலே நிதம்
நெஞ்சில் கூடும் மணம்

ஆண் : ஓ அன்பே நீ
சென்றால் கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள்
என்றும் போல போகும்
போகும் போகும் போகும்

ஆண் : என் உள்ளே என்
உள்ளே தன்னாலே காதல்
கணம் கொண்டேன்

ஆண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ
குழு : கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி
செல்லும் ரம் தம் தன
நன ரம் தம் தன நன
ரம் தா ரம் தா தம் தம்

ஆண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ
குழு : கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள் கண்ணை
துண்டாக்கி துள்ளும் ரம் தம்
தன நன ரம் தம் தன நன
ரம் தா ரம் தா தம் தம்

குழு : கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here