Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Female : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Female : Haan
Male : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Male : Dhinakku dhinakku dham
Dhina dhamdham
Dhinakku dhinakku dhamdham

Male : Kan uranga kaathirundhen
En urakkam naan marandhen
Nam urakkam pona vazhi endha vazhiyo
Anbu mozhi paadal solli
Andhi pagal pootha malli
Annai aval pona vazhi endha vazhiyo

Male : Sendra vazhi paarthirundhen
Thannan thaniyaai kidandhen
Unnai karai serkka naanum vaazhgirenadaa
Sendra vazhi paarthirundhen
Thannan thaniyaai kidandhen
Unnai karai serkka naanum vaazhgirenadaa
Inidhaai maanae ini thaai naan thaan selvamae

Male : Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae
Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae
Nee thoonga thaan singaaramae
Oru thaalaattum paadavo….ooo ooo ooo

Male : Amudhoorum thaen piraiyae
Aaraaro vaan piraiyae….hoo hoo hoo hooo
Hmm hmm hmm hmmhmm
Hmm hmm hmm hmm hmm
Hmm hmm hmm hmmhmm
Hmm hmm hmm hmm hmm

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண் : ஹான்
ஆண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

ஆண் : தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

ஆண் : கண் உறங்கக் காத்திருந்தேன்
என் உறக்கம் நான் மறந்தேன்
நம் உறக்கம் போன வழி எந்த வழியோ
அன்பு மொழிப் பாடல் சொல்லி
அந்திப் பகல் பூத்த மல்லி
அன்னை அவள் போன வழி எந்த வழியோ

ஆண் : சென்ற வழி பார்த்திருந்தேன்
தன்னந்தனியாய்க் கிடந்தேன்
உன்னைக் கரை சேர்க்க நானும் வாழ்கிறேனடா
சென்ற வழி பார்த்திருந்தேன்
தன்னந்தனியாய்க் கிடந்தேன்
உன்னைக் கரை சேர்க்க நானும் வாழ்கிறேனடா
இனிதாய் மானே இனி தாய் நான்தான்
செல்வமே….ஏ…..ஏ…….ஏ…….

ஆண் : அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத்தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ

ஆண் : அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ…..
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here