Singers : S. P. Balasubrahmanyam and Shobha Chandrasekar

Music by : Ilayaraja

Male : Dhoori dhoori manadhil oru dhoori
Laali laali vizhiyil oru laali
Pudhu thaalam pudhu raagam
Adhil saerum arangaerum
Vanji poo en nenjathil konjum

Female : Dhoori dhoori manadhil oru dhoori
Laali laali vizhiyil oru laali
Pudhu thaalam pudhu raagam
Adhil saerum arangaerum
Vanji poo un nenjathil konjum

Male : Dhoori dhoori manadhil oru dhoori
Laali laali vizhiyil oru laali

Female : Thoodhu po endru naan
Megathai vaendinen
Thookkamae indriyae naal ellaam vaadinen

Male : Naaloru paadhaiyil naatkalai ottinen
Poovai un jaadaiyil paadhaiyai maatrinen

Female : Maalai kaarukkalil solai azhaithadhum
Poonthendral vaaraadho

Male : Thogai thudikkaiyil dhevan azhaithadhum
Thol vandhu saeraadho

Male : Pudhu raagam arangaerum
Vanji poo en nenjathil konjum

Female : Dhoori dhoori manadhil oru dhoori
Laali laali vizhiyil oru laali

Male : Pudhu raagam arangaerum
Vanji poo en nenjathil konjum

Male : Thaer varum endru thaan
Dheivamum nindradho
Oorvalam poi vara naal ondru vandhdho

Female : Naayagi en manam naayagan aalayam
Aayiram poojaigal kaalaiyum maalaiyum

Male : Aaval kalandhidum kaaval kadandhidum
Yaar enna sonnaalum

Female : Dhevan vidhi padi kaadhal valarndhadhu
Thaen sindhum ennaalum

Female : Pudhu raagam rangaerum
Vanji poo un nenjathil konjum

Male : Dhoori dhoori manadhil oru dhoori
Female : Laali laali vizhiyil oru laali
Male : Pudhu thaalam pudhu raagam
Female : Adhil saerum arangaerum
Male : Vanji poo en nenjathil konjum

Female : Dhoori dhoori manadhil oru dhoori
Male : Laali laali vizhiyil oru laali

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

பெண் : தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ உன் நெஞ்சத்தில் கொஞ்சும்

ஆண் : தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி

பெண் : தூது போ என்று
நான் மேகத்தை வேண்டினேன்
தூக்கமே இன்றியே நாள் எல்லாம் வாடினேன்

ஆண் : நாளொரு பாதையில் நாட்களை ஓட்டினேன்
பூவை உன் ஜாடையில் பாதையை மாற்றினேன்

பெண் : மாலைக் கருக்கலில் சோலை அழைத்ததும்
பூந்தென்றல் வாராதோ

ஆண் : தோகை துடிக்கையில் தேவன் அழைத்ததும்
தோள் வந்து சேராதோ

ஆண் : புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

பெண் : தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி

ஆண் : புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

ஆண் : தேர் வரும் என்றுதான்
தெய்வமும் நின்றதோ
ஊர்வலம் போய் வர நாள் ஒன்று வந்ததோ

பெண் : நாயகி என் மனம் நாயகன் ஆலயம்
ஆயிரம் பூஜைகள் காலையும் மாலையும்

ஆண் : ஆவல் கலந்திடும் காவல் கடந்திடும்
யார் என்ன சொன்னாலும்

பெண் : தேவன் விதிப் படி காதல் வளர்ந்தது
தேன் சிந்தும் எந்நாளும்

ஆண் : புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

ஆண் : தூரி தூரி மனதில் ஒரு தூரி

பெண் : லாலி லாலி விழியில் ஒரு லாலி

ஆண் : புதுத் தாளம் புது ராகம்

பெண் : அதில் சேரும் அரங்கேறும்

ஆண் : வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

பெண் : தூரி தூரி மனதில் ஒரு தூரி
ஆண் : லாலி லாலி விழியில் ஒரு லாலி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here