Singers : Hiphop Tamizha and  Sanjith Hedge

Music by : Hiphop Tamizha

Male : hooo hooo hoo oooo hoo hooo

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

Male : Un paarvai un pechu
Selai kattiya silaiyae vaa
Dhinam dhorum vegu dhooram
Un pinnaal naan varava

Male : Marudhani polae
Sivandha kanangal
Punnagai theanaai vadiyum
Thanga kinnangal
Aval kuzhal adhil adhil
Medhuvaai en manadhae
Nee suzhalaadhae

Male : Oh oh oh oh…
Thanga thaer polae

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana

Male : Oh oh oh oh…
Minnum ivalaalae

Chorus : Dhom dhom
Thana nagarthana nana nana
Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

Female Chorus : ……………….

Male : Un sirippu bright
Nee sonna ellaam right
Un kaadhal thaan en life
Aprom needhan baby life

Male : Thousand butterflies
En nenjikulla fly
Kanna moodi love pandren
Unmaiyil hypnotised

Male : Un pinnala pinnala
Thannala thannala
Poguren di naanum
Vera yaarum thevai illai
Nee mattum thaan venum
Unakkaaga enna vena
Pannuven di naanum
Indha feeling inga kandupudikka
Mudiyadhu vinyanam

Male : Haa….aaa….aaa…

Male : Hay hey ok….

Male : Aval aval ponmagal
Entdan manam kavarndhaval
Karam karam patriyae
Dhinam unai sutruven

Male : Un pinnae pennae
Naan varuvenae
Nee kelaamal ennai tharuvenae

Male : Oh oh oh oh…
Thanga thaer polae

Chorus : Dhom dhom thana
Thira nana thira nana

Male : Oh oh oh oh…
Minnum ivalaalae

Chorus : Dhom dhom
Thana nagarthana nana nana
Dhom dhom thana
Thira nana thira nana
Dhom dhom
Thana nagarthana nana nana

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் சஞ்சித் ஹெட்ஜ்

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ

குழு : தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

குழு : தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

ஆண் : உன் பார்வை உன் பேச்சு
சேலை கட்டிய சிலையே வா
தினம்தோறும் வெகு தூரம்
உன் பின்னால் நான் வரவா

ஆண் : மருதாணி போலே
சிவந்த கன்னங்கள்
புன்னகை தேனாய் வடியும்
தங்க கிண்ணங்கள்
அவள் குழல் அதில் அதில்
மெதுவாய் என் மனதே
நீ சுழலாதே

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
தங்க தேர் போலே

குழு : தோம் தோம் தன
திர நன திர நன

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
மின்னும் இவளாலே

குழு : தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

பெண் குழு : …………………………….

ஆண் : உன் சிரிப்பு ப்ரைட்டு
நீ சொன்ன எல்லாம் ரைட்
உன் காதல்தான் என் லைப்
அப்றோம் நீதான் பேபி ஒய்ப்

ஆண் : தவுசண்ட் பட்டர்ப்ளைஸ்
என் நெஞ்சிக்குள்ள ப்ளை
கண்ண மூடி லவ் பண்றேன்
உண்மையில் ஹிப்னாடிசம்

ஆண் : உன் பின்னால பின்னால
தன்னால தன்னால
போகுறேன்டி நானும்
வேற யாரும் தேவை இல்லை
நீ மட்டும்தான் வேணும்
உனக்காக என்னவேணா
பண்ணுவேண்டி நானும்
இந்த பீலிங்க கண்டுபிடிக்க
முடியாது விஞ்ஞானம்

ஆண் : ஹா…..ஆஅ……ஆஅ…..

ஆண் : ஹே ஹேய் ஓகே…..

ஆண் : அவள் அவள் பொன்மகள்
எந்தன் மனம் கவரந்தவள்
கரம் கரம் பற்றியே
தினம் உனை சுற்றுவேன்
ஆண் : உன் பின்னே பெண்ணே
நான் வருவேனே
நீ கேளாமல் என்னை தருவேனே

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
தங்க தேர் போலே

குழு : தோம் தோம் தன
திர நன திர நன

ஆண் : ஓ ஓ ஓ ஓ…..
மின்னும் இவளாலே

குழு : தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here