Singer : Saindhavi

Music by : Alvin Bruno

Lyrics by : Daniel Silvanus

Female : Dhinam vizhithidum pozhuthu
Maraindhadhu endhan kanavu
Maranam varai
Yen uyir unadhallava

Female : Ninaivugal nenjil niraindhu
Nizhalium undhan ninaivu
Prindhalumae
Yen udal unadhallava

Female : Undhan nenaivu podhume
Endhan nizhalum vaazhume
Naan indrum unargindren
Nam kadhalai

Female : Uyire yen urave
Naan unaiye indru unara
Anbe vaa azhage
En imaigal moodi
Ennai ninaika

Female : Nilavum niraiya pagalum karaiya
Nimidam nigazha nidham nodiyil
Nee yen nenjil nerunga

Female : Paravai parakka
Ingu desai thedudhe
Mazhaiyin thuligal
Andha kadal serudhe

Female : Mezhugum karaiya thee
Anaingindradhe
Kaadhal idhu dhaan
En kanave

Female : Meen vaazhadhe
Kadal karaigalie
Vaan modadhe
Imai pozhudhinile

Female : Nee illamal
Manam thavikkiradhe
Neer nirayamal
Kan thudikiradhe

Female : Uyire yen urave
Naan unaiye indru unara
Anbe vaa azhage
En imaigal mudi
Ennai ninaika

Female : Thodarum payanam
Thavikkum idhayam
Irundhum alaigal
Endrum oyamal
Karayai serum

Female : Haaa…aaaa..aaa..aa..haa..aa

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : ஆல்வின் ப்ருனோ

பாடல் ஆசிரியர் : டேனியல் சில்வானஸ்

பெண் : தினம் விழித்திடும் பொழுது
மறைந்தது எந்தன் கனவு
மரணம் வரை
என் உயிர் உனதல்லவா

பெண் : நினைவுகள் நெஞ்சில் நிறைந்து
நிழலிலும் உந்தன் நினைவு
பிரிந்தலுமே
என் உடல் உனதல்லவா

பெண் : உந்தன் நினைவு போதுமே
எந்தன் நிழலும் வாழுமே
நான் இன்றும் உணர்கின்றேன்
நம் காதலை

பெண் : உயிரே யென் உறவே
நான் உனையே இன்று உணர
அன்பே வா அழகே
என் இமைகள் முடி
என்னை நனைக்க

பெண் : நிலவும் நிறைய பகலும் கரைய
நிமிடம் நிகழ நிதம் நொடியில்
நீ யென் நெஞ்சில் நெருங்க

பெண் : பறவை பறக்க
இங்கு திசை தேடுதே
மழையின் துளிகள்
அந்த கடல் சேருதே

பெண் : மெழுகும் கரைய தீ
அணைகின்றதே
காதல் இது தான்
என் கனவே

பெண் : மீன் வாழாதே
கடல் கரைகளிலே
வான் மோதாதே
இமை பொழுதினிலே

பெண் : நீ இல்லாமல்
மனம் தவிக்கிறதே
நீர் நிறையாமல்
கண் துடிக்கிறதே

பெண் : உயிரே யென் உறவே
நான் உனையே இன்று உணர
அன்பே வா அழகே
என் இமைகள் முடி
என்னை நனைக்க

பெண் : தொடரும் பயணம்
தவிக்கும் இதயம்
இருந்தும் அலைகள்
என்றும் ஓயாமல்
கரையை சேரும்

பெண் : ஹா …ஆ..ஆஅ..ஆஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here