Singers : Tharapuram Sundarajan and K. Jamunarani

Music Director : K. V. Mahadevan

Lyricist : Thanjai Vaanan

Male : Duettu duettu duettu paadidum mudhal iravu
Nee etti nee etti nee etti povadhum yenadiyoo
Haiyoo haiyoo
Duettu duettu duettu paadidum mudhal iravu
Nee etti nee etti nee etti povadhum yenadiyoo
Haiyoo haiyoo
Duettu duettu duettu paadidum mudhal iravu

Female : Kaalkattu kaalkattu kaalkattu
Kaikattu pottaachu
Ini vaaivittu vaaivittu vaaivittu paadudhal
Nyaayamillai illae illae illae
Kaalkattu kaalkattu kaalkattu
Kaikattu pottaachu
Ini vaaivittu vaaivittu vaaivittu paadudhal
Nyaayamillai illae illae illae
Kaalkattu kaalkattu kaalkattu
Kaikattu pottaachu

Male : Paalum pazhamum kaigalil yendhi
Tharuvaai enakku oruvaai boondhi
Paalum pazhamum kaigalil yendhi
Tharuvaai enakku oruvaai boondhi
Female : Indhaa indha indhaa thandhen laddu
Eduthu podavaa vaayilae puttu
Indhaa indha indhaa thandhen laddu
Eduthu podavaa vaayilae puttu

Male : Duettu duettu duettu paadidum mudhal iravu
Female : Vaaivittu vaaivittu vaaivittu paadudhal
Nyaayamillai illae illae illae
Duettu duettu duettu paadidum mudhal iravu

Male : Naethu kavalaigal aththodu pochu
Female : Innikki namakku ennamoo aachu
Male : Naethu kavalaigal aththodu pochu
Female : Innikki namakku ennamoo aachu
Innikkum iravinil ini enna pechu
Innikkum iravinil ini enna pechu
Male : Veliyilae kekkum vidathae moochu
Veliyilae kekkum vidathae moochu

Male : Duettu duettu duettu paadidum mudhal iravu
Female : Vaaivittu vaaivittu vaaivittu paadudhal
Nyaayamillai illae illae illae
Duettu duettu duettu paadidum mudhal iravu

Both : Kalyaanam jooraaga nadanthiduchu
Namma kaadhalukku thadaigalum neengiduchu
Kalyanam joraaga nadanthiduchu
Namma kaadhalukku thadaigalum neengiduchu
Kalyanam joraaga nadanthiduchu

பாடகர்கள் : தாராபுரம் சுந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன்

ஆண் : டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு
நீ எட்டி நீ எட்டி நீ எட்டிப் போவதும் ஏனடியோ
ஹையோ ஹையோ
டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு
நீ எட்டி நீ எட்டி நீ எட்டிப் போவதும் ஏனடியோ
ஹையோ ஹையோ
டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு

பெண் : கால்கட்டு கால்கட்டு கால்கட்டு
கைகட்டுப் போட்டாச்சு
இனி வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல்
நியாமில்லை இல்லே இல்லே……
கால்கட்டு கால்கட்டு கால்கட்டு
கைகட்டுப் போட்டாச்சு
இனி வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல்
நியாமில்லை இல்லே இல்லே….
கால்கட்டு கால்கட்டு கால்கட்டு
கைகட்டுப் போட்டாச்சு

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி
தருவாய் எனக்கு ஒருவாய் பூந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
தருவாய் எனக்கு ஒருவாய் பூந்தி
பெண் : இந்தா இந்தா இந்தா தந்தேன் லட்டு
எடுத்துப் போடவா வாயிலே புட்டி
இந்தா இந்தா இந்தா தந்தேன் லட்டு
எடுத்துப் போடவா வாயிலே புட்டி

ஆண் : டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு
பெண் : வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல்
நியாமில்லை இல்லே இல்லே……
டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு

ஆண் : நேத்து கவலைகள் அத்தோட போச்சு
பெண் : இன்னிக்கி நமக்கு என்னமோ ஆச்சு
ஆண் : நேத்து கவலைகள் அத்தோட போச்சு
பெண் : இன்னிக்கி நமக்கு என்னமோ ஆச்சு
இன்னிக்கு இரவினில் இனி என்ன பேச்சு
இன்னிக்கு இரவினில் இனி என்ன பேச்சு
ஆண் : வெளியிலே கேக்கும் விடாதே மூச்சு
வெளியிலே கேக்கும் விடாதே மூச்சு

ஆண் : டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு
பெண் : வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல்
நியாமில்லை இல்லே இல்லே……
டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு

இருவர் : கல்யாணம் ஜோராக நடந்திடுச்சு
நம்ம காதலுக்கு தடைகளும் நீங்கிடுச்சு
கல்யாணம் ஜோராக நடந்திடுச்சு
நம்ம காதலுக்கு தடைகளும் நீங்கிடுச்சு
கல்யாணம் ஜோராக நடந்திடுச்சு…….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here