Singers : Mahalingam and Lakshmi

Music by : C. Sathya

Female : Dopu singariyay…aaa…
Dumukku oyyaari
Aapu vachalae
Pakkaa…. pakkaa

Male : Pakkaa…. pakkaa
Pakkaa…. pakkaa

Male : Hey unna thottu enna thottu
Vaaren thullikittu
Munna vittu pinna vittu
Thothaaga ninnukittu
Padikka poren mettu
Jora irukkum kaiya thattu

Male : Hey alla vittu killa vittu
Aasa solla vittu
Konja vittu kenja vittu
Pesaama minja vittu
Adippen aala vittu
Modha bayantha yerakattu

Male : Hey nikkatha thaalakattu
Dhill irundha melam kottu
Neruppa nada pottu
Child : Podu…

Male : Naan othayila vithayila
Bambarama sutthayila
Yethukku athir vettu
Child : Podu…

Chorus : Dopu singari
Dumukku oyyaari
Aapu vachalae
Pakkaa.. pakkaa

Chorus : Top-u pallaari
Damakku dammaari
Paappu vanthalae
Kokkaa.. kokkaa…

Child : Enga ooru che guevara
Hey yelunthakka thanguveera
Beer-ah nee koppalicha
Setthulathaan mukkulicha
Aaraara run adicha
Azhaga dhaan kannadicha

Male : Vinaada manaada
Vellaavi ponnu oda
Oyaama seranumae kondadaa
Kaadhal seiyaama aagadha nee pannada

Male : Kanaada kaiaada
Ennaadha thindaada
Kachery vekkanumae kick ooda
Yaaru kandalum podadha nee mukkada

Male : Mallandha velayilae
Malligai poo mela vizha
Summa neeyum vittu vidadha
Sela kattadha sedhigala sellakili pesayilae
Hmm kotta venum thannaala
Velai ennanu nee kaattu pinaala

Female : Oththaikku othai
Nikkira onna
Jeikka yevan irukkan
Nee muthukku mutha
Vandhu sirikka
Yemanum kavunthirupaan

Male : Ammaayi appaayi
Chinnaayi chippaayi
Vaazhaama nee irundha
Loolaayi vaadi
Ninnae nee pogadha da veenaayi

Male : Kuppaayi suppaayi
Povaadha thappaayi
Vanthomae neeyum naanum aalaayi
Vaazhkai yengenum novaama
Nee aaraayi

Male : Ettu ooru seemayilae
Pottu vacha poomayilae
Sokka vaikka yennu vadhalae
Female : Aama

Male : Aasai pallaakku aadidumae
Athanaiumae koodidumae
Female : Sari…
Male : Jallikattu kaala munnaala
Athuvara…neeyum mallukatta
Venum manmelae
Female : Aama raasa

Male : Hey unna thottu
Whistling : ……………….
Male : Hey enna thottu
Whistling : ……………….

Male : Hey unna thottu enna thottu..
Female : Haa
Male : Vaaren thullikittu..
Female : Ha haa

Male : Munna vittu pinna vittu
Thothaaga ninnukittu
Padikka poren mettu
Jora irukkum kaiya thattu

Whistling : ……………………………

Female : Dopu singari
Dumukku oyyaari
Aapu vachalae
Pakkaa.. pakkaa

Female : Top-u pallaari
Damakku dammaari
Paappu vanthalae
Kokkaa.. kokkaa…

Child : Doppu
Yay dumukku
Aappu
Female : Pakkaa pakka
Child : Aappu
Hey damakku
Hey paappu
Female : Pakkaa pakkaa….

பாடகி : லட்சுமி

பாடகர் : மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சி. சத்யா

பெண் : டோப்பு சிங்காரி
யே ஆஆ… டுமுக்கு
ஒய்யாரி ஆப்பு
வச்சாலே பக்கா பக்கா

ஆண் : பக்கா பக்கா
பக்கா பக்கா

ஆண் : ஹே உன்ன தொட்டு
என்ன தொட்டு வாரேன் துள்ளி
கிட்டு முன்ன விட்டு பின்ன
விட்டு தோதாக நின்னு கிட்டு
படிக்க போறேன் மெட்டு
ஜோரா இருக்கும் கைய
தட்டு

ஆண் : ஹே அள்ள விட்டு
கிள்ள விட்டு ஆச சொல்ல
விட்டு கொஞ்ச விட்டு கெஞ்ச
விட்டு பேசாம மிஞ்ச விட்டு
அடிப்பேன் ஆள விட்டு மோத
பயந்தா ஏற கட்டு

ஆண் : ஹே நிக்காத தாள
கட்டு தில் இருந்தா மேளம்
கொட்டு நெருப்பா நட
போட்டு
குழந்தை : போடு

ஆண் : நான் ஒத்தையில
வித்தையில பம்பரமா
சுத்தயில எதுக்கு அதிர்
வேட்டு
குழந்தை : போடு

குழு : டோப்பு சிங்காரி
டுமுக்கு ஒய்யாரி ஆப்பு
வச்சாலே பக்கா பக்கா

குழு : டாப்பு பல்லாரி
டமக்கு டம்மாரி பாப்பு
வந்தாலே கொக்கா
கொக்கா

குழந்தை : எங்க ஊரு
செகுவேரா ஹே எழுந்தாக்கா
தாங்குவீரா பீரா நீ கொப்பளிச்ச
சேத்துல தான் முக்குளிச்ச
ஆறாறா ரன் அடிச்ச அழகா
தான் கண்ணடிச்ச

ஆண் : விண்ணாட மண்ணாட
வெள்ளாவி பொண்ணோட
ஓயாம சேரணுமே கொண்டாட
காதல் செய்யாம ஆகாத நீ
பன்னாட

ஆண் : கண்ணாட கையாட
எண்ணாத திண்டாட கச்சேரி
வெய்க்கனுமே கிக் ஓட யாரு
கண்டாலும் போடாத நீ
முக்காட

ஆண் : மல்லாந்த வேளையிலே
மல்லிகை பூ மேல விழ சும்மா
நீயும் விட்டு விடாத சேல
கட்டாத சேதிகள செல்லக்கிளி
பேசயிலே உம் கொட்ட வேணும்
தன்னால வேலை என்னான்னு
நீ காட்டு பின்னால

பெண் : ஒத்தைக்கு ஒத்தை
நிக்கிற உன்ன ஜெய்க்க எவன்
இருக்கான் நீ முத்துக்கு முத்தா
வந்து சிரிக்க எமனும்
கவுந்திருப்பான்

ஆண் : அம்மாயி அப்பாயி
சின்னாயி சிப்பாயி வாழாம
நீ இருந்தா லோலாயி வாடி
நின்னே நீ போகாத டா
வீணாயி

ஆண் : குப்பாயி சுப்பாயி
போவாத தப்பாயி வந்தோமே
நீயும் நானும் ஆளாயி
வாழ்க்கை எங்கேனும்
நோவாம நீ ஆராயி

ஆண் : எட்டு ஊரு
சீமையில பொட்டு
வச்ச பூமயிலே
சொக்க வைக்க
எண்ணுவதாலே
பெண் : ஆமா

ஆண் : ஆசை பல்லாக்கு
ஆடிடுமே அத்தனையுமே
கூடிடுமே
பெண் : சரி
ஆண் : ஜல்லிக்கட்டு காள
முன்னால அதுவர நீயும்
மல்லுகட்ட வேணும்
மண்மேலே
பெண் : ஆமா ராசா

ஆண் : ஹே உன்ன தொட்டு
விஷ்லிங் : ……………………………
ஆண் : ஹே என்ன தொட்டு
விஷ்லிங் : ……………………………

ஆண் : ஹே உன்ன
தொட்டு என்ன தொட்டு
பெண் : ஹா
ஆண் : வாரேன் துள்ளி
கிட்டு
பெண் : ஹா ஹா

ஆண் : முன்ன விட்டு
பின்ன விட்டு தோதாக
நின்னு கிட்டு படிக்க
போறேன் மெட்டு ஜோரா
இருக்கும் கைய தட்டு

விஷ்லிங் : ………………….

பெண் : டோப்பு சிங்காரி
டுமுக்கு ஒய்யாரி ஆப்பு
வச்சாலே பக்கா பக்கா

பெண் : டாப்பு பல்லாரி
டமக்கு டம்மாரி பாப்பு
வந்தாலே கொக்கா
கொக்கா

குழந்தை : டோப்பு யே
டுமுக்கு ஆப்பு
பெண் : பக்கா பக்கா
குழந்தை : ஆப்பு ஹே
டமக்கு ஹே பாப்பு
பெண் : பக்கா பக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here