Singers : Dhanraj Manickam and Godson Dhanraj

Music by : Navaneethan

Male : …………………….

Male : Dhinam dhinam unnai paarthen
En vizhi muzhuvadhum malarndhenae
Dhinam dhinam unnai paarthen
En vizhi muzhuvadhum malarndhenae
Nee nadandhu pogumbodhu
Un nizhalaai varuven

Male : Adippennae pennae….
En ninaivugal unnil thaanadi
Adippennae pennae
En ninaivugal unnil thaanadi
Unnil thaanadi… unnil thaanadi

Chorus : Lalalaa laallaa… lalalaa laallaa
Lalalaa lalalaa
Lalala lalalaa lalalaa

Male : Natpaai nam uravai kanden
Iruthayam kaadhal naan konden
Vidindhadhum un mugam paarkka
Mudiyaamal thaan thavithenae

Male : Un sirippin osaiyai ketka
En sindhanai unnidam thandhen
Un idhazh vari idaiveli paarkka
En imaigal moodida maruthen
En jeevan kalandha kavidhai neeyadi
Nee ennai pirivadhu yenadi
Yenadi yenadi yenadi……

Female : Dhinam dhinam unnai paarthen

Male : En vizhi muzhuvadhum malarndhenae

Male : Dhinam dhinam unnai paarthen
En vizhi muzhuvadhum malarndhenae
Nee nadandhu pogumbodhu
Un nizhalaai varuven

Male : Adippennae pennae….
En ninaivugal unnil thaanadi
Adippennae pennae
En ninaivugal unnil thaanadi
Unnil thaanadi… naan unnil thaanadi
Naan unnil thaanadi …unnil thaanadi

பாடகர்கள் : தன்ராஜ் மாணிக்கம் மற்றும் காட்சன் தன்ராஜ்

இசையமைப்பாளர் : நவநீதன்

ஆண் : ………………………

ஆண் : தினம் தினம் உன்னை பார்த்தேன்
என் விழி முழுவதும் மலர்ந்தேனே
தினம் தினம் உன்னை பார்த்தேன்
என் விழி முழுவதும் மலர்ந்தேனே
நீ நடந்து போகும்போது
உன் நிழலாய் வருவேன்

ஆண் : அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
உன்னில் தானடி…….உன்னில் தானடி

குழு : லலலா லால்லா……லலலா லால்லா……
லாலாலா லலலா
லலல லலலா லலலா

ஆண் : நட்பாய் நம் உறவை கண்டேன்
இருதயம் காதல் நான் கொண்டேன்
விடிந்ததும் உன் முகம் பார்க்க
முடியாமல்தான் தவித்தேனே

ஆண் : உன் சிரிப்பின் ஓசையை கேட்க
என் சிந்தனை உன்னிடம் தந்தேன்
உன் இதழ்வரி இடைவெளி பார்க்க
என் இமைகள் மூடிட மறுத்தேன்
என் ஜீவன் கலந்த கவிதை நீயடி
நீ என்னை பிரிவது ஏனடி
ஏனடி ஏனடி ஏனடி….

பெண் : தினம் தினம் உன்னை பார்த்தேன்

ஆண் : என் விழி முழுவதும் மலர்ந்தேனே

ஆண் : தினம் தினம் உன்னை பார்த்தேன்
என் விழி முழுவதும் மலர்ந்தேனே
நீ நடந்து போகும்போது
உன் நிழலாய் வருவேன்

ஆண் : அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
உன்னில் தானடி…….உன்னில் தானடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here