Singer : Shalini Singh

Music by : Yuvan Shankar Raja

Female : Haei doli doli doli
Vendaamae veli
Kondaadi paarpom vaa
Laali laali naan paadum laali
Kondaadi theerpom vaa…..

Female : Suvarirunthaal
Naam udaiththidalaam
Thadai irunthaal naam thagarthidalaam
Manam thiranthu naam magizhnthida vendum
Haei yaei yaei….

Chorus : Viralaalae vithi maattruvom
Vinmeenin niram maattruvom
Ilamaithaan adaiyaalamae
Illai oor kadivaalamae….

Female : Haei doli doli doli
Vendaamae veli
Kondaadi paarpom vaa
Laali laali naan paadum laali
Kondaadi theerpom vaa…..

Chorus : ……………..

Female : Pudhiya kizhakku pudhiya vilakku
Ulagam poonthottamae haei
Pudhiya mugangal pudhiya manangal
Ellaamae pidichchirukku

Female : Pudhiya kaigal pudhiya poigal
Idhuvum soothaattamae haei
Pudhiya idangal pudhiya thadangal
Ellaamae pidichchirukku
Pudhiya koottam pudhiya aattam
Adhuvum pidichchirukku….

Chorus : Viralaalae vithi maattruvom
Vinmeenin niram maattruvom
Ilamaithaan adaiyaalamae
Illai oor kadivaalamae….

Chorus : ……………..

Female : Mazhaiyin thuliyai
Malarin idhazhai
Rasikkum vayasallavaa haei
Pullin thalaiyil kottum paniyai
Paarkkaamal poovomaa

Female : Theeyai theenda theevai thaanda
Thuniyum manasallavaa haei
Nadana alaiyin nagarum mugilin
Nankooram aavomaa
Oththa idhayam oththu piriyum
Ondraaga servomaa…..aa….

Female : Haei doli doli doli
Vendaamae veli
Kondaadi paarpom vaa
Laali laali naan paadum laali
Kondaadi theerpom vaa…..

Female : Suvarirunthaal
Naam udaiththidalaam
Thadai irunthaal naam thagarthidalaam
Manam thiranthu naam magizhnthida vendum
Haei yaei yaei….

Chorus : Viralaalae vithi maattruvom
Vinmeenin niram maattruvom
Ilamaithaan adaiyaalamae
Illai oor kadivaalamae….ae….
Aha ha ha ha ha haa….aaa….
Aah haa oohhaa…..

பாடகி : ஷாலினி சிங்

இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா

பெண் : ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா……

பெண் : சுவரிருந்தால்
நாம் உடைத்திடலாம்
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்
ஹேய் ஏய் ஏய்….

குழு : விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே…….

பெண் : ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா…….

குழு : வாவ் வாவுஹ் வாவுஹ்
வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்…..
ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ்
ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்
ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ
ஹேய்ய்ய்…….

பெண் : புதிய கிழக்கு புதிய விளக்கு
உலகம் பூந்தோட்டமே ஹேய்
புதிய முகங்கள் புதிய மணங்கள்
எல்லாமே பிடிச்சிருக்கு

பெண் : புதிய கைகள் புதிய பொய்கள்
இதுவும் சூதாட்டமே ஹேய்
புதிய இடங்கள் புதிய தடங்கள்
எல்லாமே பிடிச்சிருக்கு
புதிய கூட்டம் புதிய ஆட்டம்
அதுவும் பிடிச்சிருக்கு……..

குழு : விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே………..

குழு : ஆஹ்…..ஆ……ஓஹ்….ஒ….ஆஹ்…..ஆ……
ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ
ஹேய்ய்ய்…….

பெண் : மழையின் துளியை
மலரின் இதழை
ரசிக்கும் வயசல்லவா ஹேய்
புல்லின் தலையில் கொட்டும் பனியை
பார்க்காமல் போவோமா

பெண் : தீயை தீண்ட தீவை தாண்ட
துணியும் மனசல்லவா ஹேய்
நடன அலையின் நகரும் முகிலின்
நங்கூரம் ஆவோமா
ஒத்த இதயம் ஒத்து பிரியும்
ஒன்றாக சேர்வோமா….ஆ……

பெண் : ஹேய் டோலி டோலி
வேண்டாமே வேலி
கொண்டாடிப் பார்ப்போம் வா
லாலி லாலி நான் பாடும் லாலி
கொண்டாடி தீர்ப்போம் வா…….

பெண் : சுவரிருந்தால்
நாம் உடைத்திடலாம்
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்
ஹேய் ஹேய் ஹேய்

குழு : விரலாலே விதி மாற்றுவோம்
விண்மீனின் நிறம் மாற்றுவோம்
இளமைதான் அடையாளமே
இல்லை ஓர் கடிவாளமே ……ஏ…..
அஹ ஹ ஹ ஹ ஹா……ஆஅ……
ஆஹ் ஹா ஓஹ்ஹா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here