Singer : Dhvani Bhanushali

Music by : Radhan

Chorus : Paap paap pararara raaa paara rara raa
Paap paap pararara raaa paara rara raa

Female : Dhooram andraadam solluthae
Eeram kannooram minnudhae
Neeyum vaazhum bhoomi meedhilae
Naanum vaazhndhaal podhum kaadhalae

Female : Oyaamal unnai thaan
Ullam thaedi porada
Paarthaena maattena
Paavai nenjam thindaada

Female : Vaa vaa vaa…en uyirae…
Vaa vaa vaa…en uravae…
Vaa vaa vaa…en ulagae…
Naan naan naan…unadhae…

Female : Veesum kaattrellam un manam
Kaanum vazhi engum un thadam
Dhooram dhooram vaazhum nodigalae
Paarai pola baaram aagudhae

Female : Nee illai endraalae
Naanum kooda ingillai
Vaan megam theendatha
Nilavin naatkal en thollai

Female : Vaa vaa vaa…en uyirae…
Vaa vaa vaa…en uravae…
Vaa vaa vaa…en ulagae…
Naan naan naan…unadhae…

Female : Vaa vaa vaa…en uyirae…
Vaa vaa vaa…en uravae…
Vaa vaa vaa…en ulagae…
Naan naan naan…unadhae…

பாடகி : துவாணி பனுஷாலி

இசையமைப்பாளர் : ராதன்

குழு : பாப் பாப் பரரார ரா பார ரர ரா
பாப் பாப் பரரார ரா பார ரர ரா

பெண் : தூரம் அன்றாடம் சொல்லுதே
ஈரம் கண்ணோரம் மின்னுதே
நீயும் வாழும் பூமி மீதிலே
நானும் வாழ்ந்தால் போதும் காதலே

பெண் : ஓயாமல் உன்னைத்தான்
உள்ளம் தேடி போராட
பார்த்தேனா மாட்டேனா
பாவி நெஞ்சம் திண்டாட

பெண் : வா வா வா…..என் உயிரே….
வா வா வா…..என் உறவே….
வா வா வா…..என் உலகே…..
நான் நான் நான்……உனதே…..

பெண் : வீசம் காற்றெல்லாம் உன் மனம்
காணும் வழி எங்கும் உன் தடம்
தூரம் தூரம் வாழும் நொடிகளே
பாறை போல பாரம் ஆகுதே

பெண் : நீ இல்லை என்றாலே
நானும் கூட இங்கில்லை
வான் மேகம் தீண்டாத
நிலவின் நாட்கள் என் தொல்லை

பெண் : வா வா வா…..என் உயிரே….
வா வா வா…..என் உறவே….
வா வா வா…..என் உலகே…..
நான் நான் நான்……உனதே…..

பெண் : வா வா வா…..என் உயிரே….
வா வா வா…..என் உறவே….
வா வா வா…..என் உலகே…..
நான் நான் நான்……உனதே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here