Singers : Arunmozhi and Chithra

Music by : Ilayaraja

Male : Dhinamum sirichi mayakki
En manasa kedutha sirukki
Kanava thaduthi niruthi
Ava kaninji vedicha paruthi

Male : Yerudethu paartha
Paarvai valai potta
Maatikitten naanum
Azhagu paruva chilai
Kanakku puriyavillai

Male : Dhinamum sirichi mayakki
En manasa kedutha sirukki
Kanava thaduthi niruthi
Ava kaninji vedicha paruthi

Male : Methaiyila othuzhaikka
Aththai maga illayae
Sothu sugam yedhum
Thevai illaiyae

Male : Karpanaiyil vaazhnthu vanthen
Kaaichal theera villaiyae
Kandukittaa theerum
Kaadhal thollaiyae

Male : Sss.. kulirum a c roomu
Athu enakku kothikal aachu
Nalla edatha neeyum kaatu
Ippo bothai yeri pochu..

Male : Nalla kodi mullaiyae
Naalum unthan thollaiyae
Solli theera villaiyae
Athukku idam irukku
Ithukku thadai ethukku

Male : Dhinamum sirichi mayakki
En manasa kedutha sirukki
Kanava thaduthi niruthi
Ava kaninji vedicha paruthi

Male : Velli kolusu mani
Velaana kannumani

Male : Velli kolusu mani
Velaana kannumani
Velli kolusu mani
Velaana kannumani

Male : Solli izhuthadhenna
Thoongaama senjadhenna
Solli izhuthadhenna
Thoongaama senjadhenna

Male : Paadaadha raagam solli
Paattu padichadhenna
Koodaama kooda vechu
Sethadhenna…

Female : Yereduthu paarthathillai
Vera oru aala thaan
Aasai patten unga kooda
Vaazhathaan

Female : Kaathirunthu paathirunthen
Neenga varum naala thaan
Eppa varum
Koora pattu selai thaan

Female : Manasa kedutha raasa
Naan unakku pootha rosa..
Thavaru nadanthu pochu
Ippo thadaiyum vilagi pochu..

Female : Unga kitta chera thaan
En uyiru ullathu
Kaalam ini nallathu
Maalai poda oru naala paarthu chollu

Male : Dhinamum sirichi mayakki
En manasa kedutha sirukki
Kanava thaduthu niruthi
Nee kaninji vedicha paruthi

Female : Yerudethu neeyum
Paarvai valai pottu
Maatikittaen naanu

Male : Hei azhagu paruva chilai
Kanakku purinjathadi

Female : Dhinamum sirichi mayakki
Un manasa kedutha sirukki
Male : Kanava thaduthu niruthi
Nee kaninji vedicha paruthi

பாடகி : சித்ரா

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

ஆண் : ஏறெடுத்து பார்த்தா
பார்வை வலை போட்ட
மாட்டிகிட்டேன் நானும்
அழகு பருவ சிலை
கணக்கு புரியவில்லை

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

ஆண் : மெத்தையில
ஒத்துழைக்க அத்தை
மக இல்லையே சொத்து
சுகம் ஏதும் தேவை
இல்லையே

ஆண் : கற்பனையில்
வாழ்ந்து வந்தேன்
காய்ச்சல் தீர வில்லையே
கண்டுகிட்டா தீரும் காதல்
தொல்லையே

ஆண் : ஸ் குளிரும் ஏ.சி
ரூமு அது எனக்கு கொதிக்கல்
ஆச்சு நல்ல இடத்த நீயும்
காட்டு இப்போ போதை
ஏறி போச்சு

ஆண் : நல்ல கொடி
முல்லையே நாளும்
உந்தன் தொல்லையே
சொல்லி தீர வில்லையே
அதுக்கு இடம் இருக்கு
இதுக்கு தடை எதுக்கு

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

ஆண் : வெள்ளி கொலுசு
மணி வேலான
கண்ணுமணி

ஆண் : வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி

ஆண் : சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

ஆண் : பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன கூடாம
கூட வச்சு சேத்ததென்ன

பெண் : ஏறெடுத்து
பார்த்ததில்ல வேற
ஒரு ஆள தான் ஆசை
பட்டேன் உங்க கூட
வாழ தான்

பெண் : காத்திருந்து
பாத்திருந்தேன் நீங்க
வரும் நாளை தான்
எப்ப வரும் கூர பட்டு
சேலை தான்

பெண் : மனச கெடுத்த
ராசா நான் உனக்கு பூத்த
ரோசா தவறு நடந்து
போச்சு இப்போ தடையும்
விலகி போச்சு

பெண் : உங்க கிட்ட
சேர தான் என் உயிரு
உள்ளது காலம் இனி
நல்லது மாலை போட
ஒரு நாள பார்த்து
சொல்லு

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

பெண் : ஏறெடுத்து
பார்த்தா பார்வை
வலை போட்ட
மாட்டிகிட்டேன்
நானும்

ஆண் : ஹேய் அழகு
பருவ சிலை கணக்கு
புரிஞ்சதடி

பெண் : தினமும் சிரிச்சி
மயக்கி உன் மனச
கெடுத்த சிறுக்கி
ஆண் : கனவ தடுத்தி
நிறுத்தி நீ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here