Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Haan
Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham..hahaha

Female : Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae
Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae
Nee thoonga thaan singaaramae
Oru thaalaattum paadavo ooo ooo ooo

Female : Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae oo oo hoo oo oo…

Female & Chorus : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham..hahahaha
Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Chinnanjiru vaai thirandhu
Sollum mozhi thaen virundhu
Annai yena nee azhaikka
Ennai marandhen

Female : Chinna udal nogum endru
Vanna malar paai virithaen
Endhan uyir poo eduthu
Unnai valarthen

Female : {Thandhai vazhi nee nadakka
Thangam yena per edukka
Sellum vazhi thorum
Tholil maalai serumae} (2)
Pala nooraandu yena
Nee vaazhga selvamae..ae…ae…ae…

Female : Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae
Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae
Nee thoonga thaan singaaramae
Oru thaalaattum paadavo ooo ooo ooo

Female : Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae oo oo hoo oo oo…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : ஹான்

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத் தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஓ ஓஒ

பெண் : அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ…..

பெண் மற்றும் குழு : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்…..ஹஹஹஹா
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : சின்னஞ்சிறு வாய் திறந்து
சொல்லும் மொழி தேன் விருந்து
அன்னை என நீ அழைக்க
என்னை மறந்தேன்

பெண் : சின்ன உடல் நோகும் என்று
வண்ண மலர் பாய் விரித்தேன்
எந்தன் உயிர்ப் பூ எடுத்து
உன்னை வளர்த்தேன்

பெண் : {தந்தை வழி நீ நடக்க
தங்கம் எனப் பேர் எடுக்க
செல்லும் வழி தோறும்
தோளில் மாலை சேருமே} (2)
பல நூறாண்டு என
நீ வாழ்க செல்வமே……ஏ……ஏ…..ஏ…..

பெண் : அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத்தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ

பெண் : அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here