Singers : T. R. Silambarasan, Mathangi and Sivakumar

Music by : Deva

Female : Dil dil dil italy kattil
Thai thai thai englandu meththai

Chorus : Dil dil dil italy kattil
Thai thai thai englandu meththai
Ulagilulla uyarnthathellam suvaikkum
Rasigan nee nanbaa

Male : Dil dil dil italy kattil
Thai thai thai englandu meththai
Ulagilulla uyarnthathellam suvaikkum
Rasigan naan pennae

Male : Kaashmirin apple
Kaabulin thiratchai rusippen rusippen
Belgium glassil germany wine-ai
Rusippen rusippen
Adi pengalil naan thottathu
Adi neethaanae neethaanae

Female : Dil dil dil italy kattil
Thai thai thai englandu meththai
Ulagilulla uyarnthathellam suvaikkum
Rasigan nee nanba

Chorus : Oshaiya oshaiyaa
Oshaiya oshaiyaa
Oshaiya oshaiyaa
Oshaiya oshaiyaa

Chorus : Oshaiya oshaiyaa
Oshaiya oshaiyaa

Male : Thurukki kambalathil
Naan indhiya pookalittu
Unnai nadakka veithiruppen
Female : Saudi paerichayil
Australia thaenootri
Unai suvaika veithiruppen

Male : Kiliyae namakkoru maaligayil
Grekka naatu maarbilgal
Africaavin thangathil
Alagiya kaipidigal

Female : Jordan naatu thaniyarayil
Thailand naatu thalayanaigal
Bathroom poga ninaithaalum
Paris kaalanigal

Male : Iniyellam mudhal tharam
Indha inbam nirantharam
Female : Ada pengalil yaar muthal tharam
Adhu naanthaanae naanthaanae

Male : Dil dil dil italy kattil
Thai thai thai englandu meththai
Ulagilulla uyarnthathellam suvaikkum
Rasigan naan pennae

Chorus : …………………

Chorus : Africa vellarikka vendakka
Akkakka maayakka
Yekka yekka yekkakka
Murungakka peerkanga avarakka
Akkakka maayakka maayakka maayakka
Oho ho maai maai maai maai maayakka
Pakkathil vaayakka
Reddoda saayakka

Chorus : Jigju jum jigju jum
Jum jum jum jum
Jigju jum jigju jum
Jum jum jum jum

Male : Cheena kinnathil
Selathu maambalangal
Nee pusikka naan tharuven

Female : Ilangai thaeyilayil
Naan denmark paalootri
Pudhu thaeneer naan tharuven

Male : Mysore santhana thayilathil
Maalai pozhudhil neeraadi
Paris perfume poosikkondu
Mexican isai ketpom

Female : Iraq naatu kopayilae
Brazil naatu juice parugi
Roman vilakku veluchathil
Kavithai thamil padippomoh oh oh

Male : Iniyellam mudhal tharam
Indha inbam nirantharam
Female : Ada pengalil yaar muthal tharam
Adhu naanthaanae naanthaanae

Male : Dil dil dil italy kattil
Thai thai thai englandu meththai
Ulagilulla uyarnthathellam suvaikkum
Rasigan naan pennae

Female : Kaashmirin apple
Kaabulin thiratchai rusipaai rusipaai
Belgium glassil germany wine-ai
Rusipaai rusipaai
Pengalil nee thottathu
Naanthaanae naanthaanae

பாடகர்கள் : டி. ஆர். சிலம்பரசன்,
மாதவி மற்றும் சிவகுமார்

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : தில் தில் தில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை

குழு : தில் தில் தில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும்
ரசிகன் நீ நண்பா

ஆண் : தில் தில் தில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும்
ரசிகன் நான் பெண்ணே

ஆண் : காஷ்மீரின் ஆப்பிள்
காபூலின் திராட்சை
ருசிப்பேன் ருசிப்பேன்
பெல்ஜியம் கிலாஸ்ஸில்
ஜெர்மனி வைனை
ருசிப்பேன் ருசிப்பேன்
அடி பெண்களில் நான் தொட்டது
அடி நீதானே நீதானே

பெண் : தில் தில் தில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும்
ரசிகன் நீ நண்பா

குழு : …………………………………..

ஆண் : துருக்கி கம்பலத்தில்
நான் இந்திய பூக்களிட்டு
உன்னை நடக்க வைத்திருப்பேன்

பெண் : சௌதி பேரிச்சையில்
ஆஸ்த்ரேலியா தேன் ஊற்றி
உனை சுவைக்க வைத்திருப்பேன்

ஆண் : கிளியே நமக்கொரு மாளிகையில்
கிரேக்க நாட்டு மார்பல்கள்
ஆப்ரிக்காவின் தங்கத்தில்
அழகிய கைப்பிடிகள்

பெண் : ஜோர்டன் நாட்டு தனியறையில்
தாய்லாந்து நாட்டு தலையனைகள்
பாத்ரூம் போக நினைத்தாலும்
பாரிஸ் காலணிகள்

ஆண் : இனியெல்லாம் முதல் தரம்
இந்த இன்பம் நிரந்தரம்
பெண் : அட பெண்களில் யார் முதல் தரம்
அது நான்தானே நான்தானே

ஆண் : தில் தில் தில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும்
ரசிகன் நான் பெண்ணே

குழு : ……………………………………

ஆண் : சீன கிண்ணத்தில்
சேலத்து மாம்பழங்கள்
நீ புசிக்க நான் தருவேன்

பெண் : இலங்கை தேயிலையில்
நான் டென்மார்க் பாலூற்றி
புது தேநீர் நான் தருவேன்

ஆண் : மைசூர் சந்தன தைலத்தில்
மாலை பொழுதில் நீராடி
பாரிஸ் பர்ஃப்யூம் பூசிக்கொண்டு
மெக்சிகன் இசை கேட்போம்

பெண் : இராக் நாட்டு கோப்பையிலே
பிரெசில் நாட்டு ஜூஸ் பருகி
ரோமன் விளக்கு வெளிச்சத்தில்
கவிதை தமிழ் படிப்போம் ஓ ஓ ஓ

ஆண் : இனியெல்லாம் முதல் தரம்
இந்த இன்பம் நிரந்தரம்
பெண் : அட பெண்களில் யார் முதல் தரம்
அது நான்தானே நான்தானே

ஆண் : தில் தில் தில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும்
ரசிகன் நான் பெண்ணே

பெண் : காஷ்மீரின் ஆப்பிள்
காபூலின் திராட்சை
ருசிப்பாய் ருசிப்பாய்
பெல்ஜியம் கிலாஸ்ஸில்
ஜெர்மனி வைனை
ருசிப்பாய் ருசிப்பாய்
அட பெண்களில் நீ தொட்டது
நான்தானே நான்தானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here