Singers : Shankar Mahadevan and Mahalakshmi Iyer

Music by : Deva

Male : Dindukallu poota pottu
Vaaiya pootikoo..ohoo
Female : Coimbatore panja vachee
Kaadha pothikoo..ohoo..

Male : Ye kaarakudi ungapan veedu
Neeyum poiyikoo..ohoo..
Female : Kancheepuram madathula
Neeyum sernthukoo..ohoo…

Male : Thanjavur bommaikku
Intha thalaikanam ethukko
Female : Kaankeyan kaalaiyinnu
Nenjil enna midhappo

Male : Vandukkum poovukkum thaan
Vazhaedhukko
Enna murukko
Konjam oththukko
Female : Ini kozhi seval kokkkokkoo

Male : Dindukallu poota pottu
Vaaiya pootikoo..ohoo
Female : Coimbatore panja vachee
Kaadha pothikoo..ohoo..

Female : Meenapola maari poven
Appaneethaan enna seiva nu sollu
Solluu….
Male : Yeri kadalum valaiya veesi
Unnai pidithu kattil varuththu thinben
Thinbaenn…

Female : Manjakaatu maramaathaan
Maaripoovenae
Male : Marangothi pol vanthu
Koththi paarpenae

Female : Oru keerai thottama maari
Unna vadhangi vaata thaan poren
Male : Oru aatu kuttiya naanum maarithaan
Unna meeyathaan poren

Female : Ye morada
Konjam porudaa
Male : Pasi maanam paarpadhundaa

Male : Chinna thoonae seeni thaenae
Poorvaikullae onna kedapoma summa
Summa..aa..

Female : Soora kaathae eera kaathae
Thalli thalli thaniyaai irupoma summa
Summaa..aa

Male : Oh un panjaloga angaththa
Sedhukkava summaa
Female : Oru annakarandi kondaanu
Adikkavaa summaa

Male : Nee kulikkapogaiyil naanum
Konjam mudhugu theikkavaa summaa
Female : Ye ithukku poiyellaam
Enna ketkkura summaa…

Male : Adi rasamae
Adhi rasamae
Female : Idhu valiyil kalandha sugamae

Male : Dindukallu poota pottu
Vaasal pootikoo..ohoo
Female : Hei coimbatore panja vachu
Meththa vangikoo..ohoo..

Male : Ye kaarakudi malligapoo
Neeyum vechikoo..ohoo..
Female : Kancheepuram pattuselai
Vanghi vanthukoo..ohoo…

Male : Thanjavur bommaipola
Thalai aati oththukoo
Female : Kaankeyan kaalaipola
Enna vanthu muttikoo

Male : Vandukkum poovukkum thaan
Aasai kirukkoo
Enna kattikoo
Muththam vechukkoo
Female : Ini kozhi seval kokkkokkoo

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : திண்டுக்கல்லு
பூட்ட போட்டு வாய
பூட்டிக்கோ ஓஹோ
பெண் : கோயம்பத்தூர்
பஞ்ச வச்சி காத
பொத்திக்கோ ஓஹோ

ஆண் : ஏ காரைக்குடி
உங்கப்பன் வீடு நீயும்
போயிக்கோ ஓஹோ
பெண் : காஞ்சிபுரம்
மடத்துல நீயும்
சேர்ந்துக்கோ ஓஹோ

ஆண் : தஞ்சாவூர்
பொம்மைக்கு இந்த
தலைக்கணம் எதுக்கோ
பெண் : காங்கேயன்
காளையின்னு நெஞ்சில்
என்ன மிதப்போ

ஆண் : வண்டுக்கும்
பூவுக்கும் தான் வழ
எதுக்கோ என்ன
முறுக்கோ கொஞ்சம்
ஒத்துக்கோ
பெண் : இனி கோழி
சேவல் கொக்கோகோ

ஆண் : திண்டுக்கல்லு
பூட்ட போட்டு வாய
பூட்டிக்கோ ஓஹோ
பெண் : கோயம்பத்தூர்
பஞ்ச வச்சி காத
பொத்திக்கோ ஓஹோ

பெண் : மீன போல மாறி
போவேன் அப்ப நீதான்
என்ன செய்வன்னு
சொல்லு சொல்லு
ஆண் : ஏறி கடலும்
வலைய வீசி உன்னை
பிடித்து கட்டில் வறுத்து
தின்பேன் தின்பேன்

பெண் : மஞ்ச காட்டு
மரமா தான் மாறி
போவேனே
ஆண் : மரங்கொத்தி
போல் வந்து கொத்தி
பார்ப்பேனே

பெண் : ஒரு கீரை
தோட்டமா மாறி உன்ன
வதங்கி வாட்ட தான்
போறேன்
ஆண் : ஒரு ஆட்டு
குட்டியா நானும் மாறி
தான் உன்ன மேய தான்
போறேன்

பெண் : யே மொரடா
கொஞ்சம் பொறுடா
ஆண் : பசி மானம்
பார்ப்பதுண்டா

ஆண் : சின்ன தூணே
சீனி தேனே போர்வைக்குள்ளே
ஒன்னா கிடப்போமா சும்மா
சும்மா

பெண் : சூர காத்தே ஈர
காத்தே தள்ளி தள்ளி
தனியாய் இருப்போமா
சும்மா சும்மா

ஆண் : ஓ உன் பஞ்சலோக
அங்கத்த செதுக்கவா சும்மா
பெண் : ஒரு அண்ணாகரண்டி
கொண்டான்னு அடிக்கவா
சும்மா

ஆண் : நீ குளிக்க போகையில்
நானும் கொஞ்சம் முதுகு
தேய்க்கவா சும்மா
பெண் : ஏ இதுக்கு போயி
எல்லாம் என்ன கேட்குற
சும்மா

ஆண் : அடி ரசமே
அதி ரசமே
பெண் : இது வழியில்
கலந்த சுகமே

ஆண் : திண்டுக்கல்லு
பூட்ட போட்டு வாசல்
பூட்டிக்கோ ஓஹோ
பெண் : ஹேய் கோயம்பத்தூர்
பஞ்ச வச்சு மெத்தை
வாங்கிக்கோ ஓஹோ

ஆண் : யே காரைக்குடி
மல்லிகபூ நீயும்
வெச்சிக்கோ ஓஹோ
பெண் : காஞ்சிபுரம் பட்டு
சேலை வாங்கி வந்துக்கோ
ஓஹோ

ஆண் : தஞ்சாவூர் பொம்மை
போல தலை ஆட்டி ஒத்துக்கோ
பெண் : காங்கேயன் காளை
போல என்ன வந்து முட்டிக்கோ

ஆண் : வண்டுக்கும் பூவுக்கும்
தான் ஆசை கிறுக்கோ என்ன
கட்டிக்கோ முத்தம் வெச்சிக்கோ
பெண் : இனி கோழி சேவல்
கொக்கோகோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here