Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Dhinam oru naadagam…
Dhinam dhinam oru kaatchiyaa…

Female : Dhinam dhinam oru naadagam
Dhinam dhinam oru kaatchiyaa
Naalai varum maatram enna
Naanum neeyum paarkkalaam

Female : Dhinam dhinam oru naadagam
Dhinam dhinam oru kaatchiyaa
Naalai varum maatram enna
Naanum neeyum paarkkalaam

Female : Dhinam dhinam oru naadagam

Female : Kaadhal konda ullam ondru
Kavidhai ezhudhi ponadhu
Aasai konda ullam ondru
Aatti vaikka vandhadhu
Kaadhal konda ullam ondru
Kavidhai ezhudhi ponadhu
Aasai konda ullam ondru
Aatti vaikka vandhadhu
Adhu paasam kondadhu
Idhu mogam kondadhu
Indha vaeshamae maaraadho

Female : Dhinam dhinam oru naadagam
Dhinam dhinam oru kaatchiyaa
Naalai varum maatram enna
Naanum neeyum paarkkalaam

Female : Dhinam dhinam oru naadagam

Female : Sirithu vaazhndha kaalam ondru
Ninaithu enna laabamo
Koduthu vaikka naeram illai
Sollil thunbam theerumo
Sirithu vaazhndha kaalam ondru
Ninaithu enna laabamo
Koduthu vaikka naeram illai
Sollil thunbam theerumo
Idaivaelai enbadhaa illai paavam enbadhaa
Indha kolamae maaraadho

Female : Dhinam dhinam oru naadagam
Dhinam dhinam oru kaatchiyaa
Naalai varum maatram enna
Naanum neeyum paarkkalaam

Female : Dhinam dhinam oru naadagam

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்

பெண் : காதல் கொண்ட உள்ளம் ஒன்று
கவிதை எழுதி போனது
ஆசைக் கொண்ட உள்ளம் ஒன்று
ஆட்டி வைக்க வந்தது
காதல் கொண்ட உள்ளம் ஒன்று
கவிதை எழுதி போனது
ஆசைக் கொண்ட உள்ளம் ஒன்று
ஆட்டி வைக்க வந்தது
அது பாசம் கொண்டது
இது மோசம் கொண்டது
இந்த வேஷமே மாறாதோ

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்

பெண் : சிரித்து வாழ்ந்த காலம் ஒன்று
நினைத்து என்ன லாபமே
கொடுத்து வைக்க நேரமில்லை
சொல்லி துன்பம் தீருமோ
சிரித்து வாழ்ந்த காலம் ஒன்று
நினைத்து என்ன லாபமே
கொடுத்து வைக்க நேரமில்லை
சொல்லி துன்பம் தீருமோ
இதை வேளை என்பதா இல்லை பாவம் என்பதா
இந்த கோலமே மாறாதோ

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம் என்ன
நானும் நீயும் பார்க்கலாம்

பெண் : தினம் தினம் ஒரு நாடகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here