Singers : Haricharan, Naveen and Rahul Nambiar

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vaali

Male : Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…

Male : Nanba vanam appavum
Ippavum eppavum clean than
Aaah aaah..
Naam ellaam yaar
Ondrukkul ondranaal
Olympic ringthaan
Aaah aaah..
Hoo oo
Kuraiyadhu namma snegam
Hoo oo
Kuraiyadhu namma vegam
Hoo oo
Kuraiyadhu namma ragam
Hoo oo hoo oo

Male : Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…

Male : Kanavugalai kaanalam
Kariangal koodalam
Kalam kalam Abdul Kalam
Sonna varthaikkor salaam
Hoo oo oo hoo

Male : Ilaiya nadhi purandu varuguthu
Idaiyil thadaigal irundhaal thagarpom
Ozone endru vaanil kooda
Ottai undu..
Namadhu natpae vaazhum ingae
Ottai illaa kottai endru..

Male : Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…

Male : Namadhu viral patriyae
Naadanthu varum vetriyae
Thødum yedhum thulangidum
Namma jhadhagamae thani
Hooo oo oo hooo
Veluthu kattu namadhu kaatilae
Adai mazhai ninaithaal
Nilavai pidippom
Vaadai kaathu paadum paattu
Kaadhil kelu dhool kelappu
Naetru indru naalai namma naalu

Male : Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…

Male : Nanba vanam appavum
Ippavum eppavum clean than
Aaah aaah..
Naam ellaam yaar
Ondrukkul ondranaal
Olympic ringthaan
Aaah aaah..

Male : Hoo oo
Kuraiyadhu namma snegam
Hoo oo
Kuraiyadhu namma vegam
Hoo oo
Kuraiyadhu namma ragam
Hoo oo hoo oo

Male : Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…

பாடகர்கள் : ஹரிச்சரண், நவீன் மற்றும் ராகுல் நம்பியார்

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

ஆண் : நண்பா வானம் அப்பவும்
இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ
நாமெல்லாம் யார் ஒன்றுக்குள்
ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ

ஆண் : ஓ ஓ குறையாது நம்ம சிநேகம்
ஓ ஓ குறையாது நம்ம வேகம்
ஓ ஓ குறையாது நம்ம ராகம்
ஓ ஓ ஓ ஓ

ஆண் : தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

ஆண் : கனவுகளை காணலாம்
காரியங்கள் கூடலாம்
கலாம் கலாம் அப்துல் கலாம்
சொன்ன வார்த்தைக்கோர் சலாம்
ஓ ஓ ஓ ஓ….

ஆண் : இளைய நதி புரண்டு வருகுது
இடையில் தடைகள் இருந்தால்
தகர்ப்போம்

ஆண் : ஓசோன் என்று வானில் கூட
ஓட்டை உண்டு
நமது நட்பே வாழும் இங்கே
ஓட்டை இல்லை கோட்டை என்று

ஆண் : தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

ஆண் : நமது விரல் பற்றியே
நடந்து வரும் வெற்றியே
தொடும் எதும் துலங்கிடும்
நம்ம ஜாதகமே தனி ஓ
வெளுத்து கட்டு நமது காட்டிலே
அடை மழை நினைத்தால்
நிலவை பிடிப்போம்

ஆண் : வாடை காத்து பாடும் பாட்டு
காதில் கேளு தூள் கிளப்பு
நேற்று இன்று நாளை நம்ம நாளு

ஆண் : தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

ஆண் : நண்பா வானம் அப்பவும்
இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ
நாமெல்லாம் ஒன்றுக்குள்
ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ

ஆண் : ஓ ஓ குறையாது நம்ம சிநேகம்
ஓ ஓ குறையாது நம்ம வேகம்
ஓ ஓ குறையாது நம்ம ராகம்

ஆண் : தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here