Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho oo

Chorus : Bumbumbum bum bumbumbum bum

Female : Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Chorus : Bumbumbum bum bumbumbum bum

Female : Vaigai vaigai aatram karaiyil
Thendral thendral oonjal katta
Sandhanap pookkal thandhanam paadudhammaa…
Hoi aaa….aaa….

Chorus : Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Female : Maaman adithaaro
Malligaip poo chendaalae
Thaathaa adithaaro
Thaamarai poo thandaalae
Thaai naan anaippenae
Thanga mayil azhalaamaa
Thadam thaan purandaalum
Thannambikkai vidalaamaa

Female : Ooril sila neram puyal veesum podhum
Naanal valaindhaalum nilaiyaai irukkum
Thaenae maanae thunbam vandhaalae
Neeyum nillu naanalai polae thaan… aaa…

Chorus : Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Female : Bumbumbum bum bumbumbum bum

Female : {Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo}

Chorus : {Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo
Kugu kukkuk koo kugu kukkuk koo} (Overlap)

Female : Odi vilaiyaadu thaenaruvi neer polae
Paadu isai paadu then podhigai kuyil polae
Odi vilaiyaadu thaenaruvi neer polae
Paadu isai paadu then podhigai kuyil polae

Female : Thaayin madiyodum manadhodum vaazhum
Saeyae siru maanae salangai maniyae
Poovum ponnum sindhidum mutham
Podhum podhum pongidum inbam thaan… aa…

Chorus : Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho

Female : Bumbumbum bum bumbumbum bum
Vaigai vaigai aatram karaiyil
Thendral thendral oonjal katta
Sandhana pookkal
Thandhanam paadudhammaa… hoi

Chorus : Dhoori dhoori dhummakka dhoori
Dhoori dhoori dhummakka dhoori ho ooo

Female : Bumbumbum bum bumbumbum bum

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

குழு : பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண் : தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

குழு : பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண் : வைகை வைகை ஆற்றங்கரையில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா……
ஹொய் ஆஅ…..ஆஅ…..

குழு : தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண் : மாமன் அடித்தாரோ
மல்லிகைப் பூச் செண்டாலே
தாத்தா அடித்தாரோ
தாமரைப் பூத் தண்டாலே
தாய் நான் அணைப்பேனே
தங்க மயில் அழலாமா
தடம்தான் புரண்டாலும்
தன்னம்பிக்கை விடலாமா

பெண் : ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும்
நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும்
தேனே மானே துன்பம் வந்தாலே
நீயும் நில்லு நாணலைப் போலேதான்…….ஆ…

குழு : தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண் : {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

குழு : {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

பெண் : ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே
ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே

பெண் : தாயின் மடியோடும் மனதோடும் வாழும்
சேயே சிறு மானே சலங்கை மணியே
பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம்
போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான்… ஆ…

குழு : தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
வைகை வைகை ஆற்றங்கரயில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா… ஹொய்

குழு : தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here