Singer : Sathya Prakash

Music by : Bharath Sankar

Lyrics by : CM Lokesh

Chorus : Huu ooo oo oo

Male : Dhoora vaanae…
Dhoora vaanae…
Medhuvaai vidiyal ezhuthu

Male : Maaya yaazhae…
Maaya yaazhae…
Isaiyaal manadhai varudu

Male : Kaalamae thaazh thira
Vaazhvai viral thodum neramae
Nenjamae vaan para
Podhum edharkini baaramae

Male : Pala vanangal thaandi
Vandha kaatrin
Thadangal yaar arivaar
Thelindha nyaanam
Vandhu serndha
Vazhigal yaar arivaar

Male : Thanimaiyae un
Vazhi thunai
Yaar ulagilae
Thaniyena ondredhu
Payanam neelum variyilae

Male : Pogum vazhi enna
Uraipaar yevaro
Mazhaiyaai pozhiya
Edharkku mugavari

Chorus : Ha..aaaa..aaa..

Male : Neeralai polavae
Salanam pala varum
Vaazhivilae
Or ilai aadumae
Nadanam alaigalin
Meedhilae

Male : Pudhu vazhi sernthida
Pudhir vidai aagumae
Viral thodum dhoorathil
Oru vaanam pol
Viri nyaanam thondri
Kaanalaai oli veesumae…
Oli veesumae…

Male : Pogum vazhi enna
Uraipaar evaro
Mazhaiyaai pozhiya
Edharkku mugavari

Chorus : Ha..aaaa..aaa..

பாடகர் : சத்யா பிரகாஷ்

இசை அமைப்பாளர் : பாரத் ஷங்கர்

பாடல் ஆசிரியர் : சி எம் லோகேஷ்

குழு : ஹு ஓ ஓ …

ஆண் : தூர வானே…
தூர வானே…
மெதுவாய் விடியல் எழுது

ஆண் : மாய யாழே…
மாய யாழே…
இசையால் மனதை வருடு

ஆண் : காலமே தாழ் திற
வாழ்வை விரல் தொடும் நேரமே
நெஞ்சமே வான் பற
போதும் எதற்கினி பாரமே

ஆண் : பால வனங்கள் தாண்டி
வந்த காற்றின் தடங்கள்
யார் அறிவார்
தெளிந்த ஞானம்
வந்து சேர்ந்த
வழிகள் யார் அறிவார்

ஆண் : தனிமையே வழி துணை
யார் உலகிலே
தனியென ஒன்றேது
பயணம் நீளும் வரையிலே

ஆண் : போகும் வழி என்ன
உரைப்பார் எவரோ
மழையாய் பொழிய
எதற்கு முகவரி

குழு : ஹா..ஆஆ…ஆ…

ஆண் : நீரலை போலவே
சலனம் பல வரும்
வாழ்விலே
ஓர் இலை ஆடுமே
நடனம் அலைகளின்
மீதிலே

ஆண் : புது வழி சேர்ந்திட
புதிர் விடை ஆகுமே
விரல் தொடும் தூரத்தில்
ஒரு வானம் போல்
விரி ஞானம் தோன்றி
காணலாய் ஒளி வீசுமே..
ஒளி வீசுமே…

ஆண் : போகும் வழி என்ன
உரைப்பார் எவரோ
மழையாய் பொழிய
எதற்கு முகவரி

குழு : ஹா ..ஆஆ ..ஆஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here