Singers : S. Janaki and S. P. Balasubramaniyam

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Chorus : …………………

Male : Dhinasari colourai paarkka college
Male Chorus : Haei
Male : Paarththathum kanavil magizhum teenage
Male Chorus : Haei
Male : Virumbi ketpathu
Male Chorus : Papapap paapap paa
Male : Virumbu enbathu
Male Chorus : Papapap paapap paa
Male : Neyargal viruppaththai kettidammaa

Female : Dhinasari colourai paarkka college
Female Chorus : Haei
Female : Paarththathum kanavil magizhum teenage
Female Chorus : Haei
Female : Virumbi ketpathu
Female Chorus : Papapap paapap paa
Female : Virumbu enbathu
Female Chorus : Papapap paapap paa
Female : Neyargal viruppaththai kettidammaa

Male : Dhinasari colourai paarkka college
Female : Hoi paarththathum kanavil magizhum teenage
Male : Hoi hoi

Chorus : …………………

Male : Paarvaigal kokki poduthae
Paarththathum sakthi poguthae
Female : Paarvaiyum maari poguthae
Bodhaiyum yaeri poguthae

Male : Palavitha yaekkam yaedhu thookkam
Palavitha yaekkam yaethu thookkam
Female : Paavaiyar paarvai pattathum
Kaalai un manam kaattril aaduthae

Male : Dhinasari colourai paarkka college
Male Chorus : Haei
Male : Paarththathum kanavil magizhum teenage
Male Chorus : Haei
Female Chorus : Papapap paapap paa
Female : Virumbu enbathu
Female Chorus : Papapap paapap paa
Female : Neyargal viruppaththai kettidammaa

Male : Dhinasari colourai paarkka college
Female : Hoi paarththathum kanavil magizhum teenage
Male : Hoo

Female : Aangalin anbu enbathu
Adikkadi paathai maaruthu
Male : Pengalin nesam enpathu
Ponnira poovai pondrathu

Female : Ilamaikku thoothu iniya maathu
Ilamaikku thoothu iniya maathu
Male : Pudhiyathoru ulagam enbathu
Arugil vanthathu uravai thanthathu

Female : Dhinasari colourai paarkka college
Female Chorus : Haei
Female : Paarththathum kanavil magizhum teenage
Female Chorus : Haei
Female : Virumbi ketpathu
Female Chorus : Papapap paapap paa
Female : Virumbu enbathu
Female Chorus : Papapap paapap paa
Female : Neyargal viruppaththai kettidammaa

Male : Dhinasari colourai paarkka college
Male Chorus : Haei
Male : Paarththathum kanavil magizhum teenage
Male Chorus : Haei
Male : Virumbi ketpathu
Male Chorus : Papapap paapap paa
Male : Virumbu enbathu
Male Chorus : Papapap paapap paa
Male : Neyargal viruppaththai kettidammaa

Chorus : …………………

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ……………………..

ஆண் : தினசரி கலரை பார்க்க காலேஜ்
ஆண் குழு : ஹேய்
ஆண் : பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் குழு : ஹேய்
ஆண் : விரும்பி கேட்பது
ஆண் குழு : பபபப் பாபப் பா
ஆண் : விரும்பு என்பது
ஆண் குழு : பபபப் பாபப் பா
ஆண் : நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா

பெண் : தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் குழு : ஹேய்
பெண் : பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
பெண் குழு : ஹேய்
பெண் : விரும்பி கேட்பது
பெண் குழு : பபபப் பாபப் பா
ஆண் : விரும்பு என்பது
பெண் குழு : பபபப் பாபப் பா
பெண் : நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா

ஆண் : தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் : ஹோய் பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் : ஹோய் ஹோய்

குழு : ……………………..

ஆண் : பார்வைகள் கொக்கி போடுதே
பார்த்ததும் சக்தி போகுதே
ஆண் : பார்வையும் மாறிப் போகுதே
போதையும் ஏறிப் போகுதே

ஆண் : பலவித ஏக்கம் ஏது தூக்கம்
பலவித ஏக்கம் ஏது தூக்கம்
பெண் : பாவையர் பார்வை பட்டதும்
காளை உன் மனம் காற்றில் ஆடுதே

ஆண் : தினசரி கலரை பார்க்க காலேஜ்
ஆண் குழு : ஹேய்
ஆண் : பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் குழு : ஹேய்
பெண் : விரும்பி கேட்பது
பெண் குழு : பபபப் பாபப் பா
ஆண் : விரும்பு என்பது
பெண் குழு : பபபப் பாபப் பா
பெண் : நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா

ஆண் : தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் : ஹேய் பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் : ஹூ

பெண் : ஆண்களின் அன்பு என்பது
அடிக்கடி பாதை மாறுது
பெண் : பெண்களின் நேசம் என்பது
பொன்னிற பூவைப் போன்றது

பெண் : இளமைக்கு தூது இனிய மாது
இளமைக்கு தூது இனிய மாது
ஆண் : புதிதொரு உலகம் என்பது
அருகில் வந்தது உறவை தந்தது……

பெண் : தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் குழு : ஹேய்
பெண் : பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
பெண் குழு : ஹேய்
பெண் : விரும்பி கேட்பது
பெண் குழு : பபபப் பாபப் பா
ஆண் : விரும்பு என்பது
பெண் குழு : பபபப் பாபப் பா
பெண் : நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா

ஆண் : தினசரி கலரை பார்க்க காலேஜ்
ஆண் குழு : ஹேய்
ஆண் : பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் குழு : ஹேய்
ஆண் : விரும்பி கேட்பது
ஆண் குழு : பபபப் பாபப் பா
ஆண் : விரும்பு என்பது
ஆண் குழு : பபபப் பாபப் பா
ஆண் : நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா

குழு : ……………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here