Singers : G. V. Prakash Kumar and Kanchana Logan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Kanchana Logan and Junior Nithya

Male : Ye dowlathana rowdy
Kedikkellam kedi
Pera sonna
Kola nadungum
Vandhu ninna
Nilanadukkam

Male : Ye dowlathana rowdy
Kedikkellam kedi
Pera sonna
Kola nadungum
Vandhu ninna
Nilanadukkam

Chorus : Mandaiyila onnu vechchaa
Mannu ulla poyiduva
Mannu thondura neraththula
Design design aayiduva

Chorus : Mandaiyila onnu vechchaa
Mannu ulla poyiduva
Mannu thondura neraththula
Design design aayiduva

Male : Paamba kandaa
Paamba kandaa
Padaiyae nadungum
Enga annana ththaan
Paatha podhum
Paambae nadungum
Koiyala

Male : Paamba kandaa
Paamba kandaa
Padaiyae nadungum
Enga annanoda pera sonna
Bombay ve nadungum

Male : Eai eai indha baasha
Oru thadava sonna
Nooru thadava sonna maadhri
Nooru thadava sonna maadhri
Nooru thadava sonna maadhri

Male : Yei venga mavan
Othaiyila
Verithanama vettaiyaada
Ninnurukkaan
Venga mavan
Othaiyila
Verithanama vettaiyaada
Vandhirukkaan

Male : Yea! korukkupettai kooda soru
Moolappathiram enakku vodu
Vyasarpadi yerakkam
Yenga kusuniigengellam
Koralu kuduththaa
Steelu saamaan parakkum

Male : Yea! korukkupettai kooda soru
Moolappathiram enakku vodu
Vyasarpadi yerakkam
Yenga kusuniigengellam
Koralu kuduththaa
Steelu saamaan parakkum

Male : Yea koonapaiya goparapaiya
Meenu vikira naanu
Unna issa kelvi keetu
Paissa kaila kodupen naanu

Male : Puliyanthoappula puliya oothi
Kolaiya kalakkuven
Kaakaa thoappula
Arakka parakka
Saaman thulaakkuven

Male : Melu keesha
Melu keesha
Orangkattiduven
Nee engalukke
Chiken kuduthaa
Kaala vettiduven

Male : Naan saarnu varum yeraa
Nee maattikinaa teraa
Naan localukku local aalu
Viththa kaattum pura

Male : Naan saarnu varum yeraa
Nee maattikinaa teraa
Naan localukku local aalu
Viththa kaattum pura

Male : Yea dhamu dhamu
Dhammalu dhammalu
Dhamm vutta dhammal vutta
Achinu puchinu podhu
Naan assulu passulu
Kathaya kodhutha
Naasithi aakum kaadhu

Male and Chorus : Yei dowlathana rowdy
Kedikkellam kedi
Pera sonna
Kola nadungum
Vandhu ninna
Nilanadukkam

Male and Chorus : Yei dowlathana rowdy
Kedikkellam kedi
Pera sonna
Kola nadungum
Vandhu ninna
Nilanadukkam

Chorus : Mandaiyila onnu vechchaa
Mannu ulla poyiduva
Mannu thondura neraththula
Design design aayiduva

Chorus : Mandaiyila onnu vechchaa
Mannu ulla poyiduva
Mannu thondura neraththula
Design design aayiduva

Male : Paamba kandaa
Paamba kandaa
Padaiyae nadungum
Enga annana ththaan
Paatha podhum
Paambae nadungum
Koiyala

Male : Paamba kandaa
Paamba kandaa
Padaiyae nadungum
Enga annanoda pera sonna
Bombay ve nadungum

Male : Yei venga mavan
Othaiyila
Verithanama vettaiyaada
Ninnurukkaan
Venga mavan
Othaiyila
Verithanama vettaiyaada
Vandhirukkaan

Male : Kyaa re setting ah
Venga mavan othaiyila nikkuren
Dhill irundha vanga le

Whistle : ………………

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் காஞ்சனா லோகன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : காஞ்சனா லோகன் மற்றும் ஜூனியர் நித்யா

ஆண் : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண் : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண் குழு : {மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவா} (2)

ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும்
பாம்பே நடுங்கும்
கொய்யாலா

ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனனோட
பேர சொன்னா
பாம்பேவே நடுங்கும்

ஆண் : ஏய் ஏய் இந்த பாஷா
ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி
நூறுதடவ சொன்ன மாதிரி
நூறு தடவ சொன்ன மாதிரி

ஆண் : ஏய் வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட நின்னுருக்கான்
வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட வந்து இருக்கான்

ஆண் : ஏ! கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும்

ஆண் : ஏ! கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும்

ஆண் : ஏ! கோனபையா கொப்பரபையா
மீனு விக்கிற நானு
உன்ன ஐசா கேள்வி கேட்டு
பைசா கைல கொடுப்பேன்

ஆண் : நான் புளியந்தோப்புல புளிய ஊத்தி
கொலைய கலக்குவேன்
காக்கா தோப்புல
அரக்க பரக்கா
சாமன் துலக்குவேன்

ஆண் : ஹே மேலு கிஷா
மேலு கிஷா
ஓரங்கட்டிடுவேன்
நீ எங்களுக்கே
சிக்கன் குடுத்தா
கால வெட்டிடுவேன்

ஆண் : நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா

ஆண் : நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா

ஆண் : ஏ டம்மு டம்மு
டமாலு டமாலு
டம்மு உட்டா டமாலு உட்டா
அச்சினு புச்சினு போது
நான் அசுலு பசுலு
கதையா கொடுத்தா
நாஸ்தி ஆகும் காத்து

ஆண் மற்றும் குழு : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண் மற்றும் குழு : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம்

ஆண் குழு : {மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவா} (2)

ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும்
பாம்பே நடுங்கும்
கொய்யாலா

ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனனோட
பேர சொன்னா
பாம்பேவே நடுங்கும்

ஆண் : ஏய் வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட நின்னுருக்கான்
வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட வந்து இருக்கான்

ஆண் : வசனம் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here