Singers : Ranjith and Uma

Music by : S. S. Kumaran

Female : Dubaikku poga porenae
Unnoda duet aaduven
Ottagathu vayithula
Serthuu vachcha thanniyila
Naangavandhu neechal adippom

Female : Andha shekku shekku shekku
Namma dhosthu dhosthu dhosthu thaan
Bill gates-u gates -u pola
Sema maasu maasu thaan

Male : Dubaikku poga porenae
Unnodu duet aaduven
Anjaaru kappala unnoda perilae
Aththaanum vaangapporenae

Male : Andha shekku shekku shekku
Namma dhosthu dhosthu dhosthu thaan
Bill gates-u gates -u pola
Sema maasu maasu thaan

Male : 5 staru hotel belly danceu
Aattam aadi paattu paadalaam
Paambukku badhilaai aththaanin kaigal
Ottagathin melae korthu sellalaam

Female : Naan thaanae
Ilam pinju vairam
Naan thaanae…
Karudhaachi neeyum undhan
Kanna vachchi arukkaadhae

Female : Ye pachcha nellu naanae
Ennai pongal vaikkaadhae
Naan kuththa vachcha ponnu
Ennai kaththavaikkaadhae

Male : Dubaikku poga porenae
Unnodu duet aaduven

Male : Arabiya gudhura
Vaangi vandhu thaaren
Namma ooru bus-sa
Mundhikkidalaam

Male : Burumaa basaaru
Bayandhae pogum
Purchase senju asathidalaam

Male : Sollendi unakku ennaa venum
Sollendi
Thaarendi..kettadhellaam naanum
Vaangi thaarendi

Female : Ae tiger thailam vaangi
Enga appaavukku thaanga
Pachcha belttu pudikkum
Enga appaavukku kudunga

Male : Mmm appudiyae
Unga annanukkum
Oru kuchchi mittaai vaangi thaaren
Kondu poi kodu
Keragamda idhellaam..
Feel panni paaduna

Female : Dubaikku naanum ponenae…ae..
Unnodu duet aaduven..ae…

 

பாடகி : உமா

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன்

பெண் : துபாய்க்கு போக
போறேனே உன்னோட
டூயட் ஆடுவேன் ஒட்டகத்து
வயித்துல சேர்த்து வச்ச
தண்ணியில நாங்க வந்து
நீச்சல் அடிப்போம்

பெண் : அந்த ஷேக்கு
ஷேக்கு ஷேக்கு நம்ம
தோஸ்து தோஸ்து
தோஸ்து தான் பில்
கேட்ஸ்சு கேட்ஸ்சு
போல செம மாசு
மாசு தான்

ஆண் : துபாய்க்கு போக
போறேனே உன்னோட
டூயட் ஆடுவேன் அஞ்சாறு
கப்பல உன்னோட பேரிலே
அத்தானும் வாங்கபோறேனே

ஆண் : அந்த ஷேக்கு ஷேக்கு
ஷேக்கு நம்ம தோஸ்து தோஸ்து
தோஸ்து தான் பில் கேட்ஸ்சு
கேட்ஸ்சு போல செம மாசு
மாசு தான்

ஆண் : 5 ஸ்டாரு ஹோட்டல்
பெல்லி டான்ஸு ஆட்டம் ஆடி
பாட்டு பாடலாம் பாம்புக்கு
பதிலாய் அத்தானின் கைகள்
ஒட்டகத்தின் மேலே கோர்த்து
செல்லலாம்

பெண் : நான் தானே இளம்
பிஞ்சு வைரம் நான் தானே
கருத்தாச்சி நீயும் உந்தன்
கண்ண வச்சி அறுக்காதே

பெண் : ஏ பச்ச நெல்லு நானே
என்னை பொங்கல் வைக்காதே
நான் குத்த வச்ச பொண்ணு
என்னை கத்த வைக்காதே

ஆண் : துபாய்க்கு போக
போறேனே உன்னோட
டூயட் ஆடுவேன்

ஆண் : அரேபிய குதிரை
வாங்கி வந்து தாரேன் நம்ம
ஊரு பஸ்ஸ முந்திக்கிடலாம்

ஆண் : பர்மா பஸாரு
பயந்தே போகும் பர்சேஸ்
செஞ்சு அசத்திடலாம்

ஆண் : சொல்லேண்டி
உனக்கு என்ன வேணும்
சொல்லேண்டி தாரேண்டி
கேட்டதெல்லாம் நானும்
வாங்கி தாரேண்டி

பெண் : ஏ டைகர் தைலம்
வாங்கி எங்க அப்பாவுக்கு
தாங்க பச்ச பெல்ட்டு புடிக்கும்
எங்க அப்பாவுக்கு குடுங்க

ஆண் : ம்ம்ம் அப்புடியே
உங்க அண்ணனுக்கும் ஒரு
குச்சி மிட்டாய் வாங்கி தாரேன்
கொண்டு போய் கொடு கெரகம்டா
இதெல்லாம் பீல் பண்ணி பாடுனா

பெண் : துபாய்க்கு போக
போறேனே உன்னோட
டூயட் ஆடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here