Singers : T. M. Soundararajan and S. C. Krishnan

Music by : S. M. Subbaiah Naidu

Female Chorus : Dhinamidhuvae subadhinamidhuvae
Dhisaiyellam kondaadum

Male : Dhinamidhuvae subadhinamidhuvae
Dhisaiyellam kondaadum

Male and Female Chorus :
Dhinamidhuvae subadhinamidhuvae

Female Chorus : Ninaivil Nindraaduraal
Male : Nigarillaa abaraajithaa
Female Chorus : Ninaivil Nindraaduraal
Male : Nigarillaa abaraajithaa
Female Chorus : Anaiyaadha dheepamaai
Male : Arivu kannoli veesida seitha

Male and Female Chorus :
Dhinamidhuvae subadhinamidhuvae
Dhisaiyellam kondaadum
Dhinamidhuvae subadhinamidhuvae

Female Chorus : Thanga nira payir pola maeni
Thanga nira payir pola maeni
Male : Intha thaaraniyor mechchum kalaaraani
Male Chorus : Intha thaaraniyor mechchum kalaaraani
Female Chorus : Mangaiyaval peyarai sonnaa
Valam pongi vilaiyumadaa kaani

Female Chorus : Thanga nira payir pola maeni
Thanga nira payir pola maeni

Male : Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi
Male Chorus : Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi

Female Chorus : Lallaa lallaa…..lallaa laa lallaalae
Male : Thallaa lallaa……thallaa lallaalae
Male Chorus : Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi
Female Chorus : Aaso aaso aaso so….
Male : Aaa….aa….aa….

Female Chorus : Abaraajithaa ulllampola
Veluththu kuduppom thambi
Male Chorus : Nalla veluththu kuduppom thambi

Female Chorus : Abaraajithaa ulllampola
Veluththu kuduppom thambi
Male Chorus : Nalla veluththu kuduppom thambi

Male Chorus : Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi

Male Chorus : Mayilai pola nadanamaaduvaalae
Nalla nadanamaaduvaalae
All : Nalla nadanamaaduvaalae

Male Chorus : Mayilai pola nadanamaaduvaalae
Nalla nadanamaaduvaalae
All : Nalla nadanamaaduvaalae

Male : Pulli maanai pola thulli ooduvaalae….ae….ae…
Pulli maanai pola thulli ooduvaalae….ae….ae…

Male Chorus : Kuyilai pola paattu paaduvaa
Female Chorus : Kiliyai pola konji pesuvaa
Male Chorus : Kuyilai pola paattu paaduvaa
Female Chorus : Kiliyai pola konji pesuvaa

Male : Mayilai pola nadanamaaduvaalae
Nalla nadanamaaduvaalae
All : Nalla nadanamaaduvaalae
Nalla nadanamaaduvaalae

Female Chorus : Naattiyakaarikkintha
Male Chorus : Naadu illai endru sonna

Female Chorus : Naattiyakaarikkintha
Male Chorus : Naadu illai endru sonna

Male : Naattilae nadakkuthindru
Intha naattiya thiruvizhaa
Naattiya thiruvizhaa

Female Chorus : Intha naattiya thiruvizhaa
Male : Naattilae nadakkuthindru
Intha naattiya thiruvizhaa

Female Chorus : Intha naattiya thiruvizhaa
Male Chorus : Nalla naattiya thiruvizhaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் குழு : தினமிதுவே சுபதினமிதுவே
திசையெல்லாம் கொண்டாடும்

ஆண் : தினமிதுவே சுபதினமிதுவே..
திசையெல்லாம் கொண்டாடும்

 ஆண் மற்றும் பெண் குழு :
தினமிதுவே சுபதினமிதுவே

பெண் குழு : நினைவில் நின்றாடுறாள்
ஆண் : நிகரில்லா அபராஜிதா
பெண் குழு : நினைவில் நின்றாடுறாள்
ஆண் : நிகரில்லா அபராஜிதா
பெண் குழு : அணையாத தீபமாய்
ஆண் : அறிவுக் கண்ணொளி வீசிடச் செய்த

 ஆண் மற்றும் பெண் குழு :
தினமிதுவே சுபதினமிதுவே
திசையெல்லாம் கொண்டாடும்
தினமிதுவே சுபதினமிதுவே

பெண் குழு : தங்க நிறப் பயிர் போல மேனி
தங்க நிறப் பயிர் போல மேனி
ஆண் : இந்தத் தாரணியோர் மெச்சும் கலாராணி
ஆண் குழு : இந்தத் தாரணியோர் மெச்சும் கலாராணி
பெண் குழு : மங்கையவள் பெயரைச் சொன்னா
வளம் பொங்கி விளையுமடா காணி

பெண் குழு : தங்க நிறப் பயிர் போல மேனி
தங்க நிறப் பயிர் போல மேனி

ஆண் : ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி
ஆண் குழு : ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி

பெண் குழு : லல்லா லல்லா….. ல்லால லா ல்லாலே……
ஆண் : தல்லா லல்லா….. தல்லா லல்லாலே……
ஆண் குழு : ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி
பெண் குழு : ஆசோ ஆசோ ஆசோ சோ
ஆண் : ஆஅ…..ஆ…..ஆ….

பெண் குழு : அபராஜிதா உள்ளம்போல
வெளுத்துக் குடுப்போம் தம்பி
ஆண் குழு : நல்லா வெளுத்து குடுப்போம் தம்பி…

பெண் குழு : அபராஜிதா உள்ளம்போல
வெளுத்துக் குடுப்போம் தம்பி
ஆண் குழு : நல்லா வெளுத்து குடுப்போம் தம்பி…

ஆண் குழு : ஆடையெல்லாம் அழுக்கு நீங்க
துவைச்சுக் குடுப்போம் தம்பி

ஆண் : மயிலைப் போல நடனமாடுவாளே….ஆ…ஆ…
நல்ல நடனமாடுவாளே
அனைவரும் : நல்ல நடனமாடுவாளே

ஆண் : மயிலைப் போல நடனமாடுவாளே….ஆ…ஆ…
நல்ல நடனமாடுவாளே
அனைவரும் : நல்ல நடனமாடுவாளே

ஆண் : புள்ளிமானைப் போல துள்ளி ஓடுவாளே….ஏ….ஏ….
புள்ளிமானைப் போல துள்ளி ஓடுவாளே….ஏ….ஏ….

ஆண் குழு : குயிலைப் போல பாட்டுப் பாடுவா
பெண் குழு : கிளியைப் போல கொஞ்சிப் பேசுவா
ஆண் குழு : குயிலைப் போல பாட்டுப் பாடுவா
பெண் குழு : கிளியைப் போல கொஞ்சிப் பேசுவா

ஆண் : மயிலைப் போல நடனமாடுவாளே
நல்ல நடனமாடுவாளே
அனைவரும் : நல்ல நடனமாடுவாளே
நல்ல நடனமாடுவாளே

பெண் குழு : நாட்டியக்காரிக்கிந்த
ஆண் குழு : நாடு இல்லை என்று சொன்ன
பெண் குழு : நாட்டியக்காரிக்கிந்த
ஆண் குழு : நாடு இல்லை என்று சொன்ன

ஆண் : நாட்டிலே நடக்குதின்று
இந்த நாட்டியத் திருவிழா
நாட்டியத் திருவிழா……
பெண் குழு : இந்த நாட்டியத் திருவிழா

ஆண் : நாட்டிலே நடக்குதின்று
இந்த நாட்டியத் திருவிழா…..
பெண் குழு : இந்த நாட்டியத் திருவிழா
ஆண் குழு : நல்ல நாட்டியத் திருவிழா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here