Singers : Benny Dayal and Swagatha S. Krishnan

Music by : A.H. Kaashif

Male : Ti…dirty…pondattiyae
Ti…dirty pondattiyae vaa vaa
Thee mootti…enna kooptiyae baby
Naan vantha…nee cold ah nikkatha

Male : Yaa…neeya
Antha pechellaam keechuna
Yaa…neeya
Enna ichchayil kaichina
Yaa…neeya
Semma bodhaiya ethuna
Yaa…neeya
Ennai yen di emathuna

Male : Oh oh oh oh ohhh
Kettu pochu velai
Oh oh oh oh ohhh
Athu unnaala
Oh oh oh oh ohhh
Patta pagalula moodu
Oh oh oh oh ohhh
Aal illa veedu

Male : Ti…dirty pondattiyae
Ti…dirty pondattiyae vaa vaa
Thee mootti…enna kooptiyae baby
Naan vantha…nee cold ah nikkatha

Male : Saela kattuna
Silaigal ellaam
Enna paathu sirikka
Naan vazhinju ninna kathai
Eppadi naan uraikka

Male : Sillinu adikkura
Kulirula thaan
Verthu naanum kedakka
Un kuralu kaathula paanju
En manasa kedukka

Male : Hey silky-ya
Hey milky-ya
Nee pesuna pechu
Engengaiyo…ennennavo
Edakudam aachu

Male : Hey sexy-ya
Eh chick-siya
Nee koopitta pinnae
Hey vekkama
Hey naanama
Intha vesham enna ponnae

Female : Naan dirty pondattiya
Naan dirty pondattiya kanna
Thee mootti unna kooptathu naana
Yen appadi enna paakkura kanna

Female : Yaa…naan thaan
Antha pechellaam pesunen
Yaa…naan thaan
Unnai ichchaiyil kaichinen
Yaa…naan thaan
Semma bodhaiya yethuren
Yaa… naan thaan
Unnai sothichu paakuren

Chorus : Ohoo oo hoo
Male : Ti…dirty…pondattiyae
Chorus : Ohoo oo hoo
Male : Ti…dirty pondattiyae vaa vaa
Chorus : Ohoo oo hoo

Female : Thee mootti…
Unna kooptathu naana
Chorus : Ohoo oo hoo
Female : Yen appadi
Enna paakkura kanna
Chorus : Ohoo oo hoo

பாடகர்கள் : பென்னி டயல்

மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஏ. எச்.காஷிப்

ஆண் : டி…டர்ட்டி…பொண்டாட்டியே
டி…டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி….என்னை கூப்டியே பேபி
நான் வந்தா…நீ கோல்டா நிக்காத

ஆண் : யா…நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன
யா…நீயா
என்ன இச்சையில் காச்சின
யா…நீயா
செம்ம போதைய ஏத்துன
யா…நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
கெட்டுப் போச்சு வேலை
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
அது உன்னால
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
பட்டப் பகலுல மூடு
ஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்
ஆள் இல்லா வீடு

ஆண் : டி…டர்ட்டி…பொண்டாட்டியே
டி…டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி….என்னை கூப்டியே பேபி
நான் வந்தா…நீ கோல்டா நிக்காத

ஆண் : சேல கட்டுன
சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கதை
எப்படி நான் உரைக்க

ஆண் : சில்லுனு அடிக்கிற
குளிருல தான்
வேர்த்து நானும் கெடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க

ஆண் : ஹே சில்க்கியா ஹே மில்க்கியா
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ…என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு

ஆண் : ஹே செக்ஸ்சியா ஹே சிக்ஸ்சியா
நீ கூப்பிட்ட பின்னே
ஹே வெக்கமா
ஹே நாணமா
இந்த வேஷம் என்ன பொன்னே

பெண் : நான் டர்ட்டி பொண்டாட்டியா
நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா

பெண் : யா…நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
யா…நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
யா…நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
யா…நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்

குழு : ஓஹோ ஓ ஹோ
ஆண் : டி…டர்ட்டி பொண்டாட்டியே
குழு : ஓஹோ ஓ ஹோ
ஆண் : டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
குழு : ஓஹோ ஓ ஹோ

பெண் : தீ மூட்டி….
உன்னை கூப்பிட்டது நானா
குழு : ஓஹோ ஓ ஹோ
பெண் : ஏன் அப்படி
என்னை பாக்குற கண்ணா
குழு : ஓஹோ ஓ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here