Singer : Devi Sri Prasad

Music by : Devi Sri Prasad

Lyrics by : Viveka

Male : Dont worry dont worryda machi
Iththavida eththanaiyo kastam paaththaachu

Male : Dont worry dont worry
Dont worry dont worryda machi
Iththavida eththanaiyo kastam paaththaachu

Chorus : Dont worry dont worryda machi
Iththavida eththanaiyo kastam paaththaachu

Male : Chinna vayasula thaaya tholaichchu
Kanneera moththamaa kotti theeththaachchu
Oneway-la edhukkaala oduna vandi naan
Design design-ah kastam mutti paaththaachu

Male : Uppillaamaa soru thinnae naakku seththu
Male and Chorus : Pochu
Male : Zip illaama jeans-u pottaen peru kettu
Male and Chorus : Pochu
Male : Dappillaama naan thirinjaen natpu vittu
Male and Chorus : Pochu
Male : Ellaam thaandi vaazha mudiyum naanae adhukku
Male and Chorus : Saatchi

Male : Dont worry dont worryda machi
Iththavida eththanaiyo kastam paaththaachu
Chorus : Dont worry dont worryda machi
Aththanaiyum eppadiyo thaandi vanthaachu

Chorus : Dont worry dont worry

Male : Hae jappan-la veenthuchudaa appo rendu gundu
Saampalaana ooru ippa nikkalayaa meendu

Male : Dont worry dont dont dont worry

Male : Ada theru velakkula padichavanga peril theru undu
Vairamunnaa enna adhu munnaal karithundu

Male : Dont worry dont dont dont worry

Male : Sarru burru bike ah paaththu ponnu aagum friend-uh
Pidikkalainnaa nimishaththula breakup aavura trend-uh

Male : Dont worry dont worryda machi
Iththavida eththanaiyo kastam paaththaachu
Chorus : Dont worry dont worryda machi
Aththanaiyum eppadiyo thaandi vanthaachu

Male : Echa paiyan eeththarannu ivanapathi yaechu
Insta-vula reelsuh pottaan ettu million pochu

Male : Dont worry dont dont dont worry

Male : Aaha latcha roopaa kadikaaram irukkuthunnu pechu
Adhe time-ah kaattalaiyaa onnaaruvaa watch-uh

Male : Dont worry dont dont dont worry

Male : Ada kastapattu thaali katti vaazhum vaazhkkai pochu
Living together ah vaazhurathu normal aaga aachu

Male : Dont worry dont worryda machi
Iththavida eththanaiyo kastam paaththaachu
Chorus : Dont worry dont worryda machi
Aththanaiyum eppadiyo thaandi vanthaachu

பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடலாசிரியர் : விவேகா

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட்வொர்ரி
டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு

குழு : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு

ஆண் : சின்ன வயசுல தாய தொலைச்சு
கண்ணீர மொத்தமா கொட்டி தீத்தாச்சு
ஒன்வே-ல எதுக்கால ஓடுன வண்டி நான்
டிசைன் டிசைன்னா கஷ்டம் முட்டி பாத்தாச்சு

ஆண் : உப்பிலாம சோறு தின்னே நாக்கு செத்து
ஆண் மற்றும் குழு : போச்சு
ஆண் : ஜிப் இல்லாம ஜீனஸ்ஸ போட்டேன் பேரு கெட்டு
ஆண் மற்றும் குழு : போச்சு
ஆண் : டப்பில்லாம நான் திரிஞ்சேன் நட்பு விட்டு
ஆண் மற்றும் குழு : போச்சு
ஆண் : எல்லாம் தாண்டி வாழ முடியும் நானே அதுக்கு
ஆண் மற்றும் குழு : சாட்சி

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
குழு : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு

குழு : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி

ஆண் : ஹே ஜப்பானுல வீந்துச்சுடா அப்போ ரெண்டு குண்டு
சாம்பலான ஊரு இப்ப நிக்கலயா மீண்டு

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் டோன்ட் டோன்ட் வொர்ரி

ஆண் : அட தெரு வெளக்குல படிச்சவங்க பேரில் தெரு உண்டு
வைரமுன்னா என்ன அது முன்னாள் கரித்துண்டு

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் டோன்ட் டோன்ட் வொர்ரி

ஆண் : சர்ரு புர்ரு பைக்க பாத்து பொண்ணு ஆகும் பிரெண்ட
பிடிக்கலைன்னா நிமிஷத்துல ப்ரேக்அப் ஆவுற டிரேன்ட்ட

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
குழு : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு

ஆண் : எச்ச பையன் ஈத்தறன்னு இவனப்பத்தி ஏச்சு
இன்ஸ்டாவுல ரீல்ஸ்ஸ போட்டான் எட்டு மில்லியன்போச்சு

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் டோன்ட் டோன்ட் வொர்ரி

ஆண் : ஆஹா லட்ச ரூபா கடிகாரம் இருக்குதுன்னு பேச்சு
அதே டைம்ம காட்டலையா ஒன்னாருவா வாட்ச்சு

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் டோன்ட் டோன்ட் வொர்ரி

ஆண் : அட கஷ்டப்பட்டு தாலி கட்டி வாழும்
வாழ்க்கை போச்சு
லிவ்விங் டுகெதர்ரா வாழுறது நார்மல் ஆக ஆச்சு

ஆண் : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
குழு : டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரிடா மச்சி
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here