Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : …………….

Male : Dhinam dhinam un mugam
Ninaivinil malaruthu
Nenjaththil poraattam poraattam
Unnai naanum arivaen
Ennai neeyum ariyaai
Yaarendru nee unarum mudhal kattam

Male : Malar unnai ninaiththi
Chorus : Paa pappa paa
Male : Malar dhinam vaiththaen
Chorus : Paa pappa paa

Male : Malar unnai ninaiththi
Chorus : Paa pappa paa
Male : Malar dhinam vaiththaen
Chorus : Paa pappa paa
Male : Maivizhi
Rapapa papa rapapa….mayanguthae….haa haa
Chorus : Disco disco disco disco
Disco disco disco disco

Male : Hae hae….
Chorus : ……………..

Male : Kavithaigal Varainthaen
Adhil enthan rasanaiyai kandaayo
Kadithangal pottaen
Idhayaththai padhilaakki tharuvaayo

Male : Mullai unna adaiya
Muyarchiyai thodarvaen
Mounamaagi ponaal manathinil azhuvaen
Paavaiyin paarvaiyae amuthamaam….thagathkadhakadham
Deviyin jaadaiyae thendralaam…papappaapapaa

Chorus : ……………..

Male : ………………

Male : Thavam kooda seivaen
Devathaiyae kan thoranthu paaraayo
Uyiraiyum viduvaen
Kaappaattara manam indri povaayo

Male : Thiriyattru karugum Dheepamena aanaen
Ennai ena ninaiththu
Unnaithaanae azhaiththaen
Nilavae nee vaa nee vaa thaga thaga thaga thaga thum
Niaivae neethaan neethaan thaga thaga thaga thaga thum

Male : Dhinam dhinam un mugam
Ninaivinil malaruthu
Nenjaththil poraattam poraattam
Unnai naanum arivaen
Ennai neeyum ariyaai
Yaarendru nee unarum mudhal kattam

Chorus : Disco disco
Male : Disco
Chorus : Disco disco
Male : Disco
Chorus : Disco disco
Male : Disco
Chorus : Disco disco
Male : Disco disco
Chorus : Disco disco
Male : Disco disco
Chorus : Disco disco
Male : Disco disco

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : …………….

ஆண் : தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

ஆண் : மலர் உன்னை நினைத்து
குழு : பா பப்ப பா
ஆண் : மலர் தினம் வைத்தேன்
குழு : பா பப்ப பா

ஆண் : மலர் உன்னை நினைத்து
குழு : பா பப்ப பா
ஆண் : மலர் தினம் வைத்தேன்
குழு : பா பப்ப பா
ஆண் : மைவிழி
ரபப பப ரபப… மயக்குதே…..ஹா ஹா
குழு : டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

ஆண் : ஹே ஹே….
குழு : …………………….

ஆண் : கவிதைகள் வரைந்தேன்
அதில் எந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ

ஆண் : முல்லை உன்னை அடைய
முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால் மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்……தகத்கதகதம்…
தேவியின் ஜாடையே தென்றலாம்….பபப்பாபபா

குழு : …………………….

ஆண் : ……………………..

ஆண் : தவம் கூட செய்வேன்
தேவதையே கண் திறந்து பாராயோ
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனம் இன்றி போவாயோ

ஆண் : திரியற்று கருகும் தீபமென ஆனேன்
எண்ணை என நினைத்து
உன்னைதானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா தக தக தக தக தும்…
நினைவே நீதான் நீதான் தக தக தக தக தும்…

ஆண் : தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ
குழு : டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here