Singers : Dhanush, Benny Dayal and Shakthisree Gopalan

Music by : Sean Roldan

Chorus : {Aha ha ha..
Aha ha ha…aha ha ha
Aha ha ha ha hah aaaa..game on} (2)

Female : Dooram nillu modhadhae
Pen singam ennai seendathae
Aatam ellam aadathae
Un thittam ellam theradhae

Male : Ullukulla ullukulla
Thunivundu
Nenjukulla nenjukulla
Panivundu
Sathiyatha muttiyila
Vechi iruken naan

Male : Nambivandha manasukku
Thanniundu
Kettathaiyum mannikira
Arivundu
Thuyarayum thodachittu
Sirippavan naan

Chorus : Aha ha ha..
Aha ha ha…aha ha ha
Aha ha ha ha hah aaaa..

Male : Pudhusa uruvanavan illa
Ulaipaal uyarven en per solla
Velvenae muraiyaaga
Thaayundu thunaiaaga

Female : Oru aarudhal thevayum illa
Oru aan thunai thevaiyum illa
Vaanathu nilavaaga
Jolippenae thaniaaga

Male : En vaazhkaiyae poraatam thaan
Paakadha thadai illa eraalamthaan
Female : Poo illa naan puyalpolathaan
Ninaithaalae uruvaagum boogamthaan

Male : Oru aanin
Female : Thimirungal adangattum
Oru pennin
Male : Sirappugal vilangattum
Female : Bring it on
Male : Ready naan
Female : Nenacha mudippen
Male : Game On

Chorus : Aha ha ha..
Aha ha ha…aha ha ha
Aha ha ha ha hah aaaa..

Female : Bring it on …bring it on
Game on ..game on

Chorus : Aha ha ha..
Aha ha ha…aha ha ha

 

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகா்கள் : தனுஷ், பென்னி டயல்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

குழு : ………………………………….

பெண் : தூரம் நில்லு
மோதாதே பெண் சிங்கம்
என்னை சீண்டாதே ஆட்டம்
எல்லாம் ஆடாதே உன் திட்டம்
எல்லாம் தேறாதே

ஆண் : உள்ளுக்குள்ள
உள்ளுக்குள்ள துணிவுண்டு
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
பணிவுண்டு சத்தியத்த முட்டியில
வச்சிருக்கேன் நான்

ஆண் : நம்பி வந்த
மனசுக்கு தண்ணி
உண்டு கேட்டதையும்
மன்னிக்கிற அறிவுண்டு
துயரயும் துடைச்சிட்டு
சிரிப்பவன் நான்

குழு : ………………………………….

ஆண் : புதுசா உருவானவன்
இல்ல உழைப்பால் உயர்வேன்
என் பேர் சொல்ல வெல்வேனே
முறையாக தாயுண்டு துணையாக

பெண் : ஒரு ஆறுதல்
தேவையும் இல்ல ஒரு
ஆண் துணை தேவையும்
இல்ல வானத்து நிலவாக
ஜொலிப்பேனே தனியாக

ஆண் : என் வாழ்க்கையே
போராட்டம் தான் பாக்காத
தடை இல்லை ஏராளம் தான்

பெண் : பூ இல்லா நான்
புயல் போலத்தான் நினைத்தாலே
உருவாகும் பூகம்பம்தான்

ஆண் : ஒரு ஆணின்
பெண் : திமிருகள் அடங்கட்டும்
ஒரு பெண்ணின்
ஆண் : சிறப்புகள் விளங்கட்டும்
பெண் : பிரிங் இட் ஆன்
ஆண் : ரெடி நான்
பெண் : நினைச்சா முடிப்பேன்
ஆண் : கேம் ஆன்

குழு : ………………………………….

பெண் : பிரிங் இட் ஆன்
பிரிங் இட் ஆன்
கேம் ஆன் கேம் ஆன்

குழு : ………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here