Singer : Geetha Madhuri

Music by : Gopi Sunder

Female : Door number (1-56/02)
Onnu daashu aimbathi aaru
Adhukku keela saiber rendu
Silukku nagar-u
Munnaa sandhudaa

Female : Thar road-u sivappu gate
Ulla vandhu soppa settu
Ukandhu nee kaathirundhaa
Naan varuvendaa

Female : Ae.. door number
Onnu daashu aimbathi aaru
Adhukku keelu saiber rendu
Silukku nagar-u
Munnaa sandhudaa

Female : Thar road-u sivappu gate
Ulla vandhu soppa settu
Ukandhu nee kaathirundhaa
Naan varuvendaa

Female : Thodumbodhu thaana vandhu
Kai kulikkum
En kaluthil mutham vecha
Necklace maatikkum

Female : Aahaa yaaru vandhu
Paathaa enna
TV-yil potaa enna
Anjaamal konji konji
Enjoy panniko

Chorus : Aahaa.. ehe.. ooho..
Appappaa…

Female : Kisu kisu kiss vaikka
Vandaanae milli
Busu busu busuvaanam
Aavadha gilli
Kaara kaara kaara mikku
Jillunu nemili
Thaaru maaraa thaakiduva
Asalta alli

Chorus : Aei… ooo…
Aei… ooo… apapapaa…

Female : Hei hei hei hei
Heyyyy
Chorus : Ooo.. ooo… ooo… ooo..

Female : Aa.. facebook-le ennoda
Photo potta
Liku buttonu
Ooru poora theinjuduchaamae

Female : Twitter-la ennoda
Karutha sonnen
Vetti pasanga sandaiyelaam
Oinjuduchaamae…

Female : Instagram-la
Neeyum nolanju paaru
Selfie selvi-nu
Enakku chella peru

Female : Whatsapp-la enakku
Rasigar mandram nooru
En video vaa ippo
Paarkatha aal yaaru

Female : Andha social networkil ellam
En kodithaan parakkuthadaa
Ending illa trending athu
Naanthanadaa

Chorus : Appa appa appa appappaaa
Female : Kisu kisu kiss vaikka
Vandaanae milli
Busu busu busuvaanam
Aavadha gilli
Chorus : Apapapapa
Female : Kaara kaara kaara mikku
Jillunu nemili
Thaaru maaraa thaakiduva
Asalta alli

Female : Ae.. door number
Onnu daashu aimbathi aaru
Adhukku keelu saiber rendu
Silukku nagar-u
Munnaa sandhudaa

Female : Thar road-u sivappu gate
Ulla vandhu soppa settu
Ukandhu nee kaathirundhaa
Naan varuvendaa

Chorus : {Ae.. door number
Onnu daashu aimbathi aaru
Adhukku keelu saiber rendu
Silukku nagar-u
Munnaa sandhudii

Chorus : Thar road-u sivappu gate
Ulla vandhu soppa settu
Ukandhu nee varavaraikkum
Kaathirupom di} (2)

Female : Ae hei hei hei hei
Durrrrrr….hahhahaha
Male : Love u nemili
Whistling : ……………………………

பாடகர்கள் : கீதா மாதுரி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பெண் : ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடா

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

பெண் : ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடா

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

பெண் : தொடும்போது தானா வந்து
கை குளுகிக்கும்
என் கழுத்தில் முத்தம் வச்சா
நெக்லஸ் மாட்டிக்கும்

பெண் : ஆஹா யாரு வந்து
பாத்தா என்ன
டிவியில போட்டா என்ன
அஞ்சாமல் கொஞ்சி கொஞ்சி
எஞ்சாய் பண்ணிக்கோ

குழு : ஆஹா ஏஹே ஓஹோ
அப்பப்பா

பெண் : கிசு கிசு கிஸ் வைக்க
வந்தானே மில்லி
புஸ் புஸ் புசுவானம்
ஆவாத கில்லி
கார கார கார மிக்கு
ஜில்லுன்னு நெமிலி
தாருமாறா தாக்கிடுவா
அசால்ட்டா அல்லி

குழு : ஏய்…… ஓ…
ஏய்…ஓ……அப்பப்பா

பெண் : ஏ….. ஏ…… ஏ…ஏ
குழு : ஓ… ஓ…… ஓ… ஓ…

பெண் : ஆ பேஸ்புக்குல என்னோட
போட்டோ போட்டா
லைக்குப் பட்டனு ஊரு பூரா
தேய்ஞ்சிடுச்சாமே

பெண் : டிவிட்டர்ல என்னோட
கருத்தச் சொன்னேன்
வெட்டி பசங்க சண்டையெல்லாம்
ஓய்ஞ்சிடுச்சாமே

பெண் : இன்ஸ்ட்டா கிராமுல
நீயும் நுழைஞ்சு பாரு
செல்ஃபி செல்வின்னு
எனக்குச் செல்லப் பேரு

பெண் : வாட்ஸ் அப்பில் எனக்கு
ரசிகர் மன்றம் நூறு
என் வீடியோவ இப்போ
பார்க்காத ஆள் யாரு

பெண் : அந்த சோசியல்
நெட்வொர்க்கில் எல்லாம்
என் கொடிதான் பறக்குதடா
என்டிங் இல்லா ட்ரெண்டிங் அது
நான்தானடா

குழு : அப்பா அப்பா அப்பா
அப்பப்பப்பா
பெண் : கிசு கிசு கிஸ் வைக்க
வந்தானே மில்லி
புஸ் புஸ் புசுவானம்
ஆவாத கில்லி
குழு : அப்பப்பா
பெண் : கார கார கார மிக்கு
ஜில்லுன்னு நெமிலி
தாருமாறா தாக்கிடுவா
அசால்ட்டா அல்லி

பெண் : ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடா

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

குழு : {ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடி

குழு : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ வரவரைக்கும்
காத்திருப்போம் டி} (2)

பெண் : ஏ… ஏ…… ஏ ஏ ஏய்
டுர்ர்ர்ர்..ஹஹாஹ்
ஆண் : லவ் யூ நெமிலி……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here