Singer : STR (Silambarasan)

Music by : K.S. Manoj

Male : Don’t worry pullingo
Dhillaavae nillungo
Challenge-eh illaatti
Life bore-ungo

Male : Dhuttellaam ponaalum
Dhoosaaga aanaalum
Nambikkai vidaama
Vaazhnthu paarungo

Male : Nanba vali thaan
Valuvaaga unna maathom
Vaanam mela
Indha vaazhkkai unnai yaethum

Male : Kuththum mullai
Oru greedam pola soodu
Kaeli pecha
Kekkaama thookki podu

Male : Unnai nee nambu
Adhu tharumae thembu
Idhu mattumae podhum
Nee endrum gethu kaattidu

Male : Engaeyum thaengaama
Aaru pola odu
Oru naalil oru naalil
Ulagam unnadhu

Male : Vidaama poradi
Unnai vendru kaattu
Adhu thaanae
Nilaiyaana vetri enbathu

Male : Ennam unnoda
Yeni ennaalum
Endrum nallavae enniko
Nalla ennangal
Nenjil vaazhattum
Unna adhu mela yaethikko

Male : Ilakku ilakku ilakku vachaa
Bayatha vilakki vilakki vilakki podu
Irangi irangi irangi kalakku
Therikka therikka therikka
Naalum nee munnaeru

Male : Hoi……(12)

Male : Edhil nee thothaalum
Thovandu poi vidaathae
Avamaanam vegumaanam
Aaga maarumae
Enna thaan thunbangal
Mutti modhinaalum
Thayangaamal ethir neechal
Poda venndumae

Male : Indrae un vaazhvin
Kadaisi naal endru
Enni ennaalum vaazhnthidu
Sorvae illaamal
Vervai nee sindhu
Vaazhvil vaagaigal soodidu

Male : Murukku murukku
Meesai murukkae…
Norukku norukku
Adichu norukku
Neruppu neruppu
Manasil yerinja
Kelappu dhoolu kelappu
Vetri thaan unnodu

Male : Don’t worry pullingo
Dhillaavae nillungo
Challenge-eh illatti
Life bore-ungo

Male : Dhuttellaam ponaalum
Dhoosaaga aanaalum
Nambikkai vidaama
Vaazhnthu paarungo

Male : Nanba vali thaan
Valuvaaga unna maathom
Vaanam mela
Indha vaazhkkai unnai yaethum

Male : Kuththum mullai
Oru greedam pola soodu
Kaeli pecha
Kekkaama thookki podu

Male : Unnai nee nambu
Adhu tharumae thembu
Idhu mattumae podhum
Nee endrum gethu kaattidu

பாடகர் : எஸ்டிஆர் (சிலம்பரசன்)

இசையமைப்பாளர் : கே. எஸ். மனோஜ்

ஆண் : டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ
தில்லாவே நில்லுங்கோ
சேலன்ஜ்ஜே இல்லாட்டி
லைப் போர்ருங்கோ

ஆண் : துட்டெல்லாம் போனாலும்
தூசாக ஆனாலும்
நம்பிக்கை விடாம
வாழ்ந்து பாருங்கோ

ஆண் : நண்பா வழிதான்
வலுவாக உன்ன மாத்தும்
வானம் மேல
இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும்

ஆண் : குத்தம் முள்ளை
ஒரு கிரீடம் போல சூடு
கேளி பேச்சை
கேக்காம தூக்கி போடு

ஆண் : உன்னை நீ நம்பு
அது தருமே தெம்பு
இது மட்டுமே போதும்
நீ என்றும் கெத்து காட்டிடு

ஆண் : எங்கேயும் தேங்காம
ஆறு போல ஓடு
ஒரு நாளில் ஒரு நாளில்
உலகம் உன்னது

ஆண் : விடாம போராடி
உன்னை வென்று காட்டு
அது தானே
நிலையான வெற்றி என்பது

ஆண் : எண்ணம் உன்னோட
ஏணி எந்நாளும்
என்றும் நல்லாவே எண்ணிக்கோ
நல்ல எண்ணங்கள்
நெஞ்சில் வாழட்டும்
உன்ன அது மேல ஏத்திக்கோ

ஆண் : இலக்கு இலக்கு இலக்கு வச்சா
பயத்த விலக்கி விலக்கி விலக்கி போடு….
இறங்கி இறங்கி இறங்கி கலக்கு….
தெறிக்க தெறிக்க தெறிக்க
நாளும் நீ முன்னேறு….

ஆண் : ஹோய்………(12)

ஆண் : எதில் நீ தோத்தாலும்
துவண்டு போய் விடாதே
அவமானம் வெகுமானம்
ஆக மாறுமே
என்னதான் துன்பங்கள்
முட்டி மோதினாலும்
தயங்காமல் எதிர் நீச்சல்
போட வேண்டுமே

ஆண் : இன்றே உன் வாழ்வின்
கடைசி நாள் என்று
எண்ணி எந்நாளும் வாழ்த்திடு
சோர்வே இல்லாமல்
வியர்வை நீ சிந்தி
வாழ்வில் வாகைகள் சூடிடு

ஆண் : முறுக்கு முறுக்கு
மீசை முறுகே…..
நொறுக்கு நொறுக்கு
அடிச்சு நொறுக்கு
நெருப்பு நெருப்பு
மனசில் எரிஞ்சா
கெளப்பு தூளு கெளப்பு
வெற்றிதான் உன்னோடு

ஆண் : டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ
தில்லாவே நில்லுங்கோ
சேலன்ஜ்ஜே இல்லாட்டி
லைப் போர்ருங்கோ

ஆண் : துட்டெல்லாம் போனாலும்
தூசாக ஆனாலும்
நம்பிக்கை விடாம
வாழ்ந்து பாருங்கோ

ஆண் : நண்பா வழிதான்
வலுவாக உன்ன மாத்தும்
வானம் மேல
இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும்

ஆண் : குத்தம் முள்ளை
ஒரு கிரீடம் போல சூடு
கேளி பேச்சை
கேக்காம தூக்கி போடு

ஆண் : உன்னை நீ நம்பு
அது தருமே தெம்பு
இது மட்டுமே போதும்
நீ என்றும் கெத்து காட்டிடு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here