Singers : Hariharan and Sujatha

Music by : A. R. Rahman

Male : Dhin dhin dhaara
Dhin dhin dhaarana dolna….
Dhin dhin dhaara
Dhin dhin dhaarana dolna….

Male : Hae hae ho ho
Hae hae

Male : Dhin dhin dhaara
Dhin dhin dhaarana dolna….
Hae hae
Dhin dhin dhaara
Dhin dhin dhaarana dolna….
Ho hoo

Male : Ingae ingae oru murai
Paar dolna
Irakkamae unakkillaiyaa dolna..
Hae hae
Ingae ingae oru murai
Paar dolna
Irakkamae unakkillaiyaa dolna..
Ho hoo

Male : Dolna dolna orr nodi
Paaradi
Hae hae
Agilamae maarumae ahimsaiyaai
Sila nodi
Ho hoo

Male : Boomiyin pirandha naal
Endrena sollava
Female : Kaadhalin pirandha naal
Andrudhaan allava

Female : Ingae ingae oru murai
Paar dolna
Idhayamae unakkillaiyaa dolna..
Hae hae

Chorus : {Tara rara tara rara
Haiya haiya… } (4)

Male : Edhu mudhal naan
Enbadhai soll
Edhu varai nee
Kalandhadhai soll oho

Female : Anu mudhal un
Vendudhal soll
Uyir varai en
Thoondudhal soll

Male : Solvadhai solvadhai
Seekkiram soll
Tholaivadha kalaivadha
Seivadhai soll

Female : Mudhal murai mudhal murai
Menmaiyai thottu soll
Mothamaai mothamaayi
Pennmaiyai kandu soll

Male : {Dhin dhin dhaara
Dhin dhin dhaarana dolna…. } (2)

Male : Idhayathil idhayathil
Haiya haiya
Iruvizhi avasthaigal
Haiya haiya
Manasukkul uyir thirai
Haiya haiya
Kanavukkul adaimazhai
Haiya haiya

Male : Nirkka endraai nidruvitten
Vaazhga endraai vaazhndhuvitten
Female : Pookka endraai poothuvitten
Serga endraai serndhuvitten

Male : Poovilae poovilae
Ennadhaan nee
Illaiyae illaiyae
Pennmaiyae nee

Female : Ulagamae ulagamae
Unnidam kenchumae
Orumurai orumurai
Paarvaiyum ketkumae

Male : {Dhin dhin dhaara
Dhin dhin dhaarana dolna….
Dhin dhin dhaara
Dhin dhin dhaarana dolna….
Hae hae } (2)

Male : Ingae ingae oru murai
Paar dolna
Irakkamae unakkillaiyaa dolna..
Hae hae

Male : Dolna dolna orr nodi
Paaradi
Agilamae maarumae ahimsaiyaai
Sila nodi

Male : Boomiyin pirandha naal
Endrena sollava
Female : Kaadhalin pirandha naal
Andrudhaan allava

Female : Ingae ingae oru murai
Paar dolna
Idhayamae unakkillaiyaa dolna..
Hae hae

Chorus : {Tara rara tara rara
Haiya haiya… } (4)

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…

ஆண் : ஹே ஹே ஹோ ஹோ
ஹே ஹே

ஆண் : தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே

ஆண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இரக்கமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே
இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இரக்கமே உனக்கில்லையா டோலுனா…
ஹோ ஹோ

ஆண் : டோலுனா டோலுனா ஓர் நொடி
பாரடி
ஹே ஹே
அகிலமே மாறுமே அஹிம்சையாய்
சில நொடி
ஹோ ஹோ

ஆண் : பூமியின் பிறந்த நாள்
என்றென சொல்லவா
பெண் : காதலியின் பிறந்தநாள்
அன்றுதான் அல்லவா

பெண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இதயமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே

குழு : {தர ரர தர ரர
ஹையா ஹையா…} (4)

ஆண் : எது முதல் நான்
என்பதை சொல்
எது வரை நீ
கலந்ததை சொல் ஓஹோ

பெண் : அணு முதல் உன்
வேண்டுதல் சொல்
உயிர் வரை என்
தூண்டுதல் சொல்

ஆண் : சொல்வதை சொல்வதை
சீக்கிரம் சொல்
தொலைவதா கலைவதா
செய்வதை சொல்

பெண் : முதல் முறை முதல் முறை
மென்மையை தொட்டுச் சொல்
மொத்தமாய் மொத்தமாய்
பெண்மையை கண்டு சொல்

ஆண் : தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா….(2)

ஆண் : இதயத்தில் இதயத்தில்
ஹையா ஹையா
இருவிழி அவஸ்தைகள்
ஹையா ஹையா
மனசுக்குள் உயிர் திரை
ஹையா ஹையா
கனவுக்குள் அடைமழை
ஹையா ஹையா

ஆண் : நிற்க என்றாய் நின்றுவிட்டேன்
வாழ்க என்றாய் வாழ்ந்துவிட்டேன்
பெண் : பூக்க என்றாய் பூத்துவிட்டேன்
சேர்க என்றாய் சேர்ந்துவிட்டேன்

ஆண் : பூவிலே பூவிலே
என்னதான் நீ
இல்லையே இல்லையே
பெண்மையே நீ

பெண் : உலகமே உலகமே
உன்னிடம் கெஞ்சுமே
ஒருமுறை ஒருமுறை
பார்வையும் கேட்குமே

ஆண் : {தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே
தின் தின் தாரா
தின் தின் தாரண டோலுனா…
ஹே ஹே} (2)

ஆண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா…
இரக்கமே உனக்கில்லையா டோலுனா…
ஹே ஹே

ஆண் : டோலுனா டோலுனா ஓர் நொடி
பாரடி
ஹே ஹே
அகிலமே மாறுமே அஹிம்சையாய்
சில நொடி

ஆண் : பூமியின் பிறந்த நாள்
என்றென சொல்லவா
பெண் : காதலியின் பிறந்தநாள்
அன்றுதான் அல்லவா

பெண் : இங்கே இங்கே ஒரு முறை
பார் டோலுனா
இதயமே உனக்கில்லையா டோலுனா
ஹே ஹே

குழு : {தர ரர தர ரர
ஹையா ஹையா…} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here