Singers : Vijay Antony and Vagu Mazan

Music Director : Vagu Mazan

Lyricist : Vandana Mazan

Humming : …………….

Male : Varadhu vandha vaan mazhai
Dhinamum kaanum antha vaanam
Niram koodi pogutha
Nilavum neeyum thinam pesum
Nila maari ponatha
Male : Nerukkam kurayavillai
Nenachathu unathum villa
Nadanthathu ethuvum ingu thavarum illa
Nirantharam ethuvum illa
Nenjukulla kalangam illa
Kalangi ethuvum ingu maara povathu illa
Humming : Thaane thana thaane
 Thanthane naane naana
Thaane thana thaane
Thanthane naane naana
Thaane thana thaane
 Thanthane naane naana
Thaane thana thaane
Thanthane naane naana
Male : Engu iruntho vantha sontham
Ratha sambantham illatha bantham
Inga sutrathil aanantham soozhum
Intha punnagaiyil dheivam vaazhum
Male : Tholaja nimmathi meelum
Ini thodangidum nalla naalum
Eera paarvaiyil paavamum theerum
Idhu pothumunu manam thaerum
Male : Adada yen intha vanmangalo
Manadhula otti nikkum thatti nikkum
Elum inge
Alagaana kuyil kootamitha
Manasu keka villa koota vittu sella
Humming : Thaane thana thaane
 Thanthane naane naana
Thaane thana thaane
Thanthane naane naana
Thaane thana thaane
 Thanthane naane naana
Thaane thana thaane
Thanthane naane naana

பாடகர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் வகு மசன்

இசையமைப்பாளர் : வகு மசன்

பாடலாசிரியர் : வந்தனா மசன்

ஹம்மிங் : ……………………..

ஆண் : வரது வந்த வான் மழை
தினமும் காணும் அந்த வானம்
நிறம் கூடிப் போகுதா
நிலவும் நீயும் தினம் பேசும்
நிலம் மாறி போனதா

ஆண் : நெருக்கம் குறையவில்லை
நெனச்சது உனதுமில்ல
நடந்தது எதுவும் இங்கு தவறுமில்ல ஹேய்
நிரந்தரம் எதுவுமில்ல
நெஞ்சுக்குள்ள களங்கமில்ல
கலங்கி எதுவும் இங்கு மாற போவதுமில்ல

ஹம்மிங் : தானே தன தானே
தந்தானே நானே நானா
தானே தன தானே
தந்தானே நானே நானா

குழு : தானே தன தானே
தந்தானே நானே நானா
தானே தன தானே
தந்தானே நானே நானா

ஆண் : எங்கு இருந்தோ வந்த சொந்தம்
ரத்த சம்பந்தம் இல்லாத பந்தம்
இங்கு சுற்றத்தில் ஆனந்தம் சூழும்
இந்த புன்னகையில் தெய்வம் வாழும்

ஆண் : தொலைஞ்ச நிம்மதி மீளும்
இனி தொடங்கிடும் நல்ல நாளும்
ஈர பார்வையில் பாவமும் தீரும்
இது போதுமுன்னு மனம் தேரும்

ஆண் : அடடா ஏன் இந்த வன்மங்களோ
மனதுல ஒட்டி நிக்கும் தட்டி நிக்கும் எழும் இங்கே
அழகான குயில் கூட்டமிதா
மனச கேட்கவில்ல கூட்ட விட்டு செல்ல

ஹம்மிங் : தானே தன தானே
தந்தானே நானே நானா
தானே தன தானே
தந்தானே நானே நானா

குழு : தானே தன தானே
தந்தானே நானே நானா
தானே தன தானே
தந்தானே நானே நானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here