Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Dhinam vidindhadhum un mugathil
Kan vizhithida aasai konden
Manam inithida naal muzhudhum
Adhu thodarndhida aasai konden
Nee endhan adhrishta dhevadhai
Vazhi kaattum unadhu punnagai
Pudhu kolam un vizhi azhagil
Enna jaalam un mozhi azhagil
Ver enna vendum enakku

Male : Dhinam vidindhadhum un mugathil
Kan vizhithida aasai konden
Manam inithida naal muzhudhum
Adhu thodarndhida aasai konden

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தினம் விடிந்ததும் உன் முகத்தில்
கண் விழித்திட ஆசை கொண்டேன்
மனம் இனித்திட நாள் முழுதும்
அது தொடர்ந்திட ஆசை கொண்டேன்
நீ எந்தன் அதிர்ஷ்ட தேவதை
வழி காட்டும் உனது புன்னகை
புதுக் கோலம் உன் விழி அழகில்
என்ன ஜாலம் உன் மொழி அழகில்
வேறென்ன வேண்டும் எனக்கு

ஆண் : தினம் விடிந்ததும் உன் முகத்தில்
கண் விழித்திட ஆசை கொண்டேன்
மனம் இனித்திட நாள் முழுதும்
அது தொடர்ந்திட ஆசை கொண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here