Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Male : Haei dhorai
Dhorai mani paththarai
Kadhai nallaa katturae
Ooru vaaya poththurae
Inga ullathellaam surutturae
Appappaa idhellaam thappappaa

Male : Dhorai mani paththarai
Chorus : Dhorai mani paththarai
Male : Kadhai nallaa katturae
Chorus : Kadhai nallaa katturae
Male : Ooru vaaya poththurae
Chorus : Ooru vaaya poththurae
Male : Inga ullathellaam surutturae
Chorus : Inga ullathellaam surutturae
Male : Appappaa idhellaam thappappaa

Male : Kaasu panam serkka machi
Senja paavam konjamaa
Kaasiyil gangaiyil kazhuvunaalum pogumaa
Chinna chinna thirudangathaan
Jeyilukulae pogiraan
Periya periya thirudanellaam
Periya manusan aaguraan

Male : Thirudanga yaarudaa oorukulla keludaa
Thirunthikka paarudaa thinnurathu sorudaa
Maanam ketta nainaavukku manushannu perudaa

Male : Dhorai mani paththarai
Chorus : Dhorai mani paththarai
Male : Kadhai nallaa katturae
Chorus : Kadhai nallaa katturae
Male : Ooru vaaya poththurae
Chorus : Ooru vaaya poththurae
Male : Inga ullathellaam surutturae
Chorus : Inga ullathellaam surutturae
Male : Appappaa idhellaam thappappaa…..aamaam…

Male : Appanoda soththu unna
Aattam poda vaikkuthu
Aatchi thantha odambu ingae
Palapalappaa nikkuthu
Kaasukkaaga unna suththu kaakaikalae kooduthu
Kaithadinga rosham kettu koshangalae poduthu

Male : Unakunnu ennadaa
Perumaiyum vaazhuthu
Chee yaezhainga vervaithaan bhoomiya aaluthu
Moochcha konjam izhuththu vittaa
Puyaladikka poguthu

Male : Dhorai mani paththarai
Chorus : Dhorai mani paththarai
Male : Kadhai nallaa katturae
Chorus : Kadhai nallaa katturae
Male : Ooru vaaya poththurae
Chorus : Ooru vaaya poththurae
Male : Inga ullathellaam surutturae
Chorus : Inga ullathellaam surutturae
Male : Appappaa idhellaam thappappaa…doi…

Male : Dhorai mani paththarai
Chorus : Dhorai mani paththarai
Male : Kadhai nallaa katturae
Chorus : Kadhai nallaa katturae
Male : Ooru vaaya poththurae
Chorus : Ooru vaaya poththurae
Male : Inga ullathellaam surutturae
Chorus : Inga ullathellaam surutturae
Male : Appappaa idhellaam thappappaa…..aamaam…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஹேய் தொரை…….
தொரை மணி பத்தரை கதை நல்லா கட்டுறே
ஊரு வாயப் பொத்துறே
இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா….

ஆண் : தொரை மணி பத்தரை
குழு : தொரை மணி பத்தரை
ஆண் : கதை நல்லா கட்டுறே
குழு : கதை நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
குழு : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
ஆண் : அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா….

ஆண் : காசு பணம் சேர்க்க மச்சி
செஞ்ச பாவம் கொஞ்சமா
காசியில கங்கையில கழுவுனாலும் போகுமா
சின்ன சின்ன திருடங்கதான்
ஜெயிலுக்குள்ளே போகிறான்
பெரிய பெரிய திருடனெல்லாம்
பெரிய மனுஷன் ஆகுறான்

ஆண் : திருடங்க யாருடா ஊருக்குள்ள கேளுடா
திருந்திக்க பாருடா தின்னுறது சோறுடா
மானம் கெட்ட நைனாவுக்கு மனுஷனுன்னு பேருடா

ஆண் : தொரை மணி பத்தரை
குழு : தொரை மணி பத்தரை
ஆண் : கதை நல்லா கட்டுறே
குழு : கதை நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா…ஆமாம்…

ஆண் : அப்பனோட சொத்து உன்ன
ஆட்டம் போட வைக்குது
ஆட்சி தந்த ஒடம்பு இங்கே
பளபளப்பா நிக்குது
காசுக்காக உன்ன சுத்தி காக்கைகளே கூடுது
கைத்தடிங்க ரோஷம் கெட்டு கோஷங்கள போடுது

ஆண் : உனக்குன்னு என்னடா
பெருமையும் வாழுது சீ
ஏழைங்க வேர்வைதான் பூமிய ஆளுது
மூச்சக் கொஞ்சம் இழுத்து விட்டா
புயலடிக்க போகுது

ஆண் : தொரை மணி பத்தரை
குழு : தொரை மணி பத்தரை
ஆண் : கதை நல்லா கட்டுறே
குழு : கதை நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா…….டோய்

ஆண் : தொரை மணி பத்தர
குழு : தொரை மணி பத்தர
ஆண் : கதை நல்லா கட்டுறே
குழு : கதை நல்லா கட்டுறே
ஆண் : ஊரு வாயப் பொத்துறே
குழு : ஊரு வாயப் பொத்துறே
ஆண் : இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா… அப்பப்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here