Singers : Trichy Loganathan and A. G. Rathnamala

Music by : N. S. Balakrishnan and T. R. Pappa

Male : Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum
Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum
Mosamaana endha casekkum thaguntha
Dosu kodukkanum
Both : Sariyaana dosu kodukka venum

Female : Moonu manikkoru vaelai thavaraama
Dosu kodukak venum

Both : Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum

Female : Irundhadhu ponadhu nilamai theriyaadha
Pudhu panakkaranukkum
Munnae irundhadhu ponadhu nilamai theriyaadha
Pudhu panakkaranukkum
Male : Ezhai paattaali
Ezhai paattaali vaazhvai keduthidum
Irakkamae ilaldha irumbhu pettikum

Both : Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum

Female : Kaalathukku thaguntha jalar pottu varum
Kabodhi pasangalukkum
Indha kaalathukku thaguntha jalar pottu varum
Kabodhi pasangalukkum

Male : Kaariyam saathikka
Sondha kaariyam saathikka
Kolu mooti varum kaakka pasangalukkum
Taekka koduthu nalla

Both : Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum

Female : Vanjagamagavae vattikku vatti
Vaangum aiyogiyanukkum
Vanjagamagavae vattikku vatti
Vaangum aiyogiyanukkum
Vatti vaangum aiyogiyanukkum

Male : Panja kaalathilum padhavi mogathilum
Indha panja kaalathilum padhavi mogathilum
Minji vilaiyaadum lanja pidaarikkum

Both : Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum

Female : Kalla markettilae kollaiyadichidum
Kana thanavaangalukkum
Kalla markettilae kollaiyadichidum
Kana thanavaangalukkum
Asal kana thanavaangalukkum

Male : Katchi perai solli
Pala katchi perai solli kaasai parichidum
Pachondhi kumbalukkum fraud pasangalukkum

Both : Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum
Dosu kodukka venum
Sariyaana dosu kodukka venum

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா

ஆண் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்
மோசமான எந்த கேசுக்கும் தகுந்த
டோசு கொடுக்கணும்

இருவரும் : சரியான டோசு கொடுக்க வேணும்
பெண் : மூணு மணிக்கொரு வேளை தவறாம
டோசு கொடுக்க வேணும்

இருவரும் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண் : இருந்தது போனது நிலைமை தெரியாத
புதுப் பணக்காரனுக்கும் முன்னே
இருந்தது போனது நிலைமை தெரியாத
புதுப் பணக்காரனுக்கும்….
ஆண் : ஏழைப் பாட்டாளி….

ஏழைப் பாட்டாளி வாழ்வைக் கெடுத்திடும்
இரக்கமே இல்லாத இரும்பு பெட்டிக்கும்

இருவரும் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண் : காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும்
கபோதி பசங்களுக்கும் இந்த
காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும்
கபோதி பசங்களுக்கும்…..
ஆண் : காரியம் சாதிக்க சொந்த காரியம் சாதிக்க
கோளு மூட்டி வரும் காக்கா பசங்களுக்கும்
டேக்கா கொடுத்து நல்ல

இருவரும் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண் : வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி
வாங்கும் அயோக்யனுக்கும்
வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி
வாங்கும் அயோக்யனுக்கும்

வட்டிக்கு வட்டி
வாங்கும் அயோக்யனுக்கும்

ஆண் : பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும்
இந்த பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும்
மிஞ்சி விளையாடும் லஞ்ச பிடாரிக்கும்

இருவரும் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்

பெண் : கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும்
கண தனவான்களுக்கும்
கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும்
கண தனவான்களுக்கும் அசல் கண தனவான்களுக்கும்
ஆண் : கட்சி பேரைச் சொல்லி பல
கட்சி பேரைச் சொல்லி காசை பறிச்சிடும்
பச்சோந்தி கும்பலுக்கும் பிராடு பசங்களுக்கும்

இருவரும் : டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்
டோசு கொடுக்க வேணும்
சரியான டோசு கொடுக்க வேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here