Singer : Hariharan

Music by : Ilayaraja

Chorus : Maamaa Maamaa dianaa dianaa
Maamaa Maamaa dianaa dianaa

Male : Nee thoongum koyilil
Oru kaadhal pirandhadhu
Naan thaedum penmaiyai
Un dhaesam thandhadhu

Chorus : Naanaa naanaa dianaa dianaa
Naanaa naanaa dianaa dianaa

Male : Indha ulagam muzhudhum
Virumbum kaadhali
Enadhu nenjam vanangum annai nee
Chorus : Enadhu nenjam vanangum annai nee
Male : Kaadhalaana thaayae… vaazhgavae…
Chorus : Kaadhalaana thaayae… vaazhgavae…

Chorus : Maamaa Maamaa dianaa dianaa
Maamaa Maamaa dianaa dianaa

Chorus : ………………………

Male : Maalai pozhudhugal sollum kavidhaigal nee

Chorus : Lallallalaa lalalalaa

Male : Naanae enakkullae paadum isai oli nee

Chorus : Lallallalaa lalalalaa

Male : Kaanum kaatchi yaavum
Kaadhal solludhae
Vaanam boomi kaadhal
Vaasam veesudhae
Kaalatthai velgindra kaadhalgal
Vellattum vaa vennilaa

Chorus : Maamaa Maamaa dianaa dianaa
Maamaa Maamaa dianaa dianaa

Chorus : Naanaa nanaanaa nana naanaa nanaanaa
Naanaa nanaanaa nana naanaa nanaanaa

Male : Vaanil minnum velli meenae
Katchi tharuvaayae

Chorus : Lallallalaa lalalalaa

Male : Kaanum kalgalukkul paarvai aagivuduvaayae

Chorus : Lallallalaa lalalalaa

Male : Paavai indri paarvai kannil yaedhadi
Paavai indri kaadhal vaazhvil yaedhadi
Thaedalgal illaadha kaadhal or dheiveegam
Vaa vennilaa

Chorus : Maamaa Maamaa dianaa dianaa
Maamaa Maamaa dianaa dianaa

Male : Nee thoongum koyilil
Oru kaadhal pirandhadhu
Naan thaedum penmaiyai
Un dhaesam thandhadhu
Indha ulagam muzhudhum
Virumbum kaadhali
Enadhu nenjam vanangum annai nee
Chorus : Enadhu nenjam vanangum annai nee
Male : Kaadhalaana thaayae… vaazhgavae…
Chorus : Kaadhalaana thaayae… vaazhgavae…

Chorus : Maamaa Maamaa dianaa dianaa
Maamaa Maamaa dianaa dianaa

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

ஆண் : நீ தூங்கும் கோயிலில்
ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை
உன் தேசம் தந்தது

குழு : னானா னானா டையானா டையானா
னானா னானா டையானா டையானா

ஆண் : இந்த உலகம் முழுதும்
விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
குழு : எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
ஆண் : காதலான தாயே…….வாழ்கவே……
குழு : காதலான தாயே…….வாழ்கவே……

குழு : மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

குழு : ……………………….

ஆண் : மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ

குழு : லல்லல்லலா லலலலா

ஆண் : நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ

குழு : லல்லல்லலா லலலலா

ஆண் : காணும் காட்சி யாவும்
காதல் சொல்லுதே
வானம் பூமி காதல்
வாசம் வீசுதே
காலத்தை வெல்கின்ற
காதல்கள் வாழட்டும்
வா வெண்ணிலா

குழு : மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

குழு : னானா னனானா னன னானா னனானா
னானா னனானா னன னானா னனானா

ஆண் : வானில் மின்னும் மீனே
காட்சித் தருவாயே

குழு : லல்லல்லலா லலலலா

ஆண் : காணும் கண்களுக்குள் பார்வை ஆகிவிடுவாயே

குழு : லல்லல்லலா லலலலா

ஆண் : பார்வை இன்றி பார்வை கண்ணில் ஏதடி
பாவை இன்றி காதல் வாழ்வில் ஏதடி
தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம்
வா வெண்ணிலா

குழு : மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

ஆண் : நீ தூங்கும் கோயிலில்
ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை
உன் தேசம் தந்தது
இந்த உலகம் முழுதும்
விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
குழு : எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
ஆண் : காதலான தாயே…….வாழ்கவே……
குழு : காதலான தாயே…….வாழ்கவே……

குழு : மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here