Singers : Sam CS and Sivam

Music by : Sam CS

Lyrics by : Vivek

Male : Porakkum podhum
Dhrogam pannu
Irukkum podhum
Dhrogam pannu
Irakkum podhum
Dhrogam pannu

Male : Sattam pottu
Dhrogam pannu
Thittam pottu
Dhrogam pannu
Pattam koduthu
Dhorgam pannu

Male : Kaatti koduthu
Dhorgam Pannu
Karuthu pesi
Dhrogam pannu
Sirichu pesi
Dhrogam pannu

Male : Theliya vidatha
Janangala theliya vidatha
Theliya vidatha
Theliya vidatha

Male : Naanum ingae
Dhorogi thaan
Neeyum ingae
Dhorogi thaan
Ariyaamaiyil irupadhae
Dhorgam thaan

Male : Varungalam
Dhorgam thaan
Varalaarum
Dhorgam thaan
Vanigam ulla vandhadhae
Dhorgam thaan

Male : Yaar kettu pona enna
Nalla nee vaazhu
Indha oor mungi ponaa enna
Mela nee aadu

Male : Per vandha podhum thambi
Pogattum naadu
Oru poorkala parunthukuthan
Pathaathu saavu

Male : Pala kodi pera konnu thaan
Nee mannil vandhathu

Male : Humming……

Male : Kaadhal adhu
Dhorgam thaan
Male : Anba vachi
Aayudhamakki kuthu

Male : Pugalum oru
Dhorgam thaan
Male : Paaratti
Pazhi vaangu

Male : Thervu oru
Dhorgam thaan

Male : Aayiram thalli
Ambathu pera
Porukum
Male : Kolgai kooda
Dhorgam thaan

Male : Kathu koduthu koduthu
Adimai aakki niruthu

Male : Hey olukathaiyae
Paadamaakki
Paadhi sanatha saringadaa
Adhukullaium sikkadhavana
Thathuvathula mudingada

Male : Koottathukulla adachi vacha
Manthaiyaagi povandaa
Hey! prinji thiryum jananga mattum
Onna sera koodathudaa

Male : Yaar kettu pona enna
Nalla nee vaazhu
Indha oor mungi ponaa enna
Mela nee aadu

Male : Per vandha podhum thambi
Pogattum naadu
Oru poorkala parunthukuthan
Pathaathu saavu

Chorus : Humming…………

பாடகர்கள் : சாம் சி எஸ் மற்றும் சிவம்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : பொறக்கும் போதும்
துரோகம் பண்ணு
இருக்கும் போதும்
துரோகம் பண்ணு
இறக்கும் போதும்
துரோகம் பண்ணு

ஆண் : சட்டம் போட்டு
துரோகம் பண்ணு
திட்டம் போட்டு
துரோகம் பண்ணு
பட்டம் குடுத்து
துரோகம் பண்ணு

ஆண் : காட்டி கொடுத்து
துரோகம் பண்ணு
கருத்து பேசி
துரோகம் பண்ணு
சிரிச்சி பேசி
துரோகம் பண்ணு

ஆண் : தெளிய விடாத
ஜனங்கள தெளிய விடாத
தெளிய விடாத
தெளிய விடாத

ஆண் : நானும் இங்கே
துரோகி தான்
நீயும் இங்கே
துரோகி தான்
அறியாமையில் இருப்பதே
துரோகம் தான்

ஆண் : வருங்காலம்
துரோகம் தான்
வரலாறும்
துரோகம் தான்
வணிகம் உள்ள வந்ததே
துரோகம் தான்

ஆண் : யார் கெட்டு போனா என்ன
நல்லா நீ வாழு
இந்த ஊர் முங்கி போனா என்ன
மேல நீ ஆடு

ஆண் : பேர் வந்தா போதும் தம்பி
போகட்டும் நாடு
ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்
பத்தாது சாவு

ஆண் : பல கோடி பேர கொன்னு தான்
நீ மண்ணில் வந்தது…
ஆண் : …………………..

ஆண் : காதல் அது துரோகம் தான்

ஆண் : அன்ப வச்சி ஆயுதமாக்கி குத்து

ஆண் : புகழும் ஒரு துரோகம் தான்

ஆண் : பாராட்டி பழிவாங்கு

ஆண் : தேர்வு ஒரு துரோகம் தான்

ஆண் : ஆயிரம் தள்ளி அம்பது பேர
பொறுக்கும் கொள்கை கூட
துரோகம் தான்

ஆண் : கத்து குடுத்து குடுத்து
அடிமை ஆக்கி நிறுத்து

ஆண் : ஏ ஓழுக்கத்தையே பாடமாக்கி
பாதி சனத்த சரிங்கடா
அதுக்குள்ளையும் சிக்காதவன
தத்துவத்துல முடிங்கடா

ஆண் : கூட்டத்துக்குள்ள அடச்சி வச்சா
மந்தையாகி போவான்டா
ஏ பிரிஞ்சி திரியும் சனங்க மட்டும்
ஓன்னா சேர கூடாதுடா

ஆண் : யார் கெட்டு போனா என்ன
நல்லா நீ வாழு
இந்த ஊர் முங்கி போனா என்ன
மேல நீ ஆடு

ஆண் : பேர் வந்தா போதும் தம்பி
போகட்டும் நாடு
ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்
பத்தாது சாவு

ஆண் : ……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here